All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ***மா
வள்ளியம்மைக்கு அடங்கி போறதால நிரந்தரிய ரொம்ப அமைதியான பொண்ணுன்னு நினச்சா அநீதியை பாத்து கோபப்படுறதும் (குழந்தை அடிபடப்போன விஷயத்தில்),தனக்கு ஒரு ஆபத்து என்றதும் பொங்கி எழுறதும்னு செம்மையா கலக்கிட்டாளே... ஆகமன் தன்னோட வாழ்க்கையாவே நிரந்தரிய நினைக்கிறது தப்பே இல்ல..... ஒவ்வொரு நிகழ்ச்சியின் போது நிரந்திரியோட ஒவ்வொரு குணமும் வெளிப்படுது .... ஆகமனோட அன்புக்கு தகுதியான பொண்ணு கண்டிப்பா நிரந்தரி மட்டும் தான்.... ஆனா அதை அவ புரிஞ்சிக்கிற மாட்டேங்கிறாளே என்ன செய்ய...
அவளோட வலிய பாத்து அவன் துடிக்கிறதும், அவ கிட்ட தப்பா நடக்க நினச்சவங்கள அவன் தண்டிக்கிறதும், தூங்கும் அவள் அழகை ரசிக்கிறதும்னு... ஆகமனோட துடிப்பு, தவிப்பு ,ஏக்கம்னு எல்லாத்தையும் நீங்க வர்ணிச்ச விதம் ரொம்பவே அழகு ***மா... நைஸ் எபி...
Thank you soo much Laxm. As usual unka comment eppavum pola rombave alaku. ippadi unaka ellaarayum rasikka vachirukkennu romba santhoshamaa iruku. unkalai pondra vaasakarkal irukkirathaalathaan ennai pondra ezhuthaalarkal ezhutha mudiyuthu. athanaala ellaa pukalum unkalukke. nandri laxmi. :love::love::love::love:
 

vijirsn1965

Bronze Winner
ud supera irunthathu mam sarvagamanin anbu kadalunmai avanudaiya kadal vetri pera veadum, nirannthariku nirantharamana sandosham kidaikkaveandum,eppadi valliammai kudumbathilirunthu avalai veliye aagaman azhaithuvarapogiran parkalam(viji)
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ud supera irunthathu mam sarvagamanin anbu kadalunmai avanudaiya kadal vetri pera veadum, nirannthariku nirantharamana sandosham kidaikkaveandum,eppadi valliammai kudumbathilirunthu avalai veliye aagaman azhaithuvarapogiran parkalam(viji)
mika mika nandri vijima. I am blessed. thanks again. :love::love::love::love:
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீங்க சொன்ன இராமாயணம் மகாபாரதம் இவற்றின் விளக்கம் சற்றே எனக்கு நெருடலை தந்தது.... இருபெரும் இதிகாசங்கள் புனித நூலாக இதுவரை எண்ணி வந்ததாலோ என்னவோ அதைப்பற்றிய உங்கள் கருத்துக்களை ஏற்க முடியவில்லை.... மொழி... வடக்கு தெற்கு என்ற பாகுபாடுகளைக் ...கடந்து அக்காப்பியங்கள் நம் வாழ்வியலோடு கலந்திருப்பதாகவே நான் நினைக்கிறேன். ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை சொல்லும் இதே காப்பியங்கள் தான்... அவன் எப்படி வாழக்கூடாது என்பதையும் நமக்கு போதிக்கிறது. அது கற்பனையாகவோ... கதையாகவோ இருந்தாலும் அது நமது மதம் சார்ந்த ஆழ்ந்த நம்பிக்கையாகும். வால்மீகி எழுதிய இராமாயணத்தை தழுவி கம்பன் எழுதிய கம்ப ராமாயணம் போதுமே தமிழனின் பெருமையை உலகுக்கு சொல்ல...
"ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை....
ஆணைகளிட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை...." அது போலத்தான் தமிழும்.... தமிழனின் பெருமையும் யாராலும் எக்காலத்திலும்
மறைத்துவிடவோ... அழித்துவிடவோ... முடியாது. இராமனும்... கண்ணனும் எனது இஷ்ட தெய்வங்கள் ! அவர்கள் அவதரித்த நோக்கம் புனிதமானது.அல்லதை அழித்து நல்லதை நிலை நாட்டுவது....! இது எனது கருத்து மட்டுமே.... தவறாக இருந்தால் மன்னிக்கவும்.
 
Top