SMS Writers
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thank you ma.Nice ud sis super
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank you ma.Nice ud sis super
I am blessed. thank you LaxmiBeautiful love ud
Thank you so much Puneet. I am really happy ma.தான் எத்தனை கோழையோ அதைவிட தன் மானத்துக்கு ஏதாச்சு நேரும்போது வீரமானவளும் கூட ன்னு காட்டிட்டா நிரந்தரி
ஆகமன் காதலோட தவிப்பு நாளுக்கு நாள் கூடிட்டே போது..
நைஸ் யூடி மா
Thank you KavithaLovely update. Keep rocking.
சந்தமா எப்பவும் போல மிக மிக அழகான கருது... படிக்கும்போதே, எதோ சாதித்தபோல ஒரு உணர்வு... சுலபத்தில் ஒன்று கிடைத்தால் அதன் அருமை தெரிவதில்லை .அல்லவா... நிரந்தரியும் அப்படியே. கிடைத்தற்கரியவள். எப்படி சுலபமாக கிடைப்பாள். காத்திருக்கத்தான் வேண்டும். காலம் கனியும். மீண்டும் நன்றும. நிஜமா சந்தோஷமா இருக்கு.நிரந்தரி அப்படி ஒரு காட்சியை ஆகமன் மட்டுமில்ல.. நாங்களும் எதிர்பார்க்கல.. என்ன ஒரு ஆவேசம், என்ன ஒரு கோபம்.. அந்த விக்ரமுக்கும், அவனுக்கு ஒத்து போன அவனோட நண்பன்களுக்கும் தேவையான தண்டனைதான்.. நிரந்தரி ஆகமன்கிட்ட ஒவ்வொரு விஷயத்துலயும் நீ நினைக்கற மாதிரி நான் இல்லைன்னு நிரூபிச்சிகிட்டே வர்றா.. அவளோட வலியை பார்த்து இவன் துடிக்கறான்.. அவ கீழே இறக்கிவிட சொல்லதான் கூப்பிடறான்னு தெரிஞ்சும் மருந்து போட்டா சரி ஆகிடும்னு சொல்லியே பஸ் வரைக்கும் தூக்கிட்டு வந்துட்டான்.. விவரமான ஆளு.. பஸ்ல மண்டி போட்டு அவன் அவள் காலை புடிச்சி மருந்து போடறது, தூங்கற அவளை அணு அணுவா ரசிக்கறதுன்னு ஒவ்வொரு செயலிலும் அவனோட ஆழமான காதல் வெளிப்படுது.. மனசு முழுக்க காதல் இருந்தும் அதை வெளிக்காட்ட முடியாத அவனோட தவிப்பை உங்களோட எழுத்தால் உணர செஞ்சிருக்கீங்க.. இன்னும் எத்தனை நாளைக்கு அவனை தவிக்க விட போறாளோ.. அடுத்த எபிக்காக வெயிட்டிங்