All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

Vaishanika

Bronze Winner
மாதாஜி உங்களை எங்க இருகிங்க???? உங்களை 😠😠😠😠😠😠, ஆரம்பத்தில் இருந்து கேட்டுட்டு தானே இருந்தோம், இப்படி தான் உறவு முறை இருக்கும் யூகித்து கேட்டோம், அதற்கு என்னனென்ன வித்தை காம்பிச்சீங்க,,..😡😡😡😡😡😡😡😡😡😡
ஜெய ராமரும் -மீநன்னயா பேசும் போது எல்லாம் அவர்களின் உரையாடல் தவறாக இருப்பது போல சித்தரித்து பரப்பினது நீங்க,... 😡😡😡😡😡😡.
எங்களை முட்டாள் ஆக்கியது நீங்க 😡😡.
அடி, மிதி வாங்கறது நாங்க,😠😠😠😠😠😠


இந்தா வந்துட்டார் இல்ல ஜெய ராமர் ,எல்லாம் முடிந்து, சாகசம் புரிய, யோவ் ராமன் என்ற பெயரை வச்சிக்கிட்டு, உனக்கு இரண்டு மனைவிகள், அதையாவது முன்னாடியே மாதவியிடம் நீ எனக்கு இரண்டாவது மனைவி என்ற உண்மையை சொல்லிருக்கனும்,..... 😠😠😠😠😠
பாவம் மாதவி இன்னும் உடைந்து போவார், அவர் இரண்டாவது தான் என்று தெரிந்து 🥺🥺🥺🥺🥺🥺
எல்லா உண்மையும் சொல்லி மாதவியை திருமணம் செய்து இருக்கணும், ஜெய் நீ ஒரு பயந்தாகோழி,..... 🤬🤬🤬🤬🤬🤬
இதுல ரொம்ப பாவம் ஹீரோ ஹர்மியும், ஹீரோவும் தான் 🥺🥺🥺🥺View attachment 31186
நம்பினார் கை விடப்படார் இது நான்குமறைத் தீர்ப்பு தங்கம்.ஆதனால நீங்களும் நம்புங்க தங்கம். அழப்புடாது தங்கம்.!!!. டண் டண் ணக்க ஆஆஆ டண் டண் ணக்க ஆஆஆ டணக்கு ணக்கா டணக்கு ணக்கா
🎆🎆🎆🎇🎇🎇🎆🎆:smiley37::smiley37:டாலி நயணூ நீங்க கொளுத்திய தீபாவளி வெடி ஹ்ஹ்ஹ்ஹாஆஆஆ சூப்பருங்கோ!!!!.
 

Narmadha

Bronze Winner
நம்பினார் கை விடப்படார் இது நான்குமறைத் தீர்ப்பு தங்கம்.ஆதனால நீங்களும் நம்புங்க தங்கம். அழப்புடாது தங்கம்.!!!. டண் டண் ணக்க ஆஆஆ டண் டண் ணக்க ஆஆஆ டணக்கு ணக்கா டணக்கு ணக்கா
🎆🎆🎆🎇🎇🎇🎆🎆:smiley37::smiley37:டாலி நயணூ நீங்க கொளுத்திய தீபாவளி வெடி ஹ்ஹ்ஹ்ஹாஆஆஆ சூப்பருங்கோ!!!!.
pic_223.jpg
 

Vaishanika

Bronze Winner
A very very happy, prosperous and fortunate diwali to all and your lovely families @sivanayani @Narmadha @Vaishanika

View attachment 31194
தேங்க்யூ தேங்க்யூ பூக்குட்டி. உங்களுக்கும் அனைத்தும் உரித்தாகட்டும். எப்ப வருவீக? சைட்டு கொஞ்சம் சைலண்ட்டா போகுது ப்பா. நீங்க வந்தா கலகலப்பாக போகும் ப்பா. ஐ மிஸ் யூ லாட் .😍😍😍
 
Top