Shanthigopal
Well-known member
எப்படி இருக்கீங்க சிவா? நன்றாக உள்ளீர்களா? அங்கே பனி பொழிவு எப்படி உள்ளது?
அற்புதமான தலைப்பே அழகு என்றால் ஒவ்வொரு கதைக்கும் வித்தியாசமான தமிழ் பெயர்களை தாங்கள் தேர்ந்தெடுப்பது அழகோ அழகு!!!
நாயகனின் கம்பீரத்தை தாங்கள் வர்ணித்தவிதம் எப்போதும் போல் எங்களுக்குள் ஒரு பிரமிப்பு சிவா!! இப்படி கூட அங்குல அங்குலமாக கண் முன் காட்சியாய் வர்ணிக்க முடியுமா என்று!!! அற்புதம் சிவா!
நாயகன் மனத் தவிப்பு இரண்டு நாட்களாக தன் நெருங்கியவளுக்கு ஆபத்திற்கான அறிகுறி... ஆனால் என்ன நடந்ததோ அவளுக்கு என்று ஒரு suspense வைத்து முடிந்து விட்டீர்கள் பார்த்தீர்களா அங்கே கால் ஊன்றி அழுத்தமாக நிற்கிறீர்கள் நீங்கள்.. அருமையான ஆரம்பம்... இக்கதையும் காவியமாக வாழ்த்துக்கள் சிவா..