sivanayani
விஜயமலர்
ஆமாயா ஆமா
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஆமாயா ஆமா
அதே தான்பா அதே தான்Antha karuma pidicha kaadhal avanuku varaama irunthiruntha intha prachaanaiya vanthurukaathu... ava roomlaye irunthurupa
இனிய இரவு வணக்கம் தங்கம்Ok Maathaji... getting late... bye..Gud nyt
Yaru neenga ulaga Maga nadipuda mudiala... anda hero yeppo ungaluku pongal vipani..யோவ் நா என்னையா தப்பு பண்ணினேன். அவனை கூட்டிட்டு வந்தது ஒரு தப்பாயா. மீ பாவம்யா,. ஒன்னுமே தேரியாத பச்சை புள்ளை
ஆனாலும் common sense னு ஒன்னு இருக்குல்ல... இவ ஒன்னும் படிக்காத பாமரன் இல்லையே... (இப்போ எல்லாம் படிக்காதவங்ககிட்ட தான் நிறைய common sense இருக்கு. அது வேற விஷயம்) கொஞ்சம் மூளையை உருட்டி இருக்கலாம்.(அது எங்கே இருக்கு அவகிட்ட)பொதுவா உணர்ச்சி என்று வருகிறப்போ தோழில் மதிப்பு மரியாதை இது எதுவும் நினைவில் வராது இல்லையா. அரசியல் வாதிகள் பாராளுமன்றத்தில் செருப்பதை் தூக்கி வீசிறப்போ, சாதாரண பெண், காதல் வயப்பட்டவள், தன் கணவன் இன்னோருத்தியோடு சேன்றுவந்தான் என்று பத்திரிகையில் படித்தபின் என்ன செய்வாள், சமர்த்தி பொதுவாகவே உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தத் தெரியாதவளும் கூட. முன்தினம் வேறு அவளைத் தவறாக ஒப்பிட்டவனும் கூட, கொஞ்சசூம கொஞ்சமாக அவள் மீது அன்பைக் காட்யெிருந்தால் நிச்சயமாக இப்படி நடந்திருக்க மாட்டாளோ- என்னவோ, எதுவாக இருந்தாலும், அந்த இடத்தில் அவளுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும், ஆனால் அதைச் செய்யவில்லை,
அப்புறம் அவனை நம்பிற பெண்ணைக் கட்டுறதுக்கு அவன் ஒத்துக்கணும்ல, அவன் வேற லவ்வில விழுந்திட்டானே
ஆமா... அவள் 100% சந்தேக பிசாசு தான். உயிரில்லாத paper ஐ நம்புறா... உயிருள்ள அவனை நம்பல... இத்துனைக்கும்madam பெர்ரீய..... Journalist ஆம்... எந்த கடைல வாங்குனா அந்த பட்டம்...????Goyaleeeeee... naatu thakali yaarai paarthu santhega pisasunnu solra... enga thalaivvikku ipadi oru chance and platform create panni kuduthavane avan thaan.. avanai yennu oru vaarthai kekama en thalaiviya kutham solla vandhutan... mariyathaiyaa oodiiiiiiiiiiiiiiiiiiiiiiiii poiru...
அப்போ அவங்க போட்ட drama எல்லாம் correct...??? அப்படி தானே...நல்லவேளை பைத்தியம் னு அவளை கொண்டு போகாம இருந்தாங்களே....Mr... yuthi ungaluku arivu onnu iruka ..yentha thairiyathula ne avala restaurant vara vekira...
nethu ne avala avlo insult paniruka and ivlo naal ava unarvugal kuda vilayadiruka... ivlo vishayam nadanthuruka but unaku aratha raathirila love varum neeyum poi ring vangitu varuva vanthavan enna pannanum ava ezhunthurukara varaikum wait pananum... ava kita ne pesanum... ava mana nilamaiya therinjikanum..
atha vittutu yetho ipa tha samrithiua first time parthu propose panra mathiri avala restaurant ku koopidra .
samrithi pesunathu thappu than nanum accept panikiren but avala intha alavuku pesa vechathuku muzhu muthal kaaranam ne than... athu padi parthal KOLAI SEIYAVANGALA VIDA KOLAI SEIYA THOONDU PAVARUKU THAN ATHIGA THANDANAI..
according to that yuthi than ava pesunathuku kaaranam.
அவ தான் ஒடஞ்ச tape record மாதிரி சொன்னதையே சொல்லிட்டு இருந்தாலே... அவன் room போகலாம் னு சொன்னானே...Yuthi ne yetho romba nallavan mathiri avala pesa vittutu vedikai pakura.. ne nenacha ava pesurapaiye stop panirukalam... illaya ava pesarapa ne antha yedatha vittu poirukalam.. but ne avala full'a pesa vittu aprm onnu theriyatha pulla mathiri avala mattum blame panra...
Avala avanga anna veetla vittutu avanga anna and anniya ve kavuthutiye... but unaku nadika theryathunu soldriye
அடி தூள்.... அப்பிடி தான்... நல்லா தொவச்சி காயபோடுங்க....அடப் பாவி ஒரு நியாயம் வேணாமாயா? என்னங்கடா இது ஹீரோயினிக்கு மட்டும்தான் புத்தி இல்லைன்னு பாத்தேன், ஆர்மிங்களுக்குமா, முடியலைப்பா முடியலை, அவன் ஏன் அறைக்குள்ள ப்ரபோஸ் பண்ணாம சாப்பாட்டுக் கடையில ப்ரப்போஸ் பண்ணினான்னு இன்னுமா புரியல? அவதானேப்பா சாப்பாட்டு ராமியாச்சே. சாப்பாடுன்னா எல்லாத்தையும் மறந்து சாப்பிடத் தொடங்கிடுவா, அவளுக்கு சந்தோஷத்தைக் கொடுக்க அங்க இட்டுக்கிட்டுப் போனான், இது பெரிய குத்தமாயா? ஒரு நியாயம் வேணாமா? ஹா ஹா அதுவும் நல்ல ஐடியாதான்பா,,, ஆரம்பிச்ச உடனே கிஸ் கொடுத்திருக்கலாம், ஆனா பேசத் தொடங்கினப்போ இரத்தம் கொதிக்கிறப்போ எப்படி வாயை மூடுறதுன்னு கேக்கிறேன், சின்ன புள்ளத் தனமால இருக்கு