All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
டாலிச்செல்லம் நானு விக்கரமாதித்தியன் தோளுல இருக்கற வேதாளமுங்கோ.நீங்க என்னைய வுட்டாலும் நானு வுடமாட்டேன்.நாடுவுட்டு நாடு போறேனு சொன்னேன் கண்ணு உங்களை வுட்டு போறேனு சொல்லலை தங்கம்.என்ற டாலி நமக்குள்ள கியூக்பிக்ஸ் போட்டு ஒட்டி இருக்கறத எப்பவுமே மறக்கக்கூடாது டாலிஈஈஈஈ.விடுதலை விடுதலை விடுதலை...
ஹீரோ ஆர்மிய சும்மா போட்டுத் தாக்கும் வைஷுவிடமிருந்து
விடுதலை விடுதலை விடுதலை
சும்மா சும்மா ஆ ஊன்னா ஹீரோவ திட்டும் வைஷுவிடமிரந்து
விடுதலை விடுதலை விடுதலை
அந்த வேசம் கட்டுறதெல்லாம் சிஐடில பண்ணுவாங்க ஹன்ஸூ.உன்ற ஈரோ டோமாருத் தலையன் 420 பிராடு பையன் மீநுவ பாத்து லிட்டர் லிட்டரா ஜொள்ளு ஊத்திட்டு இத்தனை வருசமா ஒன்னுமன்னுமா இருக்கற அக்கா புருஷனை நம்பாம சந்தேகங்கிற கொம்ப மண்டைல வளத்துகிட்டு முட்டியே தீருவேனு முட்டாங்கால் போட்டு மண்ணைக் கவ்வப் போறானே.அப்பப் பாக்கலாம் அவனோட பர்பாமன்ஸூ டக்கை.
தேங்க்ஸ் டா நர்முதங்கம். உங்களுக்கும் அட்வான்ஸ் ஆயுதபூஜை வாழ்த்துக்கள்.அம்பாளின் அனுகிரகம் பெற்று வளமோடு வாழ்க!!!...@sivanayani mathaji, @RPG, @Vaishanika மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் இனிய விஜய தசமி மற்றும் ஆயுதபூஜை நல்வாழ்த்துக்கள் View attachment 31010