All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

Narmadha

Bronze Winner
மாதாஜி உங்களுக்கு தீபாவளிக்கு ஒரு ஸ்வீட்டான விஷயம் பண்ணலாம்னு இருகேன், அது என்னனா நான் ஹீரோ ஹார்மியை விட்டு வெளியே போக போறேன், ☺️☺️☺️☺️☺️☺️.
 

Vaishanika

Bronze Winner
#ஜாலியோஜிம்கானா
View attachment 31202
காடாறு மாசமாய் நாடாறு மாசமாய் குயவனை வேண்டி கொண்டு வந்தானடி ஒரு தோண்டி , அதைக் கூத்தாடி கூத்தாடி போட்டு உடைத்தானடி ஒரு ஆண்டி .(ரீடர்ஸ் சுச்சுவேஷன்ஸ்).🎇🎇🎇🎇🎇 டாலி நயணூவின் தீபாவளி ராக்கெட்‌ கவுண்டவுன் முடிந்து இலக்கைச் சென்றடைந்தது. அதன் விளைவு ஒரு ஆப்புராணி ஈரோ ஆர்மியை வுட்டு வெளியேறுவதாக அறிக்கை வுட்டு இருக்காப்புல. சோ sad🤦🤦🤦🤦🤦
 

Vaishanika

Bronze Winner
அது நான் இல்லை 🤭🤭🤭, கூகிள் ஆண்டவர் கிட்ட இருந்து சுட்ட பாப்பா 😄😄😄😄😄 வைஷு.
அந்த படம் நீனு சின்னப்புள்ளையா இருக்கறதன்னு நினைச்சேன் தங்கம். சுட்ட பாப்பாவால கையில காயமாயிருச்சா தங்கம்?!. ரொம்ப வலிக்குதா தங்கம்?!. :smiley11:🤭🤭🤭
 
Top