All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

Hanza

Bronze Winner
யோவ் வையா வை... வி ஆர் பெஸ்டு பிரண்டுயா. இப்படியா மாட்டி விடுறது. நண்பின்னா உசிர கொடுக்கணும். இப்படிலாம் எடுக்கப்படாது.

View attachment 30943
hahaha... Nayani ma... na vecha pongal la Mark mama ungalukku aapu vechittan polaye...roflphotos-dot-com-photo-comments-20170209054824.jpg
 
Vaishanika

Bronze Winner
பாயாசம் போட்டிர வேண்டியதுதான் :p:p:p:p:p
வொய்? வொய்? வொய்? வொய்? வொய்? மீ பாவம்!!!. இன்னொரு கிளாஸூ தாரீங்களா? டாலிநயணூஊஊஊஊஊஊஊஊ:smiley50:
 
Vaishanika

Bronze Winner
எலே எதுக்கும் உதவாத உங்க ஜெயராமுக்கு சூடம் காட்டுறப்போ, என்ற ஹீரோக்கு அதுவும் அவன் பக்கம் நியாயம் இருக்கிறப்ப காட்டமாட்டேனா. என்ன இது சின்னப்புள்ளத் தனமால இருக்கு. :love::love::love::love::love:
ப்பொய்யி! ப்பொய்யி ! ப்பொய்யி! நம்பாதீக. என்ற ஜெயராமுன்னு நானு சொல்லவே இல்லை டாலிநயணூ..நீங்க ஈரோவுக்கு நடுரோட்டுல சிலை வைங்க , சூடம் சாம்பிராணி காட்டுங்க.ஆனா ஒன்னு (ஆகலைன்னா இரண்டானு கேக்கப்புடாது) ஏதாச்சும் துக்கிரித்தனம் பண்ணுனான் தெரிஞ்சுது அவனை கழுவி கழுவி(கழுவுல) ஊ(ஏ)த்தறது உறுதிங்கோ!.:unsure:😫😫😫
 
Vaishanika

Bronze Winner
ஹா ஹா ஹா நறுமு இது வேற லெவல். இருங்க சேந்து நானும் பாம்பு விடுறேன்.

View attachment 30944
View attachment 30945
என்ற பொன்னான மனசு பூவான மனசு டாலிமேல வச்ச பாசத்தை நினைச்சு நொந்து நூலாச்சுதே.என்னைய புடிக்கலபோல இவிகளுக்கு.ஒன்னு இரண்டு மூனு 🐍🐍🐍 வுடறாங்கப்பா.அதனால நாடுவுட்டு நாடு போறேன்.😢😢😢😭😭😭😭😭😓😓😓😓😓 பாயாசமும் போடறேனு சொல்றாங்கப்ப்பா. யார் யாரையோ நண்பி என்று ஏமாந்த நெஞ்சம், விடுகதையா இந்த வாழ்க்கை, சட்டி சுட்டதடா கை வுட்டதடா, இவள் பறந்து போகிறாலே உன்னை மறந்து மறந்துஊஊஊ போவாலோ!!!!.😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧
 
Swathi85

Member
அது அவனுக்குத் தெரியாதே. அவள் சரியானவள்னு சொல்ல இன்னா ஆதாரம் இருக்குயா?:love::love::love::love:
Adhu unga kitta dane irukku .nalla periya periya appu avangalukkum padikara engalukum vekka poringa adane right udunga😪😪😪😪
 
Narmadha

Bronze Winner
என்ற பொன்னான மனசு பூவான மனசு டாலிமேல வச்ச பாசத்தை நினைச்சு நொந்து நூலாச்சுதே.என்னைய புடிக்கலபோல இவிகளுக்கு.ஒன்னு இரண்டு மூனு 🐍🐍🐍 வுடறாங்கப்பா.அதனால நாடுவுட்டு நாடு போறேன்.😢😢😢😭😭😭😭😭😓😓😓😓😓 பாயாசமும் போடறேனு சொல்றாங்கப்ப்பா. யார் யாரையோ நண்பி என்று ஏமாந்த நெஞ்சம், விடுகதையா இந்த வாழ்க்கை, சட்டி சுட்டதடா கை வுட்டதடா, இவள் பறந்து போகிறாலே உன்னை மறந்து மறந்துஊஊஊ போவாலோ!!!!.😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧
36-364848_download-boy-sad-png-black-and-white-sad.jpg அழாத பட்டு, யாருப்பா அது பாம்பு விட்டது, மாதாஜி நீங்க பார்த்திங்களா அந்த நல்ல உள்ளங்களை 😜😜😜😜😜😜
 
Vaishanika

Bronze Winner
View attachment 30953அழாத பட்டு, யாருப்பா அது பாம்பு விட்டது, மாதாஜி நீங்க பார்த்திங்களா அந்த நல்ல உள்ளங்களை 😜😜😜😜😜😜
பட்டு. கிட்டுன்னா உன்ற குமட்டுலையே குத்துவேன் அஹ்ஹாங்க்.
சித்தார்த் கள்ளி விறகொடிக்க போனாலாம் கத்தாழை முள்ளு
கொத்தோட‌ தச்சு தான். இவிகளே வுட்டுபோட்டு யாருடா அதுன்னு கேப்பாங்கலாம். எலேய் கூட்டுக் களவானிகளா! இனிமேட்டு மகுடி வாசிச்சு உன்ற லங்கோடுக்குள்ளாற குடித்தனம் வச்சிருவேன் பாத்துக்க. அந்த நன்னாரி எடுபட்ட ஈத்தர வாயனைக் காப்பாத்த (உன்ற ஈரோ) என்றகிட்ட பயாஸ் கோப்பு காமிச்சு பயமுறுத்த பாக்காதலே.(தகிரியமா காமிச்சுக்கோனும் யாருக்கும் தெரியாம மெய்ண்டன் பண்ணேனும்).
சலிச்சு வுட்டுருவேன் சலிச்சு.😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎
 
அப்படிங்களா ducku 🦆🦆🦆🦆
நீங்க சொன்னா சரிதான் ducku🦆🦆
உத்தரவுங்க ducku🦆🦆🦆🦆
ducku💃💃💃, ducku💃💃💃ducku....
 
Top