All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

முள்ளில் கசிந்திடும் தேன்துளி கருத்துத்திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Mr... yuthi ungaluku arivu onnu iruka :smiley4::smiley4:..yentha thairiyathula ne avala restaurant vara vekira...
nethu ne avala avlo insult paniruka and ivlo naal ava unarvugal kuda vilayadiruka... ivlo vishayam nadanthuruka but unaku aratha raathirila love varum neeyum poi ring vangitu varuva vanthavan enna pannanum ava ezhunthurukara varaikum wait pananum... ava kita ne pesanum... ava mana nilamaiya therinjikanum..
atha vittutu yetho ipa tha samrithiua first time parthu propose panra mathiri avala restaurant ku koopidra 😡.
samrithi pesunathu thappu than nanum accept panikiren but avala intha alavuku pesa vechathuku muzhu muthal kaaranam ne than... athu padi parthal KOLAI SEIYAVANGALA VIDA KOLAI SEIYA THOONDU PAVARUKU THAN ATHIGA THANDANAI..
according to that yuthi than ava pesunathuku kaaranam.
அப்படி போடு அருவாளை, அவன் எதுக்கு ரெஸ்டாரன்ட் அழைக்கணும்? ஏற்‍‍கெனவே அவன் தான் பேசிய பேச்சுக்கு மன்னிப்பு கே்ககணும்னு நினைக்கிறான், இதில அவளுக்குப் பிடிச்ச இடம்னா ஒன்னே ஒன்றுதான, அது சாப்பாட்டுக் கடை, அதுக்குதான் அங்கே கூட்டிட்டுச் சென்றான், குழந்தையாய் மாறி உணவை புசிக்கும் அழகைக் கண்டு தரிசிக்க எண்ணியிருக்கலாம், இதேல்லாம் பேரிய குத்தமாயா:p:p:p:p
 

sivanayani

விஜயமலர்
Yuthi ne yetho romba nallavan mathiri avala pesa vittutu vedikai pakura.. ne nenacha ava pesurapaiye stop panirukalam... illaya ava pesarapa ne antha yedatha vittu poirukalam.. but ne avala full'a pesa vittu aprm onnu theriyatha pulla mathiri avala mattum blame panra...
Avala avanga anna veetla vittutu avanga anna and anniya ve kavuthutiye😤😤😤... but unaku nadika theryathunu soldriye😭😭
எதுக்கு அவன் போகனும், போற இடம் எல்லாம் மாரித்தவக்கை போல கத்திறதை காட்டவா, இது ஒரு இடத்தில நடந்து மு‍டிஞ்சிரிச்சு, தவிர? அவன் அப்ப‍ெ போனா ‍செஞ்ச தப்புக்குப் பயந்து மனைவியிடமிருந்து தப்பி ஓட்டம் இப்படியும் நீங்க எழுதிடுவீங்களே, அந்த பயத்தில அவன் அங்கேயே நின்னுட்டான்பா:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Samrithi ne onnum feel pannatha ne thappu panna than but avlo periya thappu onnum panidala🤪🤪🤪.. avan unkita explanation kodukanum...so ne gethu ah maintain pannu okkkkk😜😜.
yepadium @sivanayani avanga samrithi unnai ne mattum than thappu pannenu unnai namba vechiduvangale na enna pannuven😭😭..
வை மா வை இழுக்குவிங் மீ, மீ பாவம்ல:love::love::love::love:
 

Dharunkanika

Bronze Winner
அப்படி போடு அருவாளை, அவன் எதுக்கு ரெஸ்டாரன்ட் அழைக்கணும்? ஏற்‍‍கெனவே அவன் தான் பேசிய பேச்சுக்கு மன்னிப்பு கே்ககணும்னு நினைக்கிறான், இதில அவளுக்குப் பிடிச்ச இடம்னா ஒன்னே ஒன்றுதான, அது சாப்பாட்டுக் கடை, அதுக்குதான் அங்கே கூட்டிட்டுச் சென்றான், குழந்தையாய் மாறி உணவை புசிக்கும் அழகைக் கண்டு தரிசிக்க எண்ணியிருக்கலாம், இதேல்லாம் பேரிய குத்தமாயா:p:p:p:p
Avan roomlaye ava kita pesi mannipu kettu angey solve pannirunthu aprm avala ava aasai padi sapida kootitu vanthu ava sapidra azhaga rasika sollunga naanga vendamuna sonnom😎😎😎..
koomuttai yetho plan panni kadaisila moththama sothapi vechirukan😡😡
 

