All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

Sudha RK

Bronze Winner
அவ்வ்வ்...... ஆகமா..... ரொம்ப ஸ்மார்ட்தான்.... இந்த பக்கம் அந்த புள்ள.... சம்மதத்தை சொல்லவே இல்லை..... அதுக்குள்ள அந்த பக்கம் பேசி சம்மதம் வாங்கியாச்சு😉😁.......

திலகா......ரியலி சூப்பர் அம்மாதான்...
வாழ்க்கையோட எதார்த்தத்தை சொன்னாலும்...... அதே சமயம் நல்ல அம்மாவா...... நல்ல மனுஷியா யோசிச்சு கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டாங்க 😍😍😘😘....

ஆகமா..... ஒருபக்கம் கிளியர் ஆகிடுச்சு...... இன்னும் நிரந்தரிய கரெக்ட் பண்ணுற வேலைய பாரு 😉😁😁.....
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ் மை டார்லிங் செம்ம ஸ்மார்ட் எப்படியோ பேசி தன் பெற்றோரின் சம்மதத்தை வாங்கிட்டானே... சூப்பர் 😍 ஆனால் இனி தான் மெயின் பிச்சரே இருக்கு... இதற்கு முதலில் நிரந்தரி சம்மதிக்க வேண்டுமே‌... மற்றவர்களை விடுங்க இதற்கு அந்த சொர்ணாக்கா வள்ளியம்மை சம்மதிப்பாளா...? கமெண்ட் போட்டாச்சு ஒழுங்கா யுடி வரணும் வரணும் வரணும் சொல்லிட்டேன் 😁😁😂
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Semma semma emotional and lovely episode.... Aagaman விதம் விதம் ah pesi avanoda அப்பா அம்மா kita சம்மதம் vaangitaan.... இந்த ranjini ah paarungalen அது kula avanoda அப்பா அம்மா ku பேசி கல்யாணம் pannanum decide pannitaa... Hmmm.. Romba speed தான்.... Aagaman அது varaikum avala pathina எல்லா உண்மையும் sollitaan... Niranthari ah avvallavu love 😍 panran nu yum... Ava இல்லனா naa இல்ல nu soli puriya vechitaan.... Avanoda அப்பா அம்மா okay soliyachi என்ன குஷி avanuku... Niranthari ah eppadi samathikka veikka poraan... Super Super Super... Eagerly waiting for next episode
 

Puneet

Bronze Winner
ஆகமனோட பேரண்ட்ஸ் கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டாங்க💃💃💃💃💃

ஆனா நிரந்தரி??!!!😔😔😔😔😔

ஓய் நிரந்தரி.. எப்போ ஆகமனுக்கு ஓகே சொல்லப்போற:cool::cool:
 

PriyaPraveen

Bronze Winner
wow Sarva Niranthari vendi,tannoda kathal,uruthi ellathayum theliva vilakki sonnathu arumai engayum slip agala...same Thilaga nitharsanatha eduthu solli,maraimuga thnagaloda sammathatha sollittanga...
Semma sarva unnoda oru pakkam ok ana Niranthari main character inniyum pathil sollalla....
Niranthari unakku vendi sarva payangarama poradittu irukkan seekram avanukku ok solli canada poidunga apparom happy life tha...
ana valliyammai oothukkanumea.....
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒரு வழியா நிரந்தரியை கல்யாணம் பண்ணிக்க அப்பா, அம்மாகிட்ட சம்மதம் வாங்கிட்டான்.. திலகா சூப்பர்.. ஒரு அம்மாவா மகனோட வாழ்க்கையை நினைத்து கலக்கம் தோன்றுவது இயல்பு.. ஒரு சிறந்த அம்மாவா வாழ்க்கையின் எதார்த்தத்தை எடுத்து சொல்லி மகனோட மனதில் இருப்பது இரக்கம் அல்ல காதல்தான்னு உறுதிபடுத்திகிட்டு சம்மதம் சொல்லிட்டாங்க.. அதே சமயம் ஒரு பெண்ணா இன்னொரு பெண்ணுக்காக யோசிக்கறாங்க.. கண்டிப்பா ஒரு நல்ல மாமியாராவும் இருப்பாங்க நிரந்தரிக்கு.. அம்மாவை சம்மதிக்க வச்சுட்டான்.. அம்மாவோட மருமகளை எப்படி சம்மதிக்க வைக்க போறானோ..😍😍😍😍
haa ha point pudichitteeka santhalakshmi. thaya sammathikka vachuttaan. aanaa avala sammathikka vaikkirathuthaan romba kashtam. romba sikki mukka poraan. nichchayama nirantharai avana kattikka sammathikka maattan.... athu uruthi... apo eppadi kattuvaan... hee hee soll amaattene... Thank you so much for your valuable comment santhamma. :love::love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
wow Sarva Niranthari vendi,tannoda kathal,uruthi ellathayum theliva vilakki sonnathu arumai engayum slip agala...same Thilaga nitharsanatha eduthu solli,maraimuga thnagaloda sammathatha sollittanga...
Semma sarva unnoda oru pakkam ok ana Niranthari main character inniyum pathil sollalla....
Niranthari unakku vendi sarva payangarama poradittu irukkan seekram avanukku ok solli canada poidunga apparom happy life tha...
ana valliyammai oothukkanumea.....
haa haa valliyammai dammi peace avankala yaaru koottu sekkirathu. niranthari othukkanum. athuthaan main pirachanai. othukkuvaalaa enna.... eppadi othukka poraal vidinchrum. :love::love::love::love::love:
 
Top