All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

முள்ளில் கசிந்திடும் தேன்துளி கருத்துத்திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Perla Mattum daan samarthi. Sudha paithiyam. Yosika theriyadhu. Vayadhu 21 mel aagiradhallava. Enna nadanthalum 4 suvargalukul mudika vendumenbadhu theriyadha. Arivukettaval. Ival seigira ovvoru seyalukum yukthanuku daan Ketta peyar.
சரியா ‍சொன்னீங்க. கொஞ்சம் யோசிச்சிருக்கனும் :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
😭😭😭😭😭😭akka manasu valikuthu😭😭😭😭... en intha paithiyam ipdi panita.. uthiii ku kovame varala😥.. romba painful epi akka😣😣😣.. plsss happy ana epi kudunga.. intha upset la epdi akka exam ku padipen😔😔😔😔
அடப் பாவிகளா எக்சாம் வச்சுண்டா கதை ப‍டிக்கிறீங்க, கொண்ணுடுவேன், மரியாதையா போய் படிங்க, அம்மாடி,,, என்னமா பீதிய ‍கெளப்புறானுங்களே, :eek::eek::eek::eek::eek:
 

RPG

Bronze Winner
அடப் பாவி ஒரு நியாயம் வேணாமாயா? என்னங்கடா இது ஹீரோயினிக்கு மட்டும்தான் புத்தி இல்லைன்னு பாத்தேன், ஆர்மிங்களுக்குமா, மு‍டியலைப்பா முடியலை, அவன் ஏன் அறைக்குள்ள ப்ரபோஸ் பண்ணாம சாப்பாட்டுக் கடையில ப்ரப்போஸ் பண்ணினான்னு இன்னுமா புரியல? அவதானேப்பா சாப்பாட்டு ராமியாச்சே. சாப்பாடுன்னா எல்லாத்தையும் மறந்து சாப்பிடத் தொடங்கிடுவா, அவளுக்கு சந்தோஷத்தைக் ‍கொடுக்க அங்க இட்டுக்கிட்டுப் போனான், இது பெரிய குத்தமாயா? ஒரு நியாயம் வேணாமா? ஹா ஹா அதுவும் நல்ல ஐடியாதான்பா,,, ஆரம்பிச்ச உடனே கிஸ் கொடுத்திருக்கலாம், ஆனா பேசத் தொடங்கினப்போ இரத்தம் கொதிக்கிறப்போ எப்படி வாயை மூடுறதுன்னு கேக்கிறேன், சின்ன புள்ளத் தனமால இருக்கு:love::love::love::love:
@sivanayani epdi epdi ratham kothichicha... idhai naanga namanum🧐🧐
idhukku reply naanga pinnadi kuduthirukom poi paarunga...

23192
 

sivanayani

விஜயமலர்
யாருப்பா ஹீரோயின் ஆர்மி எல்லாம் எங்க போனீங்க... உங்க ஹீரோயின் பண்ணி வச்சிருக்க வேலைய பாருங்க... நயனிமா நீங்க அவளுக்கு சமர்த்தினு பேர் வச்சதுக்கு பதிலா தவளைனோ இல்ல முந்திரி கொட்டைனோ பேர் வச்சுருக்கலாம்... எல்லாத்தலயும் அவ்வளவு அவசரம்.... ஒரு தடவ தெரியாம தப்பு பண்ணினா சரி.. இப்ப தெரிஞ்சே தப்பு பண்ணுறாளே... இது தான் உத்தி மேல அவள் வச்சுருக்குற காதலா.... பொது இடம்னு கூட பார்க்காம எப்படி பேசிட்டா.. அவனே ரொம்ப நாள் கழிச்சு இப்ப தான் கொஞ்சம் மனசு இளகினான். அதுக்குள்ள இவ எல்லாத்தையும் கெடுத்துட்டா... அவ்ளோ கோபம் வருது இந்த சமர்த்தி மேல இப்ப.... இப்ப அவன் மனசுல அவள் மேல உள்ள காதாலால தான் அவள சும்மா விடுறானு நினைக்குறேன்... இதுவே பழைய உத்தியா இருந்திருந்தா அவ்வளவு தான்.... ச்சே... உத்திக்கு மட்டும் ஏன் இப்படி கஷ்டம் பாவம் நயனிமா....
மிக சரியா சொன்னீங்கப்பா. ஆனா அவளும் என்ன செய்வாள், தன் கணவன் யாரோ ஒருத்தியோடு ஒன்றாக இருந்து வந்தான் என்கிற செய்தியைப் படிச்சப்புறம் அவளால எப்ப‍டி தாங்கிக்க மு‍டியும் அதுதான் அவசரப்பட்டு பேசிட்டா. அவளுக்கு நிஜம் தெரியாதில்ல, அவள் வளர்ந்த விதம் வேறு உணர்ச்சிகளை மறைக்காது கொட்டக்கூடிய வகையில். அப்படி இருக்கையில் அவள் எப்படி அடக்கி வாசிப்பாள்??:love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top