sivanayani
விஜயமலர்
எலே... படைச்சவன் எல்லாத்தையும் மாமிசம் தின்னாத மிருமகா படைக்கத் தெரியாமலா படைச்சான். ஒன்னிருந்தா அதைத் தின்ன இன்னொன்னு வந்தேதான் ஆகணும்புள்ள. இல்லைன்னா அதுங்க இனப்பெருக்கம் செஞ்சு ஏகத்துக்கும் பெருகிடுச்சுன்னா உலகம் என்னாத்துக்காகும். மான் இருந்தா புலியும் இருந்துதாம்ல ஆகணும். நரியும் இருந்துதான் ஆகணும். மானுக்குத் தெரியாதா உலகத்தில நரி புலி இருக்குன்னு. அது தன்ன காப்பாத்தணும்னா இதையெல்லாம் கவனமா செஞ்சுதாம்ல ஆகணும். அத விட்டுபுட்டு சிக்கிகிட்டுச்சுன்னே அழுதா...ய ாரு காப்பாத்த வருவாவரலாறு என்ன சொல்கிறது தெரியுமா டாலி?!. வேட்டையாடுறத ஏமாத்தி அபகரிச்சு திருட்டுத்தனமா தின்னு ஏப்பம்வுடறதுல கெட்டி இந்த பயலுக கூட்டம்.இதுல மானு யோசிக்கோனுமாமே.எலேய் டாலி மெய்ன்பாக்ஸே நீதாம்புல.உன்றகிட்ட இருந்து எவ்லாத்தையும் ப்ளான் பண்ணி அதேபோல நடந்துக்கச் சொல்ற கரண்டு கம்பமே நீதாம்புல.விழச் சொல்றது,வலிக்கவக்கறது, அழவக்கறது, பயமுறுத்தறதுன்னு பண்ணவச்சிட்டு ஒன்னுமே தெரியாத அப்புரானி வேசம் போடுறதுல யூ கில்லியாக்கும் கில்லி.