All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விழியே விலகாதே விலக்காதே கருத்துத் திரி

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க சிவா? நன்றாக உள்ளீர்களா? அங்கே பனி பொழிவு எப்படி உள்ளது?

அற்புதமான தலைப்பே அழகு என்றால் ஒவ்வொரு கதைக்கும் வித்தியாசமான தமிழ் பெயர்களை தாங்கள் தேர்ந்தெடுப்பது அழகோ அழகு!!!

நாயகனின் கம்பீரத்தை தாங்கள் வர்ணித்தவிதம் எப்போதும் போல் எங்களுக்குள் ஒரு பிரமிப்பு சிவா!! இப்படி கூட அங்குல அங்குலமாக கண் முன் காட்சியாய் வர்ணிக்க முடியுமா என்று!!! அற்புதம் சிவா!

நாயகன் மனத் தவிப்பு இரண்டு நாட்களாக தன் நெருங்கியவளுக்கு ஆபத்திற்கான அறிகுறி... ஆனால் என்ன நடந்ததோ அவளுக்கு என்று ஒரு suspense வைத்து முடிந்து விட்டீர்கள் பார்த்தீர்களா அங்கே கால் ஊன்றி அழுத்தமாக நிற்கிறீர்கள் நீங்கள்.. அருமையான ஆரம்பம்... இக்கதையும் காவியமாக வாழ்த்துக்கள் சிவா..
 

sivanayani

விஜயமலர்
அடுத்த மெசேஜ்ஜை படிச்சிட்டு வந்து தாங்கள் எந்த ஆர்மியை சேர்ந்தவர் சொல்லுங்கள் நயணும்மா‌View attachment 33676
உயிர் ஹீரோக்கு உயிர் மூச்சும் அவனுக்கே.. ஏன்னா நான் ஹீரோ ஆர்மியா. அது உல்லுலாயிக்கு. நம்பிட்டேளா. ஐயோ ஐயோ. :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
எப்படி இருக்கீங்க சிவா? நன்றாக உள்ளீர்களா? அங்கே பனி பொழிவு எப்படி உள்ளது?

அற்புதமான தலைப்பே அழகு என்றால் ஒவ்வொரு கதைக்கும் வித்தியாசமான தமிழ் பெயர்களை தாங்கள் தேர்ந்தெடுப்பது அழகோ அழகு!!!

நாயகனின் கம்பீரத்தை தாங்கள் வர்ணித்தவிதம் எப்போதும் போல் எங்களுக்குள் ஒரு பிரமிப்பு சிவா!! இப்படி கூட அங்குல அங்குலமாக கண் முன் காட்சியாய் வர்ணிக்க முடியுமா என்று!!! அற்புதம் சிவா!

நாயகன் மனத் தவிப்பு இரண்டு நாட்களாக தன் நெருங்கியவளுக்கு ஆபத்திற்கான அறிகுறி... ஆனால் என்ன நடந்ததோ அவளுக்கு என்று ஒரு suspense வைத்து முடிந்து விட்டீர்கள் பார்த்தீர்களா அங்கே கால் ஊன்றி அழுத்தமாக நிற்கிறீர்கள் நீங்கள்.. அருமையான ஆரம்பம்... இக்கதையும் காவியமாக வாழ்த்துக்கள் சிவா..
வாவ் சாந்தி எப்படி இருக்கீங்க. உங்களை அடிக்கடி நினைப்பேன். உங்கள் விமர்சனம் எனக்கொரு போதை தெரியுமா. இன்னும் இன்னும் என்னை எழுதத் தூண்டும். சோரும் போதெல்லாம் உங்கள் கருத்துக்களை படிப்பேன். மிக மிக நன்றிபா உங்களுக்கு. :love::love::love::love:
 

Vaishanika

Bronze Winner
உயிர் ஹீரோக்கு உயிர் மூச்சும் அவனுக்கே.. ஏன்னா நான் ஹீரோ ஆர்மியா. அது உல்லுலாயிக்கு. நம்பிட்டேளா. ஐயோ ஐயோ. :love::love::love::love::love:
அப்ப எங்களுக்கு தருவேன்னு சொன்னது எல்லாம் பொய்யா!!! டாலிம்மா பொய்யா!!!. இப்ப கூரைய தொடற அளவுக்கு நீள அகலமா வளந்திருக்கானே அந்த ஈரோவுக்கு தந்துட்டேனு சொல்றீங்களே இது நியாயமா!! டாலிம்மா நியாயமா!!! 😢:cry::cry:😭😭33691
 

Hanza

Bronze Winner
Awww welcome back Nayani ma… 🥰🥰🥰

MigalThithiyan and Nitharthani… 🥰🥰🥰

Migal and Nitha yean pirinjanga??? As usual Namma hero sir edhum pannittara??? 🤭🤭🤭

Enna egathalam irukkanum valiya poai ponnu kettum enga hero vai avamana padutthi anuppa…. 🤨🤨🤨

Ippo iva edhum suicide attempt pannittalo??? 🤔🤔🤔
 

Narmadha

Bronze Winner
அப்ப எங்களுக்கு தருவேன்னு சொன்னது எல்லாம் பொய்யா!!! டாலிம்மா பொய்யா!!!. இப்ப கூரைய தொடற அளவுக்கு நீள அகலமா வளந்திருக்கானே அந்த ஈரோவுக்கு தந்துட்டேனு சொல்றீங்களே இது நியாயமா!! டாலிம்மா நியாயமா!!! 😢:cry::cry:😭😭View attachment 33691
roflphotos-dot-com-photo-comments-20190909131237 (1).jpg
 
Top