All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

sivanayani

விஜயமலர்
avarai nallavarnu nan sollalaiye...
அப்ப அவரையும்ல திட்டணும். திட்டுங்கையா திட்டுங்க. நல்லா திட்டுங்க.... என்ற காது குளிரட்டும்:p:p:p:p:p
 

sivanayani

விஜயமலர்
கொஞ்சமாச்சும் மனச்சாட்சி இருக்கா உனக்கு, ஹீரோயின் ஹார்மின்றதால இப்படி பேசுற, அதுவே மாதவி இடத்தில் மீயா இருந்தாலும் இதே போல வாய் நீளுமா,... இதுக்கு மேல என்ற ஹீரோவை நாய்னு சொன்ன என்ற நண்பன் வருவான் உன்னை கவனிக்க 👇👇👇View attachment 30929
ஹா ஹா ஹா நறுமு இது வேற லெவல். இருங்க சேந்து நானும் பாம்பு விடுறேன்.

30944
30945
 

sivanayani

விஜயமலர்
Eruvarin santhippu,pesikolvathu oruvaruku martravar meedhu yearpadum eerpu anaithum super Meenanya arugil Aagaran ullam thadumaarathaan seikirathu iruppinum avalukum Jayaramukum edaiyil enna uravu enpathai arenthu kolla muyarchikkiraan Meenanyavum Aagaranai kandu naanam kolkiraal avan pakkathil aval Jayaramaiye marakkiraal aanaal Jayaram partri kezhkum pothu sariyaaka sollavillai avaruku manaivi kudumbam iruppathu avaluku therinthu
irukkirathu avarai partri sonnavudan kovam varukirathu ammaniku paathi saappaattil ezhunthu sella muyalkiraal nalla kadhai ithu Aagaranai partri therinthu kolla kezhkiraal avan Niranjan partri, thannai partri kuruvathu pola solkiraan panakkaaran entral enna seikiraal paarkalaam entra ennam Aagaranuku suvaarsiyamaana pathivu mam super arumai viji
ஆமா இவளாவது உண்மை சொல்லியிருக்கலாம்ல. அவனும் நிஜம் தெரிஞ்சு மன்னிச்சு அவளுக்கு வேண்டியத செய்திருப்பான். ஆனா சொன்னாளா அவள்... இவளதான் முதல்ல கும்மணும்:p:p:p:p:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
மீநன்னயா உன்னோட கடந்த கால வலிகள் மனதை உருக்குகிறது 😔😔.
ஆனாலும் இன்னும் அனுபவிக்க இருக்கிறதே 😥😥😥😥😥.
இப்பவும் நீ உனக்கும் ஜெயராமருக்கும் உள்ள உறவு முறையை கூறியிருந்தால் நடக்கபோகும் விபரீதத்தை தடுத்திருக்கலாம் 😕😕😕😕.
எல்லாத்துக்கும் மூல காரணம் ஜெய்ராம் 😠😠😠😠😠😠.
கரன் விதி வலியது......... 😣😣😣😣😣.
மாதாஜி ஹீரோயின் ஆர்மி ஒரு பக்கம், உசுப்பேத்தும் ஹார்மி மறுபக்கம், ஜின் சக்👏ஜின் சக்👏 போடும் கூட்டம் ஒரு புறம் கரணை காப்பாற்றுவதற்கு ரெடியா இருங்க.......
மிக மிக சரியா சொன்னீங்க நர்மு. ஆமாம் எல்லாத்துக்கும் மூல காரணம் அவர்தான். அவராவது தன் மனைவிக்கு உண்மையா இருந்து நிஜத்த சொல்லியிருக்கலாம்.. இப்ப பாருங்க யாரு கஷ்டப்படுறாங்கன்னு
:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
nice update' s siva ma...appadi yenna relation rendu perukkum....:unsure::unsure:ippothaikku antha unmaiyai solla mattanga namma nayani madam. ketta... adha sonna sami kannai kutthidum nu solluvaanga... 😜😜mmmm
என்னமா என்ன புரிஞ்சு வச்சிருக்கீங்க பாருங்க. உங்கள நினைச்சசா எனக்கே பெருமையா கீதுபா

30946
 

sivanayani

விஜயமலர்
எலேய் நர்முதங்கம் நீனு பேசறது உனக்கே சரின்னு படுறதா?.விபரீதம் நடக்கப்போறது என்ற மீநுக்கு. ஆனா நீனு மாதாஜிதான் வரப்போற பிராப்ளத்துக்கெல்லாம் பிரம்மான்னு தெரியாம (தெரிஞ்சுகிட்டே) கூப்படறீயே. உன்ற ஈரோ( மூளை செத்த பய) வையே பம்பரமாக்கி கயிறு வச்சு சுத்தவுடறதே அவிகதான். என்ற மீநுவ கதறவுடறதுல டாலிக்கு :mad::mad::mad: குதூகலமா இருக்கும்போல. ஆனா டாலிவந்து உன்ற ஈரோவ காப்பாத்துவாங்கன்னு கனா காணாம இருல தங்கம்.:sleep::sleep::sleep::sleep:(n)(n)(n)
இந்த வைஷுக்கு முன்னால வந்த பாம்பு எங்க போய் தொலைஞ்சிச்சு... எலே பாம்பு இன்னொரு வாட்டி வந்து ஹாய் சொல்லிட்டுப் போல. எப்ப பாரு என்னையே வம்புக்கு இழுக்குது. :mad::mad::mad::mad::p:p:p:p:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love::love::love:
 

Vaishanika

Bronze Winner
ஏற்கனவே எங்கூர்ல ஒரு ராசா கூந்தல் ஆராய்ச்சி பண்ணுனதுல லார்டு சொக்கநாதர் நெற்றிக்கண்ணை திறந்து பஸ்பமான கதை உனக்கு தெரியாத தம்பிறீஈஈஈ. பொண்ணை மூஞ்சிய பாத்து பேசுல காட்டெருமைப்பயலே. என்ற மீநு பேசுனதுல என்ன குத்தம் இருக்குதுன்னு அவளை தப்பாப் பேசறே.எல்லாம் இந்த டாலிநயணூவால வர்ற பிரச்சனை.😡😡😡😡😡👿👿👿👿👿ஒரு வாக்கியத்துலையே தப்புன்னு முடிவெடுத்து தீர்ப்பெழுதி தண்டனை குடுக்க ரெடியாக வுட்டுபோட்டு தள்ளிநின்னு வேடிக்கை பாக்கற டாலி உங்களை:smiley53::smiley53::smiley53:😤😤🔨⛏💣🔫🤕🤕🤕🤕🤕
 
Top