All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

Narmadha

Bronze Winner
#ஜாலியோஜிம்கானா

🤣😂🤣😂🤣😂😂😂அடி எல்லாம் போதாது🫣🫣🫣 தூக்கி போட்டு மிதி🤣😂🤣😂🤣

View attachment 31156
ஹீரோயின் மட வாத்து ஒழுங்கா முதலில் உண்மையை சொல்லி இருந்தா, இப்படி ஒரு நிலைமை வந்திருக்குமா, :smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56:.
 
Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹீரோயின் மட வாத்து ஒழுங்கா முதலில் உண்மையை சொல்லி இருந்தா, இப்படி ஒரு நிலைமை வந்திருக்குமா, :smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56:.
Solla vidalaiyae...... Innimale solla Matta........ 😂🤣😂🤣😂🤣 Adu Enna uravu nu mandaiya pichikithu allaiyatum 😂🤣😂🤣😂🤣
 
Vaishanika

Bronze Winner
ஹீரோயின் மட வாத்து ஒழுங்கா முதலில் உண்மையை சொல்லி இருந்தா, இப்படி ஒரு நிலைமை வந்திருக்குமா, :smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56:.
எலேய் நர்மு உனக்கு மறதி அதிகமா போச்சுதுல . வல்லாரை லேகியமும் வெண்டக்காயும் நிறைய தின்னுல. நாங்கதான் சொல்லவந்தோமே எங்க வாய் மூடி கேக்காம வுட்டுபோட்டு இப்ப என்னாத்துக்கு சலம்பற. பெரிய வெண்ணைவெட்டி சிப்பாயி இவரு அப்புடியே வெட்டித் தள்ளிருவாரு. ஆக்கங்கெட்ட கூவை கூமுட்டை ஈரோ.அறுக்கமாட்டாதவனுக்கு ஆயிரத்தெட்டு கருக்கறுவா.இனிமேட்டு மீநுவ ஏதாச்சும் சொன்னே உன்னைய :mad::mad::mad:🗣🗣
 
ஏலே என்ன ஓவர் சவுண்ட், அப்படி தான் சொல்லுவேன் என்னல பண்ணுவ நீ
குள்ள குள்ள வாத்து 🦆🦆
மீயா மீயா வாத்து 🦆🦆🦆
மட மட வாத்து 🦆🦆🦆🦆🦆
மங்குனி மங்குனி வாத்து 🦆🦆🦆🦆🦆
😜😜😜😜😜😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣😄😄😄😄😄.
 
Top