All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

sivanayani

விஜயமலர்
ஏலே என்ன ஓவர் சவுண்ட், அப்படி தான் சொல்லுவேன் என்னல பண்ணுவ நீ
குள்ள குள்ள வாத்து 🦆🦆
மீயா மீயா வாத்து 🦆🦆🦆
மட மட வாத்து 🦆🦆🦆🦆🦆
மங்குனி மங்குனி வாத்து 🦆🦆🦆🦆🦆
😜😜😜😜😜😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣😄😄😄😄😄.
அப்படியே ஸ்னேக் வாத்தையும் சேத்திருக்கலாம்ல:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
கவிதை. கவிதை. ஊத்துது. 🤢🤢🤮🤮 எலேய் என்ன பண்ணுவேனு கேட்டியே இப்பச் சொல்றேன்ல. கன்னாபின்னான்னு அலையற முழிய தோண்டி காவாயில போட்டுட்டு வேன். கண்டபடி பேசற வாய வெட்டி வாய்க்காலுல போட்டுருவேன். என்ற மீநுவ திட்டி கவிதை எழுத தோணற மூளை 🧠🧠🧠ய புடுங்கி மியூசியத்துல வச்சிருவேன். சாக்கிரதை. (சொன்னது போதுமா?.இல்லை டோஸைக் கொஞ்சம் ஏத்தலாமா?.சரி வுடு இதுக்கு என்ன ரிவஞ்சு வருதுன்னு பாத்துட்டு முடிவு பண்ணலாம்!!!. ) :smiley11::smiley11::smiley11:
கோவப் படக்கூடாது வைஷு. இப்ப என்ன அவங்க ஸ்னேக் வாத்து சேக்கலைன்னுதானே இம்பிட்டு கோபம். சரி நான் சேத்துவிடுறேன். ஸ்னேக் பாபு... சீ ஸ்னேக் வாத்து :smiley11::smiley11::smiley11::smiley11::smiley11:
 

sivanayani

விஜயமலர்
Unmaiyai solli vittaan Adhanargaran kaaranaththaiyum solli vittaan evvalavu peasubaval thanakkum Jayaram kum ulla uravu eththagaiyathu entra vilakkam solli irukkalaame ud vegu arumai superb mam viji
ஆமாபா ஆமா. சொல்லிட்டான்யா சொல்லிட்டான் :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Story nalla interesting ah poguthu antha ara vekadu athagana summa vitrathinga atha vida avanoda akka kari ithungala ellam oda vitu adikanum kovama varuthu veri nice moving athai Ida unga way of
நன்றி நன்றி நன்றி. யோவ் அவங்க பாவம்யா. அவங்கள கோவிச்சு என்ன பயன். எல்லாம் இந்த ஜெயராமால் வந்தது. :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
உன்னை தூக்கி வண்டலூர் zoo ல உன் நண்பர் 🦍🦍🦍🦍🦍கூட்டத்தில் காட்சிக்கு வச்சிருவேன் பார்த்துக்க, கூறுகெட்ட குப்பாயி😠😠😠😠😠😠😠.
யோவ் zoo என்ன தப்பு பண்ணிச்சு:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
கதையை படிக்க படிக்க மனது கணமாகிவிடுகிறது. கதையில் நன்னயாவின் யுத்த தழும்புகளை பற்றி படிக்கும்போது கண்களில் நீர் வருகிறது.
காலத்தில் அழியாத வடுக்கள் அவை :cry::cry::cry::cry::love::love::love::love:
 
Top