All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
Migavum manam magilthen thamilacheye niranthari in sagotharan kidaithuviduvathupola nichayam kaatuveergal en ethirparthen nadanthuvitathu nandri. Then enna solvathu novel patri , padika padika evalavu santhosam irunthatho atharku satrum kuraivilatha mana valium irunthathu nijam.viveganai katiya tharunam ammama evalavu vethanai . enavo anthapilai kanu mune irupathupolave thondrivitathu mana alutham miguntha edam athu.Eeelathin avalangal thondaiai eruga vaithana.sarvaavin appa amma pola eniya manithargal nijathilume eruka vendum en vendugiren.Malar sagothariye nengalo alathu ungal munnorgalo Thai naatil thalamudiya vethanaigalai kadanthu vanthiro ??? Ennaal intha kathaiya vazhanaalil marakave mudiyathu avalavu thath rubamaga irunthathu.then,ungalin thamil varthaigal thenil viluntha palaa kani pola irukirathu. Miga tharamana story .sarva niranthari pilaikutiyoda pallaandu vaalatum. Vaalthukal sagothari next new story iku.meendum samayam kidaikumpothu pesugiren.take rest.
ஓ விஜி... மிக மிக நன்றி. உங்கள் அன்பான வார்த்தைகளைக் கண்ட நெகிழ்ந்து போனேன. ஒரு எழுத்தாளருக்கு கிடைக்கும் மிகப் பெரும் விருதே உங்களைப் போன்ற அன்பு வாசகர்களின் வாழ்த்துகளும், இத்தகைய ஊக்குவிப்புகளுமே. நன்றி நன்றி நன்றி. நிச்சயமாக உங்கள் அன்பான பதிவுக்காக காத்திருப்பேன். :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அருமையான முடிவு நயனிம்மா..
அக்கா தம்பி இருவரும் சேர்ந்தது படிக்க படிக்க கண் கலங்க வைத்தது...
நன்றி நன்றி நன்றி:love::love::love::love:
 

Banumathi Balachandran

Well-known member
செம செம ஹேப்பி ending.

அவன் தாயுடன் பேசிய பின் கோபமாக இருந்தது மறுபடியும் என்ன பிரச்சினை வரப் போகிறது என்று பார்த்தால் ஹா ஹா ஹா செம காமெடி

விவேகன் வந்தது ரொம்ப சந்தோஷமா இருந்தது நயனிமா

அவளுக்கு பேச்சு வந்தது சூப்பர்.

முன்னாள் பட்ட கஷ்டங்களுக்கு அவள் இப்போது சந்தோஷமாக இருக்கிறாள்.

அருமையான நிறைவான கதை
 

sivanayani

விஜயமலர்
செம செம ஹேப்பி ending.

அவன் தாயுடன் பேசிய பின் கோபமாக இருந்தது மறுபடியும் என்ன பிரச்சினை வரப் போகிறது என்று பார்த்தால் ஹா ஹா ஹா செம காமெடி

விவேகன் வந்தது ரொம்ப சந்தோஷமா இருந்தது நயனிமா

அவளுக்கு பேச்சு வந்தது சூப்பர்.

முன்னாள் பட்ட கஷ்டங்களுக்கு அவள் இப்போது சந்தோஷமாக இருக்கிறாள்.

அருமையான நிறைவான கதை
மிக மிக நன்றிபா. உள்ளம் மகிழ்ந்தேன் நெகிழ்ந்தேன். :love::love::love::love:
 
Top