All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

Vaishanika

Bronze Winner
Ayyo Nannaya… Mandu madiri kadhai kadhaiya sollura… vasikkira engalukke unna araiyanum pola irukku olunga kadhai di nu… kettuttu irukkira avanukku epdi irukkum??? 🤨🤨🤨

Konjam detail ah sonna thane avan misunderstanding udaiyum… ne vera edho kaviya kadhal range la build up panni irukka… inime avan unakku check mate vaikka poran paru
ஏனாத்தா ஹன்ஸூ பாத்த மக்காநாளே நீங்க வாயத்திறந்து டீடையில வண்டி வண்டிய சொல்லுவீகளோ?. உன்ற ஈரோ பொய்யும் புனைசுருட்டுமா பேரு, ஊரு, அடையாளமெல்லாம் சொல்லிகிட்டு இருக்கான் .அது உன்ற பார்வைக்கு படலையோ?. அவபேசறதுல இருந்து விசுவாசமான உணர்வுதான் வெளிப்படுது.. அதை புரிஞ்சுக்காம காக்கா வாந்தி எடுத்தது அதுவும் கருப்பா எடுத்ததுங்கிற மாதிரி உன்ற ஈரோ தப்பு தப்பா நினைச்சிகிட்டு, புரிஞ்சு கிட்டு செக்மேட்டு வச்சி அவனேஅதுல சிக்கி சீரழியறத டாலிநயணூ எபியா குடுப்பாங்க வெயிட்டு பண்ணுங்க.😉😉😜😜
 

Vaishanika

Bronze Winner
உங்க ஹார்மி கூட்டத்தை சமாளிக்க எனர்ஜிக்கு பாதாம் பிஸ்தா பாயாசம் தான் மாதாஜிக்கு.....
கவலை படாதே உனக்கு வேப்பங்கொட்டை போட்டு ஸ்பெஷல் பாயசம் ரெடி பண்ணிட்டு பார்சல் பண்றேன் 😜😜😜😜😜.
பிப்டி பிப்டி ஷேர் பண்ணிக்கலாம் நர்முதங்கம்.😜😜😜😜
 

sivanayani

விஜயமலர்
ஏற்கனவே எங்கூர்ல ஒரு ராசா கூந்தல் ஆராய்ச்சி பண்ணுனதுல லார்டு சொக்கநாதர் நெற்றிக்கண்ணை திறந்து பஸ்பமான கதை உனக்கு தெரியாத தம்பிறீஈஈஈ. பொண்ணை மூஞ்சிய பாத்து பேசுல காட்டெருமைப்பயலே. என்ற மீநு பேசுனதுல என்ன குத்தம் இருக்குதுன்னு அவளை தப்பாப் பேசறே.எல்லாம் இந்த டாலிநயணூவால வர்ற பிரச்சனை.😡😡😡😡😡👿👿👿👿👿ஒரு வாக்கியத்துலையே தப்புன்னு முடிவெடுத்து தீர்ப்பெழுதி தண்டனை குடுக்க ரெடியாக வுட்டுபோட்டு தள்ளிநின்னு வேடிக்கை பாக்கற டாலி உங்களை:smiley53::smiley53::smiley53:😤😤🔨💣🔫🤕🤕🤕🤕🤕
எலே அதில இருக்கிற ஆனந்தம் இருக்கே ஆனந்தம்... ஹவ் டு ஐ டெல் யு:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
hahaha... Nayani ma... na vecha pongal la Mark mama ungalukku aapu vechittan polaye...View attachment 30947
நீங்க வேற அதில கொலை மிரட்டல் விட்டேன்னு என்ன தூக்கிட்டான்யா அந்த மரமண்டையன். நாதாரி பயபுள்ள. இவன என்ன செய்ய சொல்லுங்க:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
வொய்? வொய்? வொய்? வொய்? வொய்? மீ பாவம்!!!. இன்னொரு கிளாஸூ தாரீங்களா? டாலிநயணூஊஊஊஊஊஊஊஊ:smiley50:


பாயாசம்தானே... இருங்க


31004


இதுங்க விஷத்தையும் போட்டுத் தர்ரேன்... :love::love::p:p:p:p:p:p
 

sivanayani

விஜயமலர்
ப்பொய்யி! ப்பொய்யி ! ப்பொய்யி! நம்பாதீக. என்ற ஜெயராமுன்னு நானு சொல்லவே இல்லை டாலிநயணூ..நீங்க ஈரோவுக்கு நடுரோட்டுல சிலை வைங்க , சூடம் சாம்பிராணி காட்டுங்க.ஆனா ஒன்னு (ஆகலைன்னா இரண்டானு கேக்கப்புடாது) ஏதாச்சும் துக்கிரித்தனம் பண்ணுனான் தெரிஞ்சுது அவனை கழுவி கழுவி(கழுவுல) ஊ(ஏ)த்தறது உறுதிங்கோ!.:unsure:😫😫😫
ஹா ஹா ஹா எலே அவன் நல்லது பண்ணினா கூட கழுவிக்கழுவித்தான் ஊத்தப்போறீங்கன்னு எனக்குத் தெரியாதாக்கும்... ஐயோ ஐயோ:p:p:p:p:p
 

sivanayani

விஜயமலர்
என்ற பொன்னான மனசு பூவான மனசு டாலிமேல வச்ச பாசத்தை நினைச்சு நொந்து நூலாச்சுதே.என்னைய புடிக்கலபோல இவிகளுக்கு.ஒன்னு இரண்டு மூனு 🐍🐍🐍 வுடறாங்கப்பா.அதனால நாடுவுட்டு நாடு போறேன்.😢😢😢😭😭😭😭😭😓😓😓😓😓 பாயாசமும் போடறேனு சொல்றாங்கப்ப்பா. யார் யாரையோ நண்பி என்று ஏமாந்த நெஞ்சம், விடுகதையா இந்த வாழ்க்கை, சட்டி சுட்டதடா கை வுட்டதடா, இவள் பறந்து போகிறாலே உன்னை மறந்து மறந்துஊஊஊ போவாலோ!!!!.😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧
விடுதலை விடுதலை விடுதலை...
ஹீரோ ஆர்மிய சும்மா போட்டுத் தாக்கும் வைஷுவிடமிருந்து
விடுதலை விடுதலை விடுதலை
சும்மா சும்மா ஆ ஊன்னா ஹீரோவ திட்டும் வைஷுவிடமிரந்து
விடுதலை விடுதலை விடுதலை :p:p:p:p:p
 

sivanayani

விஜயமலர்
View attachment 30953அழாத பட்டு, யாருப்பா அது பாம்பு விட்டது, மாதாஜி நீங்க பார்த்திங்களா அந்த நல்ல உள்ளங்களை 😜😜😜😜😜😜
யோவ்... நம்ம ஹீரோவ போட்டுத் தாக்கிற ஒற்றர்படை ஒழிஞ்சு போகுதுன்னு சந்தோஷப்படுவியலா அத விட்டுட்டு பட்டு சொட்டுன்னுகிட்டு:p:p:p:p:p வேணும்னா ஹீரோ ஆர்மிக்கு சேரட்டும். அப்புறம் பாருங்க நம்ம வரவேற்ப😍😍😍😍😍
 
Top