sivanayani
விஜயமலர்
[QUOTE="Uma shankar, post: 547741, member: 18955"]
மினன்யா ஏற்கனவே ஒருவனால் சூடு பட்டும் எப்படி அகரனை நம்பினாள்... இப்போ அவன் விட்டுட்டு போனா திரும்ப இவதானே காயபடுவா ஏன் இப்படி எதையும் யோசிக்காத முட்டாளா இருக்கா... அகரன் சொல்வது போல பதினாறு வயது இல்லை இருபத்தி மூன்று ஆராய்ந்து செயல்படலாமே ??? உடலில் தானே ஊனம் உள்ளத்தில் இல்லையே அன்பும் ஆதரவும் ஏன் ஒரு ஆணிடம் எதிர்பார்க்கனும் பின் ஏமாறனும்... அப்படியே திருமணம் அவசியம் என்றால் ஜெயராமன் செய்து வைக்க மாட்டாரா???
[/QUOTE]
நாம அவளிடத்தில் இரு்து பாக்கணும்ல. அவள் திருமணம் முடிக்கணும்னு முடிக்கல. அந்த நாட்டிலிரு்து வெளியேறாம இருக்கிறதுக்காக திருமணம் முடிக்க சம்மதிச்சா. அவளுக்கு அவனை தவிர, வேற யாரையும் தெரியல. நம்ப முடியல என்கிறதுதான் நிதர்சனம். யோசிச்சு பாருங்க, அந்த ஊர் புதுசு. யாரையும் தெரியாது ஜெயராமைத் தவிர. இப்ப காவல்துறை அவளை வெளியேத்த நினைக்குது. என்ன செய்றதுன்னு தெரியல. அவளால என்னதான் செய்ய முடியும். அப்போதைக்கு நம்பிக்கைக்கு உரியவனா இவனத்தான் தெரிஞ்சிச்சு. உதவி கேக்கிறா. அவன் இப்படி ஒரு எண்ணத்தோட பழகிறான்னு இவளுக்குத் தெரியாதில்லயா.