All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

ilakkiyamani

Bronze Winner
nice update' s siva ma...appadi yenna relation rendu perukkum....:unsure::unsure:ippothaikku antha unmaiyai solla mattanga namma nayani madam. ketta... adha sonna sami kannai kutthidum nu solluvaanga... 😜😜mmmm
 

Vaishanika

Bronze Winner
மீநன்னயா உன்னோட கடந்த கால வலிகள் மனதை உருக்குகிறது 😔😔.
ஆனாலும் இன்னும் அனுபவிக்க இருக்கிறதே 😥😥😥😥😥.
இப்பவும் நீ உனக்கும் ஜெயராமருக்கும் உள்ள உறவு முறையை கூறியிருந்தால் நடக்கபோகும் விபரீதத்தை தடுத்திருக்கலாம் 😕😕😕😕.
எல்லாத்துக்கும் மூல காரணம் ஜெய்ராம் 😠😠😠😠😠😠.
கரன் விதி வலியது......... 😣😣😣😣😣.
மாதாஜி ஹீரோயின் ஆர்மி ஒரு பக்கம், உசுப்பேத்தும் ஹார்மி மறுபக்கம், ஜின் சக்👏ஜின் சக்👏 போடும் கூட்டம் ஒரு புறம் கரணை காப்பாற்றுவதற்கு ரெடியா இருங்க.......
எலேய் நர்முதங்கம் நீனு பேசறது உனக்கே சரின்னு படுறதா?.விபரீதம் நடக்கப்போறது என்ற மீநுக்கு. ஆனா நீனு மாதாஜிதான் வரப்போற பிராப்ளத்துக்கெல்லாம் பிரம்மான்னு தெரியாம (தெரிஞ்சுகிட்டே) கூப்படறீயே. உன்ற ஈரோ( மூளை செத்த பய) வையே பம்பரமாக்கி கயிறு வச்சு சுத்தவுடறதே அவிகதான். என்ற மீநுவ கதறவுடறதுல டாலிக்கு :mad::mad::mad: குதூகலமா இருக்கும்போல. ஆனா டாலிவந்து உன்ற ஈரோவ காப்பாத்துவாங்கன்னு கனா காணாம இருல தங்கம்.:sleep::sleep::sleep::sleep:(n)(n)(n)
 

sivanayani

விஜயமலர்
டாலிநயணூ நேர்ல வருவீங்களா?!.இல்லை மாயமா கண்ணுக்குத் தெரியாம வருவீங்களா?!. அதென்னமோ டாலி உங்ககிட்ட வசைவாங்க இருந்தா அன்னிக்கு பொழுதே அசுவாரசியமா இருக்கு.இப்பதான் அவார்டு வாங்குன மாதிரி இருக்கு டாலி. :smiley2::smiley2::smiley2:
பாயாசம் போட்டிர வேண்டியதுதான் :p:p:p:p:p
 