RPG

Bronze Winner
அப்படி போடு அருவாளை, அவன் எதுக்கு ரெஸ்டாரன்ட் அழைக்கணும்? ஏற்‍‍கெனவே அவன் தான் பேசிய பேச்சுக்கு மன்னிப்பு கே்ககணும்னு நினைக்கிறான், இதில அவளுக்குப் பிடிச்ச இடம்னா ஒன்னே ஒன்றுதான, அது சாப்பாட்டுக் கடை, அதுக்குதான் அங்கே கூட்டிட்டுச் சென்றான், குழந்தையாய் மாறி உணவை புசிக்கும் அழகைக் கண்டு தரிசிக்க எண்ணியிருக்கலாம், இதேல்லாம் பேரிய குத்தமாயா:p:p:p:p
:smiley48:
23193
 

sivanayani

விஜயமலர்
இது எல்லாம் ரொம்ப தப்பு சொல்லிட்டேன்.... எங்க ஹீரோக்கு லவ்னா என்னனே இப்ப தான் ஃபீல் பண்றான்.. அவன் ரிங்க் வாங்கனதே ஒரு படத்த பார்த்து தான் ... அப்படி இருக்கும் போது நீங்க எப்படி இப்படி சொல்லலாம்.... அப்படி நீங்க திட்டனும்னா நயனிமாவ தான் திட்டனும் எங்க உத்திய இல்ல.... (எப்படி கோர்த்து விட்டோம்;);););)).. ஏன் உங்க ஹீரோயினுக்கு கொஞ்சம் கூடவா இடம் தெரியாது இல்ல கேட்குறேன்... இதுல நடு கூடத்துல போய் நின்னு கை தட்டி எல்லாரையும் கூப்பிட்டு வேற சொல்லுவாளாம்... சொல்லுவா சொல்லுவா... இந்த பேச்சு பேசுறா... இதுல கிஸ் சீன் வேற உங்களுக்கு வேணுமா.... இது உங்களுக்கே கொஞ்சம் ஒவரா தெரியலா... அவன் பொறுமையா தானே சொல்லுறான் எதா இருந்தாலும் நம்ம ரூமுக்குள்ள போயி பேசிக்கலாம்னு அவன் சொல்லுறத காதுல கூட கேட்காம அங்க நின்னு கத்திட்டு சீன் கிரியேட் பண்ணிட்டு எங்க ஹீரோவ எப்படி நீங்க சொல்லலாம் சீன் கிரியேட் பண்றானு.... இழப்பு எங்களுக்கு இல்லமா உங்களுக்கு தான்... அவன மாதிரி நல்லவன கோட்டை விட்டுட்டு இனி என்ன பண்ண போறாளாம்... உக்கார்ந்து ஃபீலிங்க்ஸ் ஒஃப் கனடா ஆக போறாளா.... போங்கமா இனியாவது நல்லவங்களுக்கு சப்போர்ட் பண்ணுங்க...
அப்படி சொல்லுமா என் தங்கமே, இதுக்கும் ஒரு விளக்கம் கொடுப்பாங்க பாருங்க அப்ப‍டியே நாம எல்லாரும் ஷாக் ஆயிருவோம், ‍ பொறுங்க:p:p:p:D:D:D:D
 

RPG

Bronze Winner
அப்படி சொல்லுமா என் தங்கமே, இதுக்கும் ஒரு விளக்கம் கொடுப்பாங்க பாருங்க அப்ப‍டியே நாம எல்லாரும் ஷாக் ஆயிருவோம், ‍ பொறுங்க:p:p:p:D:D:D:D
Athellam already kuduthachu kuduthachu:cool::cool::sneaky::sneaky::sneaky:... @sivanayani
 

Dharunkanika

Bronze Winner
எதுக்கு அவன் போகனும், போற இடம் எல்லாம் மாரித்தவக்கை போல கத்திறதை காட்டவா, இது ஒரு இடத்தில நடந்து மு‍டிஞ்சிரிச்சு, தவிர? அவன் அப்ப‍ெ போனா ‍செஞ்ச தப்புக்குப் பயந்து மனைவியிடமிருந்து தப்பி ஓட்டம் இப்படியும் நீங்க எழுதிடுவீங்களே, அந்த பயத்தில அவன் அங்கேயே நின்னுட்டான்பா:love::love::love::love:
Payanthu oditanganu ezhuvanga nu soldrathu chinna pillai thanama iruku.. ava full'a pesa vittu ipa mattum avana pugazhnthu soldranga ..ponga pa...
ithellam na othuka maten😜😜..
 

sivanayani

விஜயமலர்
Neenga padikaliya.. heels vanthu vizhunthuchu☹☹
கனடா மட்டுமில்லை எல்லா நாட்டிலையும் இது இருக்கு, அதுவும் ஆண்கள் தப்பு பண்ணினா உலகமே அழிஞ்சாபோல நடந்துப்பாங்க, இதுவே பொண்ணுன்னா தேரியாம பண்ணிட்டான்னு விட்டுடுவாங்க,:love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top