All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

முள்ளில் கசிந்திடும் தேன்துளி கருத்துத்திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
என்ன நயனிமா இப்படி ஒரு திருப்பத்தை எதிர் பார்க்கவில்லை.செம உங்களுக்கு நிகர் நீங்கள் தான்.
சமர்த்தியின் அதிக பட்ச கோபத்தின் வெளிப்பாட்டிற்கும் உத்தியின் அதிக பட்ச அமைதிக்கும் ஒருவர் மேல் ஒருவர் வைத்திருக்கும் காதலே காரணம்.
சமர்த்தியின் கோபம் ஒரு மனைவியாக நியாயமாக இருந்தாலும் இடம் பொருள் ஏவல் பார்க்க வேண்டாமா?
மறுபடியும் உத்தியுக்தனுக்கு உன் அவசரத்தால் அவப்பெயர் தேடிக் கொடுத்து விட்டாயே?
இப்போது அவனுக்கு உன்மேல் கோபமும் இருக்கிறது அதேசமயம் காதலும் இருக்கிறது அதனாலேயே உன்னை விட்டு அமைதியாக பிரிந்து செல்கிறான்.
வாவ் ‍ரெம்ப ரொம்ப நன்றிபா, மனம் மகிழ்ந்தேன், மிக சரியா சொன்னீங்க, அவனுடைய காதல் அமைதியாக இருக்க வைத்தது, அவளுடைய காதல் உரிமைக்காக தன்னிலை கெட வைத்தது, :love::love::love:
 

Dharunkanika

Bronze Winner
நன்றி நன்றி நன்றி, நீங்கள் ‍சொல்வது நிஜம். அவனுக்கு காதல் இல்லாமல் இருந்திருந்தால் சமர்த்தியின் நிலை வேறாக இருந்திருக்கும். காதல் வந்து ‍தொலைத்ததால் இந்த நிலை:love::love::love::love:
Antha karuma pidicha kaadhal avanuku varaama irunthiruntha intha prachaanaiya vanthurukaathu... ava roomlaye irunthurupa😡😡😡
 

sivanayani

விஜயமலர்
Avan roomlaye ava kita pesi mannipu kettu angey solve pannirunthu aprm avala ava aasai padi sapida kootitu vanthu ava sapidra azhaga rasika sollunga naanga vendamuna sonnom😎😎😎..
koomuttai yetho plan panni kadaisila moththama sothapi vechirukan😡😡
அவனை திட்டக் கூடாது, பாவம் அவனே ‍நொந்துபோய் இருக்கான் நீங்க வேற, :p:p:p:p
 

sivanayani

விஜயமலர்
Payanthu oditanganu ezhuvanga nu soldrathu chinna pillai thanama iruku.. ava full'a pesa vittu ipa mattum avana pugazhnthu soldranga ..ponga pa...
ithellam na othuka maten😜😜..
ஆத்தா உங்களை நம்பவே முடியாது, எதுக்க பூந்து வெளியே வருவீங்கன்னே தேரியாதுப்பா:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
Status
Not open for further replies.
Top