All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
வணக்கம் மேடம்,

போட்டி நடைபெறும் போதே நான் படித்த உங்களின் முதல் கதை இது...பிறகுதான் கொல்லாமல் கொன்று புதைத்தேன் படித்தேன். :):):)

சர்வாகமனும் நிரந்தரியும் நிரந்தரமாக உள்ளத்தில் குடிகொண்டு விட்டார்கள். இப்போது மீண்டும் படித்து ஞாபக அடுக்குக்களில் அவர்கள் நினைவுகளைப் புதுப்பித்துக் கொண்டேன்.:love::love::love:

உங்கள் வர்ணனைகளும் காட்சிக்குள் நீங்கள் வாசகர்களை அழைத்துச் செல்லும் விதமும் எப்போதுமே எனக்கு மிகவும் பிடிக்கும்.:smiley12:smiley12:smiley12:smiley12

அருமையான படைப்பு...மேன்மேலும் இது போல் சிறந்த அனுபவங்களுக்காகக் காத்திருக்கிறேன்.:smile1::smile1::smile1:
மிக மிக நன்றிமா. மனம் மகிழ்ந்தேன் நெகிழ்ந்தேன். நிச்சயமாக முடிந்த அளவு எழுத முயல்வேன். நன்றிபா. :love::love::love::love:
 
anifathima

Member
உயிர் நீ மெய் நான் சூப்பர் எபிசொட் சிஸ்டர் நேத்து தான் படிக்கச் ஸ்டார்ட் பண்ணேன் அருமையான கதை இறுக்கி போயிருக்க நம்ம அதிபன் மனசுல மாதுமை எப்படி இடம் பெற போற நம்ம குட்டி பையனுக்கு ரெண்டுபேரோட அன்பு எப்படி கிடைக்க போகுதுனு தெரிஞ்சுக்க காத்திருக்கேன் சிஸ்டர் உங்க ஸ்டோரி முகநூல் ல ஏன் வரல உங்கள மறுபடி எப்படி குரூப் ல எப்படி இணைக்குறது சொன்ன நல்ல இருக்கும் எதுல கமெண்ட் பண்றதுனு கூட தெரில கொளப்பாத தெளிவு படுத்தவும் சிஸ்டசேர் தொடர்ந்து உங்களோட பயணிக்க விரும்புகிறேன்
 
JULIET

Well-known member

Sister Vijayamalar sitela unga name pottu sign up pannunga, comment panna mudium.
 
Top