All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

Vaishanika

Bronze Winner
விடுதலை விடுதலை விடுதலை...
ஹீரோ ஆர்மிய சும்மா போட்டுத் தாக்கும் வைஷுவிடமிருந்து
விடுதலை விடுதலை விடுதலை
சும்மா சும்மா ஆ ஊன்னா ஹீரோவ திட்டும் வைஷுவிடமிரந்து
விடுதலை விடுதலை விடுதலை :p:p:p:p:p
டாலிச்செல்லம் நானு விக்கரமாதித்தியன் தோளுல இருக்கற வேதாளமுங்கோ.நீங்க என்னைய வுட்டாலும் நானு வுடமாட்டேன்.நாடுவுட்டு நாடு போறேனு சொன்னேன் கண்ணு உங்களை வுட்டு போறேனு சொல்லலை தங்கம்.என்ற டாலி நமக்குள்ள கியூக்பிக்ஸ் போட்டு ஒட்டி இருக்கறத எப்பவுமே மறக்கக்கூடாது டாலிஈஈஈஈ.:smiley14::smiley14::smiley14:
 

Hanza

Bronze Winner
அந்த வேசம் கட்டுறதெல்லாம் சிஐடில பண்ணுவாங்க ஹன்ஸூ.உன்ற ஈரோ டோமாருத் தலையன் 420 பிராடு பையன் மீநுவ பாத்து லிட்டர் லிட்டரா ஜொள்ளு ஊத்திட்டு இத்தனை வருசமா ஒன்னுமன்னுமா இருக்கற அக்கா புருஷனை நம்பாம சந்தேகங்கிற கொம்ப மண்டைல வளத்துகிட்டு முட்டியே தீருவேனு முட்டாங்கால் போட்டு மண்ணைக் கவ்வப் போறானே.அப்பப் பாக்கலாம் அவனோட பர்பாமன்ஸூ டக்கை.
roflphotos-dot-com-photo-comments-20180427184128.jpg
 

Vaishanika

Bronze Winner
@sivanayani mathaji, @RPG, @Vaishanika மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் இனிய விஜய தசமி மற்றும் ஆயுதபூஜை நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏View attachment 31010
தேங்க்ஸ் டா நர்முதங்கம். உங்களுக்கும் அட்வான்ஸ் ஆயுதபூஜை வாழ்த்துக்கள்.அம்பாளின் அனுகிரகம் பெற்று வளமோடு வாழ்க!!!...
 

Vaishanika

Bronze Winner
ஹாய்! ஹலோ! நட்பின் பூக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த ஆயுதபூஜை விஜயதசமி நல்வாழ்த்துகள். எல்லா நலமும் வளமும் பெற்று வாழ அம்பாள் அருள் புரியட்டும்.( நயணூசெல்லம், நர்மு பேப்ஸ், பூக்குட்டி, ஹன்ஸூ சிஸ், ஜெ ஜெ குரூப், பானு அக்கா,மற்றும் அனைவரும் )
 

Vaishanika

Bronze Winner
எலேய் டாலிநயணூ! மகாபாரதத்துல வர்ற கிருஷ்ணபரமாத்மா போல கண்ணுக்கு தெரியாத கவுத்தைக் கட்டி உன்ற ஈரோவும் மாதவியும் என்ற மீநுவ தப்பாவே நினைக்கற மாதிரியே சீனெல்லாம் செட்பண்ணி ஆட்டுவிக்கிறீங்க.:smiley56::smiley56:😣😣😖😖😫😫😡😡😡😡.என்ற மீநுவுக்கு இந்த சம்பவமெல்லாம் நல்லதுக்கே இல்லை.ஏற்கனவே ரொம்ப கஷ்டப்பட்டுட்டா.மேலும் மேலும் அவளை 😭😭😭உங்களுக்கு ஆனந்தமா இருக்குமே!. டாலி உண்மைய உரக்கச் சொல்லி ஆட்டத்தை நிறுத்துங்க.இல்லை விளைவுகள் விபரீதமான இருக்கும்.☠☠👽👽💀💀👻👻நீங்க தூங்கும்போது இவிக வந்து தொந்தரவு பண்ண உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது றப்பிக்கப்பட்டுள்ளது.பிக்கப்பட்டுள்ளது.பட்டுள்ளது. ள்ளது....👎👎👎😜😜😜😜😁😁😁
 

Hanza

Bronze Winner
Adeingala…. Jeya Rama and Nannaya… pesuratha konjam theliva pesungalen da… ennaiye oru nimisham apdi irukkumo nu yosikka vaikkireenga… 🤨🤨🤨
Madhavi erkatha uravu nda???? JeyaRam ku thangachi muraiya??? Adhavathu avaroda appavoda illegitimate daughter ah???
 
Top