sivanayani
விஜயமலர்
அழகான உண்மையான பதிவு. உத்தியைப் பற்றி பேச அதிகாரம் உண்டு, அவன் குடும்பத்தைப் பற்றிப் பேச எந்த அதிகாரமும் இல்லை, அவள் மல்லக்காக படுத்திருந்து எச்சியைத் துப்பியிருக்கிறாள் தன் மீதும் படும் என்று புரியாமலே, நிச்சயமாக சமர்த்தி அத்தனை பேரின் முன்னால் உத்தியுக்தனை தவறாகப் பேசியது மிகப் பெரும் தவறே, ஆனா, அவனும் முன்தினம் பேசிய வார்த்தைகளை சற்றுக் குறைத்திருக்கலாம், குறைத்திருந்தால் இத்தனை சீற்றம் அவளிடம் இருந்திருக்காது,சமர்த்திக்கு மூளை இருக்க அல்லது இல்லையா ? பத்திரிகையாளராக இருந்து அவரைப்பற்றி இவளே தவறாக எழுதி
இருக்க இப்பொழுது வந்த செய்தி உண்மையா இல்லையா என்று தெரிந்து கொள்ளமால் பெண் புத்தி பின் புத்தி என்பதை போல் நடந்து கொள்கிறாள். பாவம் உத்தியுக்தன் முதலில் அவளே எழுதி அவன் மேல் பழியை பட்டாள். இப்பொழுது எல்லார் முன்பும் பழியை சுமத்தி மறுபடியும் அவனைப் பற்றி பத்திரிகைகளில் செய்தி வரும் படி நடந்து கொண்டால் உத்தியுக்தன் தாய் ரதி மற்றும் அவனுடைய சகோதரன் வாழ்க்கை பற்றி கூற சமர்த்திக்கு என்ன உரிமை உண்டு