All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

sankarirathi

Well-known member
Enamaa ithu aakaaran romba thapu panran pavam minanya avala police vachi bayamuruthurathu nalla illa... Mamava ethuvum ketkama oru ponna ipadi nadatharathu mosamaa iruku ivlo pesumbothu jayaram un lovera nu directave ketu irukalame en ipadi
 
Vaishanika

Bronze Winner
இரண்டு பேத்துக்கும் ரொம்ப(நீனும் உன்ற மாதாஜி)அதுப்புதான்லே.ஓடவுட்டா கரைஞ்சு போயிரும்.எப்பப்பாத்தாலும் அந்த டோமாரு பயலுக்கு சப்போட்டு பண்ணிகிட்டு. தப்பா புரிஞ்சிகிட்டு வினை ஆத்தர பயலை மர்கயா பண்ணுன பிராப்ளம் முடிஞ்சிரும்.எப்பூடி மை ஐடியா!..செமையா இருக்குதுல்ல.😜😜😜😜😜😁😁😁😁😁😁
 
Narmadha

வூவேக், வூகேக் 🤮🤮🤮🤮🤮
 
Narmadha

Bronze Winner
ஹா ஹா ஹா நர்மு தங்கம்... இதில நீங்க 'உன்னோட ஹார்மி தான் வாத்து கூட்டம் பார்த்தால், நீ அதுக்கும் மேல மட வாத்து,' சொன்னீங்க பாருங்க அங்க இருக்கீங்க. ஹா ஹா ஹா.. ஆமா மீநன்னயா கெட்டவளா நல்லவளா...ம்.. :love::love::love::love::love:
மீயா நல்லவளா 🤔கெட்டவளா 🤔தெரியல 😭மாதாஜி தெரியல 😭.......
கரனோட ஒளி மயமான (இருண்ட )காலம்
இப்பவே எனக்கு புலப்படுகிறது 🕵️‍♀️🕵️‍♀️🕵️‍♀️🕵️‍♀️.
நீங்க நடத்துங்க சிங்கமே நடத்துங்க 😊😊😊😊😊.
 
Vaishanika

Bronze Winner
வூவேக், வூகேக் 🤮🤮🤮🤮🤮
எலேய் நர்முதங்கம் உன்ற மாதாஜி பாயாசத்தை அட்ரஸூ மாத்தி அனுப்பி நீயும் அதைவாங்கி குடிச்சிட்டீயா?!. அதனாலதான் உவேக்🤮🤮🤮ஆஆஆ?!.டாலிநயணூ நர்மு கொஞ்சூண்டு என்ற மீநுவுக்கு சாதகமா பேசறதால இப்பூடி பண்ணீட்டீங்களே. பாவம் என்ற நர்முதங்கம்.😨😨😨😥😥😥🥴🥴டாலி இனிமேட்டு நர்முவ இப்புடியெல்லாம் பழிவாங்கப்புடாது.ஓகே.என்ன நடந்தாலும் நர்மு ஒரே இடத்துல நிலையா நிப்பாப்புல.😁😁😁😜😜😜
 
Sivakumari

Well-known member
Intha athagan over ah pandran ithukellam serthu pinadi sava poran antha ponuku enna kodumai nadanthatho pavam ivan Inga Intha padutharan nice moving
 
Vaishanika

Bronze Winner
ஹா ஹா ஹா நர்மு தங்கம்... இதில நீங்க 'உன்னோட ஹார்மி தான் வாத்து கூட்டம் பார்த்தால், நீ அதுக்கும் மேல மட வாத்து,' சொன்னீங்க பாருங்க அங்க இருக்கீங்க. ஹா ஹா ஹா.. ஆமா மீநன்னயா கெட்டவளா நல்லவளா...ம்.. :love::love::love::love::love:
இங்கனகுள்ள இருக்கறது வெரி வெரி பேட் கேர்ள் ஒன்லி யூ தான் டாலி.மத்தவிக எல்லாம் குட்டு கேர்ள்ஸ்.ஏன்னா நீங்க ஈர பேனாக்கி பேனை பெருமாள் ஆக்கிவுட்டுட்டு தேமேன்னு கமுக்கமாகிறீங்க டாலி.இதுல பாதிக்கப்படறது என்ற மீநுவும். நர்முபேப்ஸூம் தான்.🤭🤭🤭🤭😬😬😬😬
 
Hanza

Bronze Winner
Sir ku possessiveness pothukuttu varuthe…. 😂😂😂
Adei… ne nadigan da…. Sivaji MGR Rajini Kamal ellam unkitta tuition class varanum da… 😂😂😂

Angu vandha antha Police kooda ivanoda aatkala than irukkanum… unmaiyana police na ivanilla ivanoda appan vandhalume avalai vittirukka mattanunga… and ivanga thappi odum varai kai katti pathuttum irukka mattanga… 🤭🤭🤭
 
Top