All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

Banumathi Balachandran

Well-known member
மாதாஜி உங்களை எங்க இருகிங்க???? உங்களை 😠😠😠😠😠😠, ஆரம்பத்தில் இருந்து கேட்டுட்டு தானே இருந்தோம், இப்படி தான் உறவு முறை இருக்கும் யூகித்து கேட்டோம், அதற்கு என்னனென்ன வித்தை காம்பிச்சீங்க,,..😡😡😡😡😡😡😡😡😡😡
ஜெய ராமரும் -மீநன்னயா பேசும் போது எல்லாம் அவர்களின் உரையாடல் தவறாக இருப்பது போல சித்தரித்து பரப்பினது நீங்க,... 😡😡😡😡😡😡.
எங்களை முட்டாள் ஆக்கியது நீங்க 😡😡.
அடி, மிதி வாங்கறது நாங்க,😠😠😠😠😠😠


இந்தா வந்துட்டார் இல்ல ஜெய ராமர் ,எல்லாம் முடிந்து, சாகசம் புரிய, யோவ் ராமன் என்ற பெயரை வச்சிக்கிட்டு, உனக்கு இரண்டு மனைவிகள், அதையாவது முன்னாடியே மாதவியிடம் நீ எனக்கு இரண்டாவது மனைவி என்ற உண்மையை சொல்லிருக்கனும்,..... 😠😠😠😠😠
பாவம் மாதவி இன்னும் உடைந்து போவார், அவர் இரண்டாவது தான் என்று தெரிந்து 🥺🥺🥺🥺🥺🥺
எல்லா உண்மையும் சொல்லி மாதவியை திருமணம் செய்து இருக்கணும், ஜெய் நீ ஒரு பயந்தாகோழி,..... 🤬🤬🤬🤬🤬🤬

இதுல ரொம்ப பாவம் ஹீரோ ஹர்மியும், ஹீரோவும் தான் 🥺🥺🥺🥺View attachment 31186
இதுக்கே இப்படி என்றால் இனி வரப்போவதற்கு என்ன செய்ய போகிறீர்கள்?
 

sivanayani

விஜயமலர்
என்ன சொல்ல மாதாஜி, மீயா வோட கடந்த காலம் மிக மிக கொடியது தான் படிக்கும் போதும் எல்லோருக்கும் இதயம் வலித்திருக்கும் 💔💔💔, அந்த சின்ன சிட்டு தாயை இழந்து வலியுடனும் எப்படி துடித்ததோ, ஆண்டவா 🥺🥺🥺🥺😥😥😥😓😓😓😓.
மீயா பதினாறு வயதில் தவறான வழியில் சென்று ஒரே அடியாக பாதாளத்தில் விழ இருக்கும் போது அவளை காத்ததே அவளின் அந்த தழும்பு தானே, 🥺🥺
நிச்சயமாக. கெட்டதிலும் ஒரு நல்லது அந்தத் தழும்பு. இல்லையா. மிக அழகா சொன்னீங்க. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அன்புங்கிற பரிணாமத்தின் படிவம் எவ்வடிவத்தில் கிடைத்தாலும் அதை நோக்கியே நாம் தன்னிலை மறந்து செல்வோம் என்ற நிலைப்பாட்டை (மீது வின் மனநிலையை) தெள்ளத் தெளிவாக சுவற்றில் ஆணியடிச்ச மாதிரி பிரமாதமாக சொன்னீங்க டாலிநயணூ.அறியாப் பருவத்தில் மீநுக்கு ஏற்பட்ட தாயின் இழப்பு,குண்டு வெடிச்சதுல ஏற்பட்ட வலி ,வேதனைகள், பாலைநிலத்தில் சிறிது நீர் கிடைக்காதா என்கிற மாதிரி அவளின் அன்புத் தேடல்கள், அதற்காக அவளின் விட்டில் பூச்சி வாழ்க்கைங்கிற உளவியல் உண்மைகளை எங்கள் கண்முன்னே தத்ரூபமாக தருவித்து விட்டீர்கள் டாலிம்மா.வாசிக்கும் போதே கண்ணோரம் ஈரக்கசிவு.தவிர்க்கவே இயலவில்லை.😔😔😔😥😥😥👌👌👌👌👌👍👍👍👍
நிறைய இளம் குழந்தைகள் தவறான பாதையை நோக்கிச் செல்றதுக்கு முக்கிய காரணம், அன்பு என்கிற ஒன்றைத் தேடித்தான். அது சரியா தவறா எதையும் யோசிக்க மாட்டாங்க. பொதுவா பாத்தா, வீட்டில் தாய் தந்தை ரொம்ப சண்டை பிடிச்சா, இல்லைன்னா அளவுக்க மீறிய கண்டிப்பு இப்படி இருக்கும்போது, பசங்க அந்த சூழ்நிலைய விட்டு எங்கே அவங்க சந்தோஷமா இருக்கிறதுக்கான வாய்ப்பு கிடைக்கோ அதை நோக்கி போவாங்க. மீநன்னயாவின் நிலையும் அதுதான். :cry::love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
மாதாஜி எல்லாரும் கெட்ட வார்த்தைக்கு பீப் போடுவாங்க ஆனா அந்த சைக்கோவை பத்தி பேச தொடங்கினா மொத்தமா பீப் தான் போட வேண்டி இருக்கும். இங்கிலீஷ், தமிழ், ஹிந்தி, ஸ்பானிஷ், கொரியன் இப்படி உலக மொழிகள் எல்லாத்துலையும் இருக்க மொத்த பீப் வார்த்தைகளையும் அந்த நாதாரிக்கு டெடிகேட் பண்றேன்...

