All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

Vaishanika

Bronze Winner
Ha Ha 😄😄😄 Appo Mathajiku oru parupu payasam parsal 😜😜😜😜😜.
பாதாம்பருப்பு பிஸ்தா பருப்பு போட்டு புஷ்டீக்காவா இல்லை ஆமணக்கு பருப்பு போட்டு ஹெல்த்தியான பாயாசமானு சொல்லவேஏஏஏ இல்லை நர்முஊஊஊ..:smiley11::smiley11::smiley11:😜😜😜🤣🤣🤣
 

Vaishanika

Bronze Winner
ஈரோயின் ஆர்மின்னாலே இப்படித்தான்... ஏன் ஜெயராம் லண்டன் போறேன்னு சொல்றதுக்கு வாயில என்ன கொழுக்கட்டை இருந்திச்சா, இல்லை முட்டை இருந்துச்சா. இத்தனை நம்பிக்கையான மனைவிகிட்ட பொய் சொல்றோம்னு கொஞ்சமாச்சும் உறுத்தல. அதுவும் கடந்த 3 மாதமா அவர் பொய்தானே சொல்லிட்டு கௌம்பியிருக்கார். அது உங்க கண்ணுக்குத் தெரியலையா... ர்ர்ர்ர்ர இதில கோபம் வேற வருது... சின்னப்பழுவேட்டையரே.. எங்கே சென்றுவிட்டீர்...வ ாரும் வந்து இந்தக் கொடுமையைப் பாரும்... :mad::mad::mad::mad::mad:
டார்லிங் செல்லம் தங்கம் புஜ்ஜி புஸ்ஸிகேட்டு 🐍🐍🐍 வுடறதுல பிஹெச்டி முடிச்ச வுகளே அவுரு 🐘🐘🐘🐘 மேல அம்பாரில வருவாரா? இல்லை 🐎🐎🐎🐎 மேல வருவாரா? டாலிநயணூஊஊ. (நீங்க பாத்துட்டீங்களா? நானு இன்னும் பாக்கலப்பா!.)
 

Vaishanika

Bronze Winner
இந்த வைஷுக்கு முன்னால வந்த பாம்பு எங்க போய் தொலைஞ்சிச்சு... எலே பாம்பு இன்னொரு வா ஐக்ட்டி வந்து ஹாய் சொல்லிட்டுப் போல. எப்ப பாரு என்னையே வம்புக்கு இழுக்குது. :mad::mad::mad::mad::p:p:p:p:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love::love::love:
ஹாய் டாலிநயணூ கிணத்துக்குள்ளே கவுத்தகட்டி இழுத்தா குடத்துல தண்ணி வரும். 🐐🐐🐐 🐮🐄🐄🐄 கவுத்தக்கட்டி இழுத்தா மேய்ச்சலுக்கு வரும்.கடவுளையே அன்பால் கட்டி இழுத்தா நம்மகூடவே வருவாரு.அதுமாதிரி உங்களை என்ற பக்கம் வரவக்க வம்பு கட்டி இழுத்துகிட்டு இருக்கேன்.🥰🥰🥰🥰😋😋☺☺☺ டாலிநயணூம்மா
 

Narmadha

Bronze Winner
பாதாம்பருப்பு பிஸ்தா பருப்பு போட்டு புஷ்டீக்காவா இல்லை ஆமணக்கு பருப்பு போட்டு ஹெல்த்தியான பாயாசமானு சொல்லவேஏஏஏ இல்லை நர்முஊஊஊ..:smiley11::smiley11::smiley11:😜😜😜🤣🤣🤣
உங்க ஹார்மி கூட்டத்தை சமாளிக்க எனர்ஜிக்கு பாதாம் பிஸ்தா பாயாசம் தான் மாதாஜிக்கு.....
கவலை படாதே உனக்கு வேப்பங்கொட்டை போட்டு ஸ்பெஷல் பாயசம் ரெடி பண்ணிட்டு பார்சல் பண்றேன் 😜😜😜😜😜.
 

Narmadha

Bronze Winner
ஹாய் டாலிநயணூ கிணத்துக்குள்ளே கவுத்தகட்டி இழுத்தா குடத்துல தண்ணி வரும். 🐐🐐🐐🐮🐄🐄🐄 கவுத்தக்கட்டி இழுத்தா மேய்ச்சலுக்கு வரும்.கடவுளையே அன்பால் கட்டி இழுத்தா நம்மகூடவே வருவாரு.அதுமாதிரி உங்களை என்ற பக்கம் வரவக்க வம்பு கட்டி இழுத்துகிட்டு இருக்கேன்.🥰🥰🥰🥰😋😋☺☺☺ டாலிநயணூம்மா
ஆஹா பின்றாம்பா பின்றாம்பா நோட் பண்ணுங்கபா , ஆனாலும் மாதாஜி இப்படி ஒரு தீவிர விசிறி இருக்கும் போது தமிழ்நாட்ல உங்களை யாராலும் அடிச்சிக்க முடியாது..... அடிச்சிக்க முடியாது......... 🥰🥰🥰🥰🥰🥰.
 

Hanza

Bronze Winner
Ayyo Nannaya… Mandu madiri kadhai kadhaiya sollura… vasikkira engalukke unna araiyanum pola irukku olunga kadhai di nu… kettuttu irukkira avanukku epdi irukkum??? 🤨🤨🤨

Konjam detail ah sonna thane avan misunderstanding udaiyum… ne vera edho kaviya kadhal range la build up panni irukka… inime avan unakku check mate vaikka poran paru
 
Top