sivanayani
விஜயமலர்
மிக மிக நன்றி தங்கம். நிஜமா அவ்வளவு மகிழ்ச்சியா ஆனந்தமா இருக்கு தங்கம். உங்களுக்கும் அப்படியே எல்லா செல்வமும் நிறைவாய் கிடைக்கட்டும்.ஹாய்! ஹலோ! நட்பின் பூக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த ஆயுதபூஜை விஜயதசமி நல்வாழ்த்துகள். எல்லா நலமும் வளமும் பெற்று வாழ அம்பாள் அருள் புரியட்டும்.( நயணூசெல்லம், நர்மு பேப்ஸ், பூக்குட்டி, ஹன்ஸூ சிஸ், ஜெ ஜெ குரூப், பானு அக்கா,மற்றும் அனைவரும் )