Vaishanika
Bronze Winner
கவிதை. கவிதை. ஊத்துது. எலேய் என்ன பண்ணுவேனு கேட்டியே இப்பச் சொல்றேன்ல. கன்னாபின்னான்னு அலையற முழிய தோண்டி காவாயில போட்டுட்டு வேன். கண்டபடி பேசற வாய வெட்டி வாய்க்காலுல போட்டுருவேன். என்ற மீநுவ திட்டி கவிதை எழுத தோணற மூளை ய புடுங்கி மியூசியத்துல வச்சிருவேன். சாக்கிரதை. (சொன்னது போதுமா?.இல்லை டோஸைக் கொஞ்சம் ஏத்தலாமா?.சரி வுடு இதுக்கு என்ன ரிவஞ்சு வருதுன்னு பாத்துட்டு முடிவு பண்ணலாம்!!!. )ஏலே என்ன ஓவர் சவுண்ட், அப்படி தான் சொல்லுவேன் என்னல பண்ணுவ நீ
குள்ள குள்ள வாத்து
மீயா மீயா வாத்து
மட மட வாத்து
மங்குனி மங்குனி வாத்து
.