All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிரந்தரி ரொம்ப பயந்த சுபாவம்னு நெனச்சா.... ஆபத்துனு வந்தவுடனே எவ்ளோ தைரியமா சண்டை போட்ருக்கா..... சூப்பர்👏👏😍😍....

வள்ளியம்மை வேற அவன் தூக்கிட்டு வர்றத பார்த்திருக்கு.... அடுத்து என்னென்ன பண்ண போகுதோ🙄..... ரஞ்சனி புள்ள வேற மொறச்சிகிட்டு போகுது....

நிரந்தரிகிட்டவும் கொஞ்சம் கொஞ்சமா மாற்றம் வருதோ? 🤔.....
ஆகமன்....இப்படியே தவிச்சு தவிச்சு.. எங்களையும் தவிக்க விடுறான்பா....

நைஸ் எபி சிஸ்😍😍....
அருமையான கருத்து சுத்த.. உண்மையாக மனம் நெறஞ்சு சந்தோஷத்தில திளைக்குது. அவள் அவனுடைய காதல் என்பதையும் தாண்டி அவனுடைய வாழ்க்கை அவள்... அவளுக்கு சிரமம் கொடுக்க அவன் விடுவானா என்ன?:love::love::love::love::love::love:
 
PriyaPraveen

Bronze Winner
NIranthari tanakku oru abathunu varappo kaliya mari avnagala dumsam pannathu arumai.....vikram just miss ne escape aiita illa close....Sarva avala romabve menmaya nadanttharan avalariyama avanoda peachu parvai nadathai nu mathittu irukkan..ithu avalukku purinjalum tannoda soolnilayala amaithiya irukka.....valliyammai ethuku eduthalu niranthariya thitrathu erichala irukku nalla pathil kodukkaran Sarva...ana sarva porappa avala koottittu ponum illati mothama valli pesiyea avala oru vali pannidum...
 
Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam.... Semma semma episode... Niranthari oda இந்த முகத்தை naa ethir paakavela மாகாளி ah maaritaa... Ava kozhai kadaiyathu avaloda பெண்மை ku ஒரு ஆபத்து naa அதே avala காப்பாத்திக்க முடியும்.... Aagaman oda உணர்வுகள் அப்பா அப்பா என்ன solla no words to say... Avaluku அடி பட்டது avanuke அடி பட்டா maari appadi thudichi poraan. Vikram abs avanoda friends kum semma punishment.... Avalloda kaai ah seri panni... Avalloda கட்டைவிரல் luku கட்டு போட்டு என்ன ஒரு ஆதாரம் pa அந்த வள்ளியம்மை ku niranthari ah avan thukittu vanthutaan ah athu mela அந்த ரஞ்சனி.... Ava தூங்கும் பொது ஒரு காதலன் avanoda ரசிப்பு... Ava illana அவனால இருக்க முடியுமா... Super Super Super mam.. Semma.. Eagerly waiting for next episode
 
yes mika mika mika arumayaa sonneenka... mika mika nandri priya. ethukku poottu vaanki podaattikkum vallikku vaanki podanum poottu. mudiyala. :love::love::love::love::love::love:
 
SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam.... Semma semma episode... Niranthari oda இந்த முகத்தை naa ethir paakavela மாகாளி ah maaritaa... Ava kozhai kadaiyathu avaloda பெண்மை ku ஒரு ஆபத்து naa அதே avala காப்பாத்திக்க முடியும்.... Aagaman oda உணர்வுகள் அப்பா அப்பா என்ன solla no words to say... Avaluku அடி பட்டது avanuke அடி பட்டா maari appadi thudichi poraan. Vikram abs avanoda friends kum semma punishment.... Avalloda kaai ah seri panni... Avalloda கட்டைவிரல் luku கட்டு போட்டு என்ன ஒரு ஆதாரம் pa அந்த வள்ளியம்மை ku niranthari ah avan thukittu vanthutaan ah athu mela அந்த ரஞ்சனி.... Ava தூங்கும் பொது ஒரு காதலன் avanoda ரசிப்பு... Ava illana அவனால இருக்க முடியுமா... Super Super Super mam.. Semma.. Eagerly waiting for next episode
Thank yoiu thank you thank yoiu so much Chitra. as usual your comment amazing. muthall valliyammaya kaluvila ethanum. romba paduthuthu kilavi. aanaa namakku pinnaadi venume. athaala ippothaikku vittu vaikkalaam. ok vaa:love::love::love::love::love:
 
Nagalaxmi

Well-known member
ஹாய் ***மா
வள்ளியம்மைக்கு அடங்கி போறதால நிரந்தரிய ரொம்ப அமைதியான பொண்ணுன்னு நினச்சா அநீதியை பாத்து கோபப்படுறதும் (குழந்தை அடிபடப்போன விஷயத்தில்),தனக்கு ஒரு ஆபத்து என்றதும் பொங்கி எழுறதும்னு செம்மையா கலக்கிட்டாளே... ஆகமன் தன்னோட வாழ்க்கையாவே நிரந்தரிய நினைக்கிறது தப்பே இல்ல..... ஒவ்வொரு நிகழ்ச்சியின் போது நிரந்திரியோட ஒவ்வொரு குணமும் வெளிப்படுது .... ஆகமனோட அன்புக்கு தகுதியான பொண்ணு கண்டிப்பா நிரந்தரி மட்டும் தான்.... ஆனா அதை அவ புரிஞ்சிக்கிற மாட்டேங்கிறாளே என்ன செய்ய...
அவளோட வலிய பாத்து அவன் துடிக்கிறதும், அவ கிட்ட தப்பா நடக்க நினச்சவங்கள அவன் தண்டிக்கிறதும், தூங்கும் அவள் அழகை ரசிக்கிறதும்னு... ஆகமனோட துடிப்பு, தவிப்பு ,ஏக்கம்னு எல்லாத்தையும் நீங்க வர்ணிச்ச விதம் ரொம்பவே அழகு ***மா... நைஸ் எபி...
 
Top