All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

sivanayani

விஜயமலர்
[QUOTE="Uma shankar, post: 547741, member: 18955":love::love::love::love:]
மினன்யா ஏற்கனவே ஒருவனால் சூடு பட்டும் எப்படி அகரனை நம்பினாள்... இப்போ அவன் விட்டுட்டு போனா திரும்ப இவதானே காயபடுவா ஏன் இப்படி எதையும் யோசிக்காத முட்டாளா இருக்கா... அகரன் சொல்வது போல பதினாறு வயது இல்லை இருபத்தி மூன்று ஆராய்ந்து செயல்படலாமே ??? உடலில் தானே ஊனம் உள்ளத்தில் இல்லையே அன்பும் ஆதரவும் ஏன் ஒரு ஆணிடம் எதிர்பார்க்கனும் பின் ஏமாறனும்... அப்படியே திருமணம் அவசியம் என்றால் ஜெயராமன் செய்து வைக்க மாட்டாரா???
[/QUOTE]
நாம அவளிடத்தில் இரு்து பாக்கணும்ல. அவள் திருமணம் முடிக்கணும்னு முடிக்கல. அந்த நாட்டிலிரு்து வெளியேறாம இருக்கிறதுக்காக திருமணம் முடிக்க சம்மதிச்சா. அவளுக்கு அவனை தவிர, வேற யாரையும் தெரியல. நம்ப முடியல என்கிறதுதான் நிதர்சனம். யோசிச்சு பாருங்க, அந்த ஊர் புதுசு. யாரையும் தெரியாது ஜெயராமைத் தவிர. இப்ப காவல்துறை அவளை வெளியேத்த நினைக்குது. என்ன செய்றதுன்னு தெரியல. அவளால என்னதான் செய்ய முடியும். அப்போதைக்கு நம்பிக்கைக்கு உரியவனா இவனத்தான் தெரிஞ்சிச்சு. உதவி கேக்கிறா. அவன் இப்படி ஒரு எண்ணத்தோட பழகிறான்னு இவளுக்குத் தெரியாதில்லயா. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
matter over aduththu aalamarathukku adiyila panjayathu vachi rendu perayum pirichi vida poringa athene sis:LOL::LOL::LOL::LOL:

poonaikutti veliye vanthuduchi ippo enna pannuva minanya... agara ini ava onnum panna mudiyathunu thane unmaiya sonne...

agara oruvela sambavam nadakkalaina ippavum poiyai maintain panni irupa.... sis panjayathu thalaivar eppo varuvaar jayaramanai ketkuran...
பயபுள்ள என்ன என்னமா புரிஞ்சு வச்சிருக்கு பாரு. ஹா ஹா ஹா பின்னே. பிரிஞ்சாதானே ஒரு கிக்கே கிடைக்கும் :love::love::love::love::love:
 

Narmadha

Bronze Winner
இதுக்கே இப்படி என்றால் இனி வரப்போவதற்கு என்ன செய்ய போகிறீர்கள்?
ஐயோ இப்பவே பீதி ஆகுதே,,...... நீங்க சொல்லுறது கேட்டு, காப்பாத்துங்க என்னை 😭😭😭milk-and-mocha-cute.gif
 

sivanayani

விஜயமலர்
Omg!!! Kalam evvalavu kadanthalum yuthathoda vadukkal maraiyave maraiyathu… bayathil vazhnthukondiruntha kalam 😢😢😢
Valigal niraintha kalam….

Nannaya… enekku ivalai parkka pawamagavum irukku… adhe neram kowamagavum irukku… thannoda double vayasu ullavan kooda adhuvum kalyanam aanavan kooda love panni irukkale… adhukku peru love kooda illa… 🤨🤨🤨 avan avalai use and throw panniruppan… ivaloda thazhumbugalai parkkala na… 😒😒😒


Adei… ellam mudinja piragu ne yarunu solla poriya??? Next ava escape aagiduwa… ava pregnant aava… apram ne ava pinnadi poai avalai convince panna try pannuwa… ava unna avoid pannuwa… ithu than nadakka poguthu paru… 😂😂😂😂
நிறைய இளம் பிள்ளைகள் தவறிப் போறதுக்கு காரணம், கிடைக்காத அன்பைத் தேடுவதால்தான். நன்னயாவை பொறுத்தவரை அவளுகு்கு வேண்டியது அன்பு. அது யார் கொடுத்திருந்தாலும் அந்த திசை நோக்கி நகர்ந்திருப்பாய். தாயில்லை. தந்தையுமில்லை. வவளை அரவணைக்க ஒரு கிழவி மட்டும்தான். அந்த நேரத்தில் அந்த அன்பு உயர்ந்ததாக இவளுக்குத் தெரிந்திருக்கு. பாவம்தான்பா அவளும். :love::love::love::love:
 
Top