All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

Narmadha

Bronze Winner
காடாறு மாசமாய் நாடாறு மாசமாய் குயவனை வேண்டி கொண்டு வந்தானடி ஒரு தோண்டி , அதைக் கூத்தாடி கூத்தாடி போட்டு உடைத்தானடி ஒரு ஆண்டி .(ரீடர்ஸ் சுச்சுவேஷன்ஸ்).🎇🎇🎇🎇🎇 டாலி நயணூவின் தீபாவளி ராக்கெட்‌ கவுண்டவுன் முடிந்து இலக்கைச் சென்றடைந்தது. அதன் விளைவு ஒரு ஆப்புராணி ஈரோ ஆர்மியை வுட்டு வெளியேறுவதாக அறிக்கை வுட்டு இருக்காப்புல. சோ sad🤦🤦🤦🤦🤦
1f70f84646d684fdc7c922d526f89a8f.jpg
 
Hanza

Bronze Winner
Nan than appove sonnene ithu magal murai nu… (annanin magal) but Jeyaram udhiram nu sonna sontha magal nu sonna…. Madhavi kku munnadi ivar vera kalyanam pannara??? Appo Madhavi ivaroda rendavathu manaiviya??? avar mootha manaivi enga??? Yean Madhavi kitta antha vishayathai maraichar… ithu kooda oru vagaila ivar Madhavi kku senja thurogam thane 😏😏😏😏
 
Vaishanika

Bronze Winner
குட் டிசிஷன்ல நர்முதங்கம்.இனிமேட்டாவது உன்ற ஈரோ (இல்ல இல்ல நீனுதான் ஆர்மியவுட்டு வெளிய வாரேனு சொல்லிப்புட்டியே அதனால அ+கரன்னு வச்சுக்குவோம்) புத்திவந்தாச் சரி.(நாட் மீ) ஏன்னா அகரன்தான் தகரமாயிட்டானே.ட்விஸ்டு சூப்பரா (தீவாளி ஜாங்கிரி மாதிரி ) சுத்தி சுத்தி டாலிநயணூ. குடுத்துட்டாங்கப்பா. இன்னும் அடுத்த எபிதரும்போது நர்முவின் நிலமை ??????😜😜😜😜😜😜😜😁😁😁😁😁😁😂😂😂😂😂😂
 
மீநுவோட அம்மாதான் குண்டுவெடிப்புல இறந்து போயிட்டாங்கன்னு வந்துதேப்பா ஹன்ஸூ.:unsure::unsure::unsure::unsure:
 
🤭🤭🤭ஹா ஹா ஹீரோ ஹார்மியை விட்டுட்டு போறேன் சொன்னதை நம்பிட்டியா, ஹா ஹா,..... ரொம்ப சந்தோசமா இருந்த போல என்னை பற்றி அவ்வளவு தான புரிந்து வச்சிருக்க போல ஹா ஹா 😄😄😄😄ff7b16f5db649c5ae8334aed8b45ebcd.jpg
 
Hanza

Bronze Winner
மீநுவோட அம்மாதான் குண்டுவெடிப்புல இறந்து போயிட்டாங்கன்னு வந்துதேப்பா ஹன்ஸூ.:unsure::unsure::unsure::unsure:
Ama la… but enna irunthalum Ram pannathu throgam thane… avar unmaiya solli irukkanum la Madhavi kitta… muzhu uruvama oru pen pillaiye irukku… ithu thappu illaiya…
 
Vaishanika

Bronze Winner
Ama la… but enna irunthalum Ram pannathu throgam thane… avar unmaiya solli irukkanum la Madhavi kitta… muzhu uruvama oru pen pillaiye irukku… ithu thappu illaiya…
சொந்த ரத்தத்தை பகிர்ந்து பிறந்த மகள் தான் ராம் சொன்னாப்புல ஹன்ஸூ. ஏதாகிலும் உண்மையைச் சொல்லி இருக்கோனும் ஹன்ஸூ. அதற்குரிய நேரம், காலம், இடம், பொருள், ஏவலுக்காக வெயிட் பண்ணி இருக்கலாம் ஹன்ஸூ. உரைப்பார் என்ன உரைத்தாலும் அதனூடே இருக்கும் உண்மைத் தன்மையை கண்டறிந்து தண்டனை வழங்க வேண்டும் யாராக இருந்தாலும் ஹன்ஸூம்மா.🤔🤔🤔🤔
 
Vaishanika

Bronze Winner
🤭🤭🤭ஹா ஹா ஹீரோ ஹார்மியை விட்டுட்டு போறேன் சொன்னதை நம்பிட்டியா, ஹா ஹா,..... ரொம்ப சந்தோசமா இருந்த போல என்னை பற்றி அவ்வளவு தான புரிந்து வச்சிருக்க போல ஹா ஹா 😄😄😄😄View attachment 31207
எலேய் நர்முதங்கம் அப்புடியே நாங்க ஷாக்கு ஆகுனுமோ?..கேப்மாரி,மெள்ளமாரி,சோமாரி எல்லாம் கேள்விபட்டு இருக்கேன். ஆனா நீனு பேச்சுமாறியாவே இருக்கியேல நர்மு.ஆனாலும் உனக்கு இம்பூட்டு அதுப்பு ஆகாதுல. எலேய் களவானி உன்னையெல்லாம் எலி வங்குக்குள்ளாற புடிச்சி அடைக்கோனுமுல. அப்பதான் சரியா வருவே.😝😝😠😠😠
 
Top