All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

sivanayani

விஜயமலர்
அப்படிங்களா ducku 🦆🦆🦆🦆
நீங்க சொன்னா சரிதான் ducku🦆🦆
உத்தரவுங்க ducku🦆🦆🦆🦆
ducku💃💃💃, ducku💃💃💃ducku....
சத்தியமா என்னால சிரிச்சு முடியலபா. நீங்களும் வைஷுவும் செய்ற அலப்பறைய பாத்து சிரிச்சு வயிறு நோவுதுபா. எனக்கு கவுண்டமணி செந்தில்தான் நினைவுக்கு வர்ராங்க. :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
டார்லிங் செல்லம் தங்கம் புஜ்ஜி புஸ்ஸிகேட்டு 🐍🐍🐍 வுடறதுல பிஹெச்டி முடிச்ச வுகளே அவுரு 🐘🐘🐘🐘 மேல அம்பாரில வருவாரா? இல்லை 🐎🐎🐎🐎 மேல வருவாரா? டாலிநயணூஊஊ. (நீங்க பாத்துட்டீங்களா? நானு இன்னும் பாக்கலப்பா!.)
உங்க கிட்ட வர்ரதுக்கு அதுக்கெல்லாம் பஜ்ஜட் ஒத்துக்காது. பாம்புலதான் வருவாராம்:p:p:p:p
 

sivanayani

விஜயமலர்
ஹாய் டாலிநயணூ கிணத்துக்குள்ளே கவுத்தகட்டி இழுத்தா குடத்துல தண்ணி வரும். 🐐🐐🐐🐮🐄🐄🐄 கவுத்தக்கட்டி இழுத்தா மேய்ச்சலுக்கு வரும்.கடவுளையே அன்பால் கட்டி இழுத்தா நம்மகூடவே வருவாரு.அதுமாதிரி உங்களை என்ற பக்கம் வரவக்க வம்பு கட்டி இழுத்துகிட்டு இருக்கேன்.🥰🥰🥰🥰😋😋☺☺☺ டாலிநயணூம்மா
சோ ச்வீட்.. லப் யு பேபி:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
உங்க ஹார்மி கூட்டத்தை சமாளிக்க எனர்ஜிக்கு பாதாம் பிஸ்தா பாயாசம் தான் மாதாஜிக்கு.....
கவலை படாதே உனக்கு வேப்பங்கொட்டை போட்டு ஸ்பெஷல் பாயசம் ரெடி பண்ணிட்டு பார்சல் பண்றேன் 😜😜😜😜😜.
அப்படி போடு அருவாள:D:D:D:D:D
 

sivanayani

விஜயமலர்
ஆஹா பின்றாம்பா பின்றாம்பா நோட் பண்ணுங்கபா , ஆனாலும் மாதாஜி இப்படி ஒரு தீவிர விசிறி இருக்கும் போது தமிழ்நாட்ல உங்களை யாராலும் அடிச்சிக்க முடியாது..... அடிச்சிக்க முடியாது......... 🥰🥰🥰🥰🥰🥰.
என்ன நினைச்சா எனக்கே பெரும்ம்மையா கீதுபா...:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Ayyo Nannaya… Mandu madiri kadhai kadhaiya sollura… vasikkira engalukke unna araiyanum pola irukku olunga kadhai di nu… kettuttu irukkira avanukku epdi irukkum??? 🤨🤨🤨

Konjam detail ah sonna thane avan misunderstanding udaiyum… ne vera edho kaviya kadhal range la build up panni irukka… inime avan unakku check mate vaikka poran paru
நல்லா சொல்லுங்க ஹன்சா... கொஞ்சமாச்சும் தெளிவா சொல்லுதா பாருங்க நன்னாரி பயபுள்ளை.... இதில ஈரோயின் ஆர்மிங்க அவன திட்டிக்கிட்டு:p:p:p:p:p:love::love::love::love:
 

Hanza

Bronze Winner
நீங்க வேற அதில கொலை மிரட்டல் விட்டேன்னு என்ன தூக்கிட்டான்யா அந்த மரமண்டையன். நாதாரி பயபுள்ள. இவன என்ன செய்ய சொல்லுங்க:love::love::love::love:
hahaha... Dheeran Aravan kitta solli shoot panna sollalam....
 
Top