All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Ama da.. nanum fb open panren Nayani ma story tan irunthuthu... Open panna... Intha muttal vaathu ennamo panni vechirukku... Epdi ival journalist aanal... Ivalukke theriyaatha Media le eppadi news ellam irukkum nu
Amam da eva thevaiye ila athuku antha juliet hey ok than.... Love love nu solitu avana ipadi yellar munadiyum asinga paduthita... Oru vishayam easya kedaichithu nala than athoda arumai evaluku puriyala... Such a goose.... Avan thappae pani irunthalum atha vera madiri handle pani irukanum
நயனி Sis என்ன ஒரு Udயில உங்க hero வ என் hero வ மாத்திட்டிங்க சதி இன்னும் வளர னமோ அவள் கேட்டதில் தப்புயில்லை ஆனால் இடம்தான்அவளும் ஊடகதுறை தானே it's k sis just waiting for more n more love n hugs from my hero cause when he knows to show the anger at higher level just imagine his love towards aathi just waiting sis
என்ன தொழிலா இருந்தாலும், தன் கணவன் இன்னொருத்தி கூடத் தொடர்பு என்கிறப்போ அதைத் தாங்கும் சக்தி கிடையாதில்லை, தவிர ஊடகத்துறைகள் பொதுவாக நாகரிகம் பார்ப்பது குறைவு என்பது என் கருத்து,
இவள enna panrathu... பைத்தியம் ah என்ன ava..... Erkanave panna thappaye இன்னும் சரி paduthala இப்போ aduthathu அதை விட பெரிய thappu pannitaa.... அவன் அம்மா va pathi... Thambi ah pathi solli... அவல பழி வாங்க கல்யாணம் panninaanu......enna தான் கோபம் இருந்தாலும் இந்த maari பேசி இருக்கலாம் ah avan அது naala எவ்வளவு விஷயம் சந்திக்க வேண்டியது இருக்கும்.....erkanave avana romba கேவலமா pesinavanga இப்போ???? Avana அந்த ஜூலியட் oda பாத்தது.... Ava புருஷன் avaluku மட்டும் தான் ra எண்ணம்.... Athuyum ava avala athuku மட்டும் தான் use பண்ணா நீ இருக்க nu சொன்னது..... பசி எல்லாம் senthu enna panroom yosikaamal pannitaa.... Appramaavathu எதாவது panni இருக்கலாம்.... போலீஸ் kita அது varaikum ethuyum thappaa sollala.... Rendu kizhamai thaan சொன்னா... Athuku appram எங்க போக poraan.... அவன் thambi yayum ava kita pesa vidala.... அவல vittutu poiduvaan போல.... Ava avana pesinathu... அசிங்கம் panninathu romba romba athigam athukulam enna seiya poraa.... அவன எப்படி samaatham panna pora illa avan illa மலையே irunthuduvaala.... Love panrava ivvallavu hurt பண்ணுவா la... Very very emotional episode maa...
மிக மிக நன்றிப்பா. சமர்த்தி பேசிய இடம் மிக மிகத் தவறானதது சித்ரா. ரொம்பப் பேர் இப்படித்தான் இடம்போருள் ஏவல் எதைப் பற்றியும் யோசிக்கிறதில்லை, கவலைப் படுவதில்லை, தங்கள் உணர்ச்சிக்கு மட்டும்தான் முக்கியத்துவம் கொடுப்பாங்க, சமர்த்தி சாதாரண பெண், உணர்ச்சிகளை அடக்கத் தேரியாதவள், இத்தனை காலம் அவனுடைய பாரா முகத்தைத் தாங்கியவள்தானே, இந்தக் கணம் உடைந்ததற்குப் பின்னாலும் அவனுடைய பேச்சுக்களும் அலட்சியமும் ஒரு காரணமா இருந்திருக்கலாம்ல, ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு என்று இதை வைத்துத்தான் சோன்னார்கள் போலும்,
என்ன நயனிமா இப்படி ஒரு திருப்பத்தை எதிர் பார்க்கவில்லை.செம உங்களுக்கு நிகர் நீங்கள் தான்.
சமர்த்தியின் அதிக பட்ச கோபத்தின் வெளிப்பாட்டிற்கும் உத்தியின் அதிக பட்ச அமைதிக்கும் ஒருவர் மேல் ஒருவர் வைத்திருக்கும் காதலே காரணம்.
சமர்த்தியின் கோபம் ஒரு மனைவியாக நியாயமாக இருந்தாலும் இடம் பொருள் ஏவல் பார்க்க வேண்டாமா?
மறுபடியும் உத்தியுக்தனுக்கு உன் அவசரத்தால் அவப்பெயர் தேடிக் கொடுத்து விட்டாயே?
இப்போது அவனுக்கு உன்மேல் கோபமும் இருக்கிறது அதேசமயம் காதலும் இருக்கிறது அதனாலேயே உன்னை விட்டு அமைதியாக பிரிந்து செல்கிறான்.
Samsaram athu minsaram scene imagine pannavum...
Me to Suna pana : Dei spring mandaiya epdi epdi unaku artha raathirila love vandhuduchi adhukku ring vaanga pona... idha naanga nambanum... deiiiiiiiiiiii adutha scene of action ku location pakka poitu... kapsava adikure... Kakemaari...
Apuram adhu epadinga sir love vandha odane ring vaanga ooda therinja unaku... adha vangina odane avala ezhupi kudukka therila... sari adhai vidu unakku endha mukkula iruka marathadi josiyan sonnan... restaurantla vechi propose panna solli... adhai sollu mothalla.. Maathaji to me : Poo (kannama) Me to Maathaji : Gammunu keda Me again to suna pana :yen ava un pondanti thane avalukku roomkulla propose pannina aagatha yetho ava vera thesaila iruka maathiriyum nee vera thisaila iruka mathiriyum.. meeting pointeh illadha maathiriyum.. avala restaurant ku koopudra... dei dagalti naalu sevathukulla ava ithaiyellam ketta epadi sympathy create aagum adhan naalu peru koodura edathukku varavechirukka... Mollamaari...sariyana criminal than da nee ... Maathaji to me : Poo (kannama) Me to Maathaji : Gammunu keda Me again to suna pana : Periya terror piece thaana nee (apdithan pa writer sonnango) ava aarambichappave ava vaaiyai adachirukalame (already press meet la umma kuduthavan thaane nee) sari atleast ava kaiya pidichi izhuthutuu room ku poi irukalame... yen pannala... Maathaji to me : Poo (kannamaa) Me to Maathaji : Gammunu keda Me again to suna pana : Sari ithaiyellam kooda oru vagaiyila manikurennu vechikko (nalla kelu manikkala innum) aana Dhayalan munnadi pacha pulla kanakka oru acting kudutha paaru... athai thaan da ennala jeeranikka mudiyala... antha aale unnaya nallavannu nambitare... Last but not least... nee enna da enga ponna vendamnu annan veetula vittutu porathu... naanga solrom da... ithoda mudinjathu.. intha pudi divorceeeeeeeeeeeeeeeeee....
My thalaivi to me : Poooooooooooooooooo (kannamaa) Me to my thalaivi : Inna thalaivi lovesssssssss ah... konja naal thadi valathuttu thiriyatum(already thadiyoda thane irukaan) apuram consider pannu...
ivlo naal ivana poruthuttu ponathukku neeyum anubavi..
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.