All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Apadi pothuva sollida mudiyathu... love la yethaium yethir parkama irukalam but love ye yethir parka koodathuna eppadi ithu romba thappu.. lovers kedaiyathu ivanga rendu perum... ivanga husband and wife na antha nambikaiya purushan pondatti ku kodukanum...but yuthi avaluku kodukala... ne enaku udambu sugam nu solli kamichi avala asinga paduthi ipa ava mattum avana nambikite irukanumna ithu periya aniyayam..
சமர்த்திக்கு மூளை இருக்க அல்லது இல்லையா ? பத்திரிகையாளராக இருந்து அவரைப்பற்றி இவளே தவறாக எழுதி
இருக்க இப்பொழுது வந்த செய்தி உண்மையா இல்லையா என்று தெரிந்து கொள்ளமால் பெண் புத்தி பின் புத்தி என்பதை போல் நடந்து கொள்கிறாள். பாவம் உத்தியுக்தன் முதலில் அவளே எழுதி அவன் மேல் பழியை பட்டாள். இப்பொழுது எல்லார் முன்பும் பழியை சுமத்தி மறுபடியும் அவனைப் பற்றி பத்திரிகைகளில் செய்தி வரும் படி நடந்து கொண்டால் உத்தியுக்தன் தாய் ரதி மற்றும் அவனுடைய சகோதரன் வாழ்க்கை பற்றி கூற சமர்த்திக்கு என்ன உரிமை உண்டு
கண்டிப்பா அது மட்டுமே காரணம் இல்லை... அவள் மீதான ஏதோ ஒரு ஈர்ப்பு அதை அவனே சொல்லி இருக்கான் அவளை பார்த்த பின்னர் அவனால் ஜூலியட்டிடம் சாதாரணமாக அவனால் பழக முடியவில்லை என்று இதிலிருந்தே தெரியவில்லை அவனுடைய காதல் அவள் யாரென்று அறியாததற்கு முன்பே வந்தது... ஆனால் அவன் அதை உணரவில்லை... அதற்கு காரணம் சமர்த்தி மேலுள்ள கோபம் தான்...

Ithu bongu.... avanuku love irukumam but avala kuthi kamichite irupanam ava love pandrathum theriumam athaium namba mattanaam... but avanuku bulb yerinja udaney antha kaathal punithamaagiduthu ..
Ivan love pannala nu nenaikira ponnu Ivana kadaisi varaikum nambittu oorama moolai la ukarnthutu irukanuma...

This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.