All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவ்வ்வ்...... ஆகமா..... ரொம்ப ஸ்மார்ட்தான்.... இந்த பக்கம் அந்த புள்ள.... சம்மதத்தை சொல்லவே இல்லை..... அதுக்குள்ள அந்த பக்கம் பேசி சம்மதம் வாங்கியாச்சு😉😁.......

திலகா......ரியலி சூப்பர் அம்மாதான்...
வாழ்க்கையோட எதார்த்தத்தை சொன்னாலும்...... அதே சமயம் நல்ல அம்மாவா...... நல்ல மனுஷியா யோசிச்சு கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டாங்க 😍😍😘😘....

ஆகமா..... ஒருபக்கம் கிளியர் ஆகிடுச்சு...... இன்னும் நிரந்தரிய கரெக்ட் பண்ணுற வேலைய பாரு 😉😁😁.....
avala sight adichaalum, annayoda sammatam kidaikkanume enkira uruthal irunthukittuthaan irukum. ippo ath clear aachu. ini enna. payapulla, sema aattam poduvaan paarunka. aanaa nianthari avana eththukkanume. :love::love::love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ் மை டார்லிங் செம்ம ஸ்மார்ட் எப்படியோ பேசி தன் பெற்றோரின் சம்மதத்தை வாங்கிட்டானே... சூப்பர் 😍 ஆனால் இனி தான் மெயின் பிச்சரே இருக்கு... இதற்கு முதலில் நிரந்தரி சம்மதிக்க வேண்டுமே‌... மற்றவர்களை விடுங்க இதற்கு அந்த சொர்ணாக்கா வள்ளியம்மை சம்மதிப்பாளா...? கமெண்ட் போட்டாச்சு ஒழுங்கா யுடி வரணும் வரணும் வரணும் சொல்லிட்டேன் 😁😁😂
how cute of you Banuma. nichchayamaa poduren. ok vaa. appuram sronakkaa dummy peace yaaru kavala paduraa... niranthari othukkanum. aanaa othukka maattaa kaathal irunthaalum oththukka maattaa. avala sarikkattanume. :love::love::love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam... Semma semma emotional and lovely episode.... Aagaman விதம் விதம் ah pesi avanoda அப்பா அம்மா kita சம்மதம் vaangitaan.... இந்த ranjini ah paarungalen அது kula avanoda அப்பா அம்மா ku பேசி கல்யாணம் pannanum decide pannitaa... Hmmm.. Romba speed தான்.... Aagaman அது varaikum avala pathina எல்லா உண்மையும் sollitaan... Niranthari ah avvallavu love 😍 panran nu yum... Ava இல்லனா naa இல்ல nu soli puriya vechitaan.... Avanoda அப்பா அம்மா okay soliyachi என்ன குஷி avanuku... Niranthari ah eppadi samathikka veikka poraan... Super Super Super... Eagerly waiting for next episode
I am so happy ma. really I am honoured. yes thaai iraivan varam koduthaalum poosari kodukkaathunpaanka. athuthan valliyammai. valliyammaya orankatturathu kashtamilla. aanaa intha niranthariya sarkkattanume. :love::love::love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma ud. Aahama epdiyo parents sammathatha vangitan 😍😍😍😍😍 jaaaalyyyyy. Bt niranthariya oththuka veikurathu than kashtam pola
athe athe athe... avaloda sammatham aththina sulapamillappa thank you so much for you wonderful comment Fathima. :love::love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆகமனோட பேரண்ட்ஸ் கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டாங்க💃💃💃💃💃

ஆனா நிரந்தரி??!!!😔😔😔😔😔

ஓய