All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

sivanayani

விஜயமலர்
Ver very interesting and shovking story ma.... Innum enna elan pana porano jayaraman pana thapala minanya kasta padapora... Avalum theliva ivanuku vilakam kudukama doubt vara mathiriye nadakarale ma very sad😢😢😢😢
அப்படி சொல்லுங்க. ஜெயராம் காதலனா, தோழனா எதையாவது சொல்லித் தொலைக்கலாம்ல இந்த பொண்ணு :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Aagaran entru theriyaathu Ranjan entru ninaithu kondirukkiraar Jayaram Aagaran Jayaram eruvarum santhikkum pothu irukku kachcheri super mam innum Meenanya Jayaram uravu suspense aah ve irukku Aagaran manam kodhiththu kondu irukku aanaal Meenanya partri therinthu kolla ippadi nadikkiraan ithil aval veru poli passport il London vanthirukkiraal ithu ontru pothaatha Aagaranuku super poonga romba veruveru paaha irukku mika arumai mam viji
நிஜமாவா. மீ சோ ஹப்பி பா. இதுதானே எனக்கும் வேண்டும். ஆமா இவ திருட்டுத்தனமா உள்ளே வந்திருக்கிறா என்று அவனுக்குத் தெரிஞ்சுட்டுது. இதை வச்சு செய்வான் ஆப்பு :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
நீங்க வக்கற பாயாசமே அப்புடி தந்தான் இருக்கும் டாலி. பக்கெட்டு வழியா வச்சிருக்கறதோட அயிட்டத்தை கலந்து குடுத்தா மட்டும் மாறவா போவுது டாலி.இந்த டாலி போன ஜென்மத்துல ஆப்பிரிக்கா காட்டுல இருக்கற அனகோண்டா வுக்கு கஸின் சிஸ்டரா இருந்திருப்பாங்களோ?!. அதனோட தொடர்ச்சியா இந்த ஜென்மத்துல சொந்தக்காரங்களை கூப்படறாங்களோ??!!. எதுக்கும் லீவ் போட்டுட்டு போயி சேப்பாயிரலாம்.😜😜😜😜😉😉😉
அதில்ல... பாம்புங்களுக்கு உங்கள கண்டா ரொம்ப பிடிக்குதாம்பா. அதுதான்... போற வாற இடங்களில எல்லாம் நின்னு உங்கள சைட் அடிக்குதுங்க. ஒரு வேளை முற்பிறப்பில பாம்புக்கு முறைப்பொண்ணா இருந்திருப்பேளோ :p:p:p:p:p
 

sivanayani

விஜயமலர்
யாருன்னு சொல்லுங்க டாலி. உங்களையே தூக்குன மவராசனுக்கு கடா வெட்டி விருந்து போடலாம் டாலி.யாருமே செய்ய முடியாத அரும்பெரும் செயலைச் செஞ்சதுக்கு 🏅🏅🏅🏅🏅 குடுத்து மரியாதை செய்யலாம் டாலி.😜😜😉😉😉😉😁😁😁
எலே... என்னல... லந்தா... பிச்சுபோடுவேன் பிச்சு.ய ாருகிட்ட ர்ர்ர்ர் இருங்க அனுகொண்டாவையே உங்க வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன்:p:p:p:p
 

sivanayani

விஜயமலர்
மீயா உன்னோட ஹார்மி தான் வாத்து கூட்டம் பார்த்தால், நீ அதுக்கும் மேல மட வாத்து, மக்கு
சாம்பூராணி, உன்னை எனக்கு 🤢🤢🤢🤢🤢🤢🤢 சுத்தமா பிடிக்கல,........
உன்னை தெளிவு படுத்த வேண்டிய இடத்தில் தெளிவு படுத்தாமா விட்டுட்ட....
அந்த ராம் பேரை சொன்னாலே உன்னோட முகம் மலருவதும், உன்னோட மாற்றமும் எங்களுக்கே கடுப்பு வருது, அதோட எங்களுக்கு உள்ள உறவு, மண்ணாங்கட்டினு நீ ரொமான்டிக்கா உன்னோட முகத்தை மாற்றுவது, ராமை(🐒🐒) கொஞ்சி பேசறது எல்லாம் உனக்கு எதிராக வினையை உண்டாக்குது 😠😠😠😠😠😠😠😠.
மாதாஜி எனக்கு என்னவோ இவங்க உறவு அப்பா மகள் போல் இல்லை..
நட்ப்பான பயக்கம் போல இருக்குமோனு தோணுது 🤔🤔🤔🤔🤔🤔
ஐயோ முடியல 🤯🤯🤯🤯🤯🤯....
ஹா ஹா ஹா நர்மு தங்கம்... இதில நீங்க 'உன்னோட ஹார்மி தான் வாத்து கூட்டம் பார்த்தால், நீ அதுக்கும் மேல மட வாத்து,' சொன்னீங்க பாருங்க அங்க இருக்கீங்க. ஹா ஹா ஹா.. ஆமா மீநன்னயா கெட்டவளா நல்லவளா...ம்.. :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
டாலிச்செல்லம் நானு விக்கரமாதித்தியன் தோளுல இருக்கற வேதாளமுங்கோ.நீங்க என்னைய வுட்டாலும் நானு வுடமாட்டேன்.நாடுவுட்டு நாடு போறேனு சொன்னேன் கண்ணு உங்களை வுட்டு போறேனு சொல்லலை தங்கம்.என்ற டாலி நமக்குள்ள கியூக்பிக்ஸ் போட்டு ஒட்டி இருக்கறத எப்பவுமே மறக்கக்கூடாது டாலிஈஈஈஈ.:smiley14::smiley14::smiley14:
நினைச்சேன். ஆனாலும் உங்களை நீங்களே வேதாளம்னு சொன்னீங்க பாருங்க... உங்க அந்த நியாயமான பேச்சு எனக்கு ரொம்ம்ம்ப பிடிச்சிருக்கு டாலு. :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
@sivanayani mathaji, @RPG, @Vaishanika மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் இனிய விஜய தசமி மற்றும் ஆயுதபூஜை நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏View attachment 31010
சோ ச்வீட். நன்றி தங்கம் நன்றி. உங்களுக்கும் உரித்தாகட்டும்:love::love::love::love:
 
Top