All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

Hanza

Bronze Winner
ஏனாத்தா ஹன்ஸூ பாத்த மக்காநாளே நீங்க வாயத்திறந்து டீடையில வண்டி வண்டிய சொல்லுவீகளோ?. உன்ற ஈரோ பொய்யும் புனைசுருட்டுமா பேரு, ஊரு, அடையாளமெல்லாம் சொல்லிகிட்டு இருக்கான் .அது உன்ற பார்வைக்கு படலையோ?. அவபேசறதுல இருந்து விசுவாசமான உணர்வுதான் வெளிப்படுது.. அதை புரிஞ்சுக்காம காக்கா வாந்தி எடுத்தது அதுவும் கருப்பா எடுத்ததுங்கிற மாதிரி உன்ற ஈரோ தப்பு தப்பா நினைச்சிகிட்டு, புரிஞ்சு கிட்டு செக்மேட்டு வச்சி அவனேஅதுல சிக்கி சீரழியறத டாலிநயணூ எபியா குடுப்பாங்க வெயிட்டு பண்ணுங்க.😉😉😜😜
avan venum na appadi disguise la irukkan... thappa kandupidikka CID pichakkara vesham ellam pottu culprit ah kandu pidikkirathillaiya??? adhu madhiri than ithuvum
 

sankarirathi

Well-known member
Ver very interesting and shovking story ma.... Innum enna elan pana porano jayaraman pana thapala minanya kasta padapora... Avalum theliva ivanuku vilakam kudukama doubt vara mathiriye nadakarale ma very sad😢😢😢😢
 

vijirsn1965

Bronze Winner
Aagaran entru theriyaathu Ranjan entru ninaithu kondirukkiraar Jayaram Aagaran Jayaram eruvarum santhikkum pothu irukku kachcheri super mam innum Meenanya Jayaram uravu suspense aah ve irukku Aagaran manam kodhiththu kondu irukku aanaal Meenanya partri therinthu kolla ippadi nadikkiraan ithil aval veru poli passport il London vanthirukkiraal ithu ontru pothaatha Aagaranuku super poonga romba veruveru paaha irukku mika arumai mam viji
 

Vaishanika

Bronze Winner
பாயாசம்தானே... இருங்க


View attachment 31004


இதுங்க விஷத்தையும் போட்டுத் தர்ரேன்... :love::love::p:p:p:p:p:p
நீங்க வக்கற பாயாசமே அப்புடி தந்தான் இருக்கும் டாலி. பக்கெட்டு வழியா வச்சிருக்கறதோட அயிட்டத்தை கலந்து குடுத்தா மட்டும் மாறவா போவுது டாலி.இந்த டாலி போன ஜென்மத்துல ஆப்பிரிக்கா காட்டுல இருக்கற அனகோண்டா வுக்கு கஸின் சிஸ்டரா இருந்திருப்பாங்களோ?!. அதனோட தொடர்ச்சியா இந்த ஜென்மத்துல சொந்தக்காரங்களை கூப்படறாங்களோ??!!. எதுக்கும் லீவ் போட்டுட்டு போயி சேப்பாயிரலாம்.😜😜😜😜😉😉😉
 

Vaishanika

Bronze Winner
avan venum na appadi disguise la irukkan... thappa kandupidikka CID pichakkara vesham ellam pottu culprit ah kandu pidikkirathillaiya??? adhu madhiri than ithuvum
அந்த வேசம் கட்டுறதெல்லாம் சிஐடில பண்ணுவாங்க ஹன்ஸூ.உன்ற ஈரோ டோமாருத் தலையன் 420 பிராடு பையன் மீநுவ பாத்து லிட்டர் லிட்டரா ஜொள்ளு ஊத்திட்டு இத்தனை வருசமா ஒன்னுமன்னுமா இருக்கற அக்கா புருஷனை நம்பாம சந்தேகங்கிற கொம்ப மண்டைல வளத்துகிட்டு முட்டியே தீருவேனு முட்டாங்கால் போட்டு மண்ணைக் கவ்வப் போறானே.அப்பப் பாக்கலாம் அவனோட பர்பாமன்ஸூ டக்கை.
 

Vaishanika

Bronze Winner
நீங்க வேற அதில கொலை மிரட்டல் விட்டேன்னு என்ன தூக்கிட்டான்யா அந்த மரமண்டையன். நாதாரி பயபுள்ள. இவன என்ன செய்ய சொல்லுங்க:love::love::love::love:
யாருன்னு சொல்லுங்க டாலி. உங்களையே தூக்குன மவராசனுக்கு கடா வெட்டி விருந்து போடலாம் டாலி.யாருமே செய்ய முடியாத அரும்பெரும் செயலைச் செஞ்சதுக்கு 🏅🏅🏅🏅🏅 குடுத்து மரியாதை செய்யலாம் டாலி.😜😜😉😉😉😉😁😁😁
 

Narmadha

Bronze Winner
மீயா உன்னோட ஹார்மி தான் வாத்து கூட்டம் பார்த்தால், நீ அதுக்கும் மேல மட வாத்து, மக்கு
சாம்பூராணி, உன்னை எனக்கு 🤢🤢🤢🤢🤢🤢🤢 சுத்தமா பிடிக்கல,........
உன்னை தெளிவு படுத்த வேண்டிய இடத்தில் தெளிவு படுத்தாமா விட்டுட்ட....
அந்த ராம் பேரை சொன்னாலே உன்னோட முகம் மலருவதும், உன்னோட மாற்றமும் எங்களுக்கே கடுப்பு வருது, அதோட எங்களுக்கு உள்ள உறவு, மண்ணாங்கட்டினு நீ ரொமான்டிக்கா உன்னோட முகத்தை மாற்றுவது, ராமை(🐒 🐒) கொஞ்சி பேசறது எல்லாம் உனக்கு எதிராக வினையை உண்டாக்குது 😠😠😠😠😠😠😠😠.
மாதாஜி எனக்கு என்னவோ இவங்க உறவு அப்பா மகள் போல் இல்லை..
நட்ப்பான பயக்கம் போல இருக்குமோனு தோணுது 🤔🤔🤔🤔🤔🤔
ஐயோ முடியல 🤯🤯🤯🤯🤯🤯....
 
Top