இதுக்கு மேல பேசுறதுன்னா அவன் உயிரை எடுத்துட்டு தான் பேசுவேன் அந்த அளவுக்கு கொலை வெறில இருக்கேன் அவன் மேல மட்டும் இல்லை உங்க மேலயும் இப்படி ஒரு சைக்கோவை, சேடிஸ்ட்டை வெளிச்சம் போட்டு காட்டினதோடு விடாமா இவனை ஹீரோன்னு சொல்லி ஒரு கூட்டத்தை கூட்டி கோஷம் போடுறதுக்கு அருவாளை எடுத்து உங்களை ஒரே போடா போட தோணுது😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡

இருந்தாலும் உங்க மேல இருக்கிற மரியாதையால உங்களுக்கு லாஸ்ட் வார்னிங் கொடுக்குறேன் ஒழுங்கா இனிமேல் ஹீரோ என்ற வார்த்தையை உபயோகிக்காம
இவன் ரேபிஸ்ட்
இவன் சைக்கோ
இவன் சேடிஸ்ட் இப்படி முன்னாடியே அந்த நாதாரிங்க பேரை போடுறிங்க அதை விட்டுட்டு அவனும் ஆண் தானே அவன் அப்படி பேசினா உங்க ஆளுக்கு எங்க போச்சு புத்தி இப்படி ஏதாவது பேசி என்னை கொலைகாரி ஆக்கிடாதிங்க
:smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56: ஏன் இங்க பரதேசிங்களுக்கு எல்லாம் வேற வேலையே இல்லையா எந்த பொண்ணு சிக்குவா அவளுக்கு ஆக்சிடென்ட் பண்ணி காப்பாத்தி இம்ப்ரெஸ் பண்ணி வளைச்சி போட பார்க்குறானுங்க....

வேண்டாம் இருக்கிற கொலை வெறிக்கு கண்டிப்பா கனடா கிளம்பி வந்துடுவேன் ஆனா முகுந்த் அங்கிள்காகவும் மூணு பச்ச மண்ணுங்களுக்காகவும் போனா போகுதுன்னு அமைதியா போறேன்...

அப்புறம் மாதாஜி கிட்டத்தட்ட மூணு நாலு கதைகளில் ஹீரோ ஹீரோயின் இன்ட்ரோ இயல்பான ஆக்சிடென்ட் இல்லை ஹீரோ அதை ஏற்படுத்துற மாதிரியே (ஒரே மாதிரி)இருக்கு இந்த கதை, உக்தி கதை அப்புறம் இன்னும் இரண்டு பேர் நினைவில்லை... சோ இனிமேல் ஹீரோ ஹீரோயின் இன்ட்ரோ வேறு மாதிரி புதுவிதமாக கொடுக்கவும். ரசிகை விருப்பம்:smiley3::smiley3::smiley3::smiley3::smiley3::smiley3:
நன்றி நன்றி நன்றி தங்கம். யோவ் சட்டில இருக்கிறதுதூனே அகப்பைல வரும். புதுசா இதுக்காக சட்டியையா உருவாக்க முடியும். போல... யோவ் இந்த கதைல அவன் வேணும்னு விபத்துக்குள்ளாக்கினான். அப்புறம், தொலைதூர வெளிச்சம் அதில ஒரு விபத்து வருது. வேற எதிலயா இப்படி வருது? தகிக்கும் தீயே 2 பேருமா விபத்துக்குளாகிறாங்க. வேற எந்தக் கதைபா. சொல்லுங்கயா சொல்லுங்க. :love::love::love::love:
 
Top