sivanayani

விஜயமலர்
தெரியாமதான் கேக்கறேன்.மாதவி புருஷன் பேரிக்கா விக்க லண்டன் போனமாதிரி பொய்சொல்லிட்டானு இரண்டும் சலம்பிகிட்டு ரிவஞ்சு எடுத்துகிட்டு திரியுதுங்க.ஏன் விளக்கம் கேக்க இரண்டுபேத்தோட வாய் இல்லாமா வாடகைக்கு வேற வாய் கேக்குதோ?!. பெசகெட்ட அலப்பறைங்களா! குருடனெல்லாம் யானை எப்புடி இருக்குமுன்னு தடவிப் பாத்து சொன்னமாதிரி இத்துப்போன மூளைய வச்சிருக்குதுங்க இரண்டும். ஏற்கனவே ஒரு மாதவியால கண்ணகி பட்டபாட்டுக்கு மதுர 🔥🔥🔥 புடிச்சு எரிஞ்சு ஒரு காப்பியம் உருவாச்சு. நீயும் அதே பேரோட என்ற மீநுவ உன்ற தொம்பியவச்சு கலங்கவக்க ரெடி பண்ணற. மீநுக்கு மட்டும் ஏதாவது ஆச்சு இரண்டுபேரும் எரிஞ்சு சாம்பலாயிருவீங்க. கூறுகெட்ட குப்பைங்களா உருப்படற வழியப் பாருங்க.:smiley56::smiley56::mad::mad::mad::mad:👿👿👿முதலை🐊🐊🐊🐊வாயில தூக்கி இரண்டுபேத்தையும் போட்டுரு வேன் பாத்துக்க.,..
ஈரோயின் ஆர்மின்னாலே இப்படித்தான்... ஏன் ஜெயராம் லண்டன் போறேன்னு சொல்றதுக்கு வாயில என்ன கொழுக்கட்டை இருந்திச்சா, இல்லை முட்டை இருந்துச்சா. இத்தனை நம்பிக்கையான மனைவிகிட்ட பொய் சொல்றோம்னு கொஞ்சமாச்சும் உறுத்தல. அதுவும் கடந்த 3 மாதமா அவர் பொய்தானே சொல்லிட்டு கௌம்பியிருக்கார். அது உங்க கண்ணுக்குத் தெரியலையா... ர்ர்ர்ர்ர இதில கோபம் வேற வருது... சின்னப்பழுவேட்டையரே.. எங்கே சென்றுவிட்டீர்...வ ாரும் வந்து இந்தக் கொடுமையைப் பாரும்... :mad::mad::mad::mad::mad:
 

sivanayani

விஜயமலர்
very very shocking and interesting story ma... minanya jayarama yen ram nu per solli kopidanum avaruku enna uravu muraiyo appadi kopita kuzhapam vanthu iurkathe..
குழம்ப வைக்கிறதுதானே என்ற வேலையே... இருங்க... போகப் பாக உண்மை தெரியும். கொஞ்சம் காத்திருக்கணும் தங்கம். :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
😡😡😡😡😡👿👿👿👿👿ஏனுங்க டாலிநயணூ உங்க ஈரோவுக்கு சூடம் சாம்பிராணி காமிச்சு நல்லவன் வல்லவன் நாலும் தெரிஞ்சவன் ஒரு ஈ கொசு கரப்பான்பூச்சியக் கூட வதைக்காத பரமாத்மான்னு புகழ்ந்தா உங்களுக்கு லாஜிக்கா இருக்குமான்னு? கேக்கறேன். என்ற மீநு ஒருத்தன் கெடுதலே பண்ணுனாலும் நல்லதே செய்யேனுங்கிற பிறவிங்க. அமைதியான அப்புராணியான புள்ளங்க.அதப்போய் கீழவுழுக்காட்டி காயம் பண்ணி ரசிக்கறானே அவங்கண்ணு பொக்கையாப் போக, அவிஞ்சிபோக, நொள்ளையாப் போக, ஈயத்தைக் காச்சி கண்ணுல ஊத்தோனும். வேண்டப்பட்டவருன்னு சொன்னா எப்புடின்னு கேக்காம தப்புதப்பா நினைக்கிறானே அவன் மூளைல கொதிகஞ்சிய ஊத்தோனும். இங்கபாருங்க டாலி அவனுக்கு பரிஞ்சு பேசுனீங்க உங்களை😘😘😘😘 ர்ர்ர்ர்ர்ர்ர் :smiley59::smiley59::smiley59:🤪🤪😵😵😵
எலே எதுக்கும் உதவாத உங்க ஜெயராமுக்கு சூடம் காட்டுறப்போ, என்ற ஹீரோக்கு அதுவும் அவன் பக்கம் நியாயம் இருக்கிறப்ப காட்டமாட்டேனா. என்ன இது சின்னப்புள்ளத் தனமால இருக்கு. :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Intha Akkavum thambiyum over imagination pannuraingale… na enna solluwen… intha Conspiracy queen Nayani ma Nannaya pesura dialogues la ellam words la twist vechi avalai pesa vechi… adhai Adhi ya namba vechittangale…. 🤨🤨🤨

Ellarum Nayani ma kku pongal vainga….
யோவ் வையா வை... வி ஆர் பெஸ்டு பிரண்டுயா. இப்படியா மாட்டி விடுறது. நண்பின்னா உசிர கொடுக்கணும். இப்படிலாம் எடுக்கப்படாது.

30943
 
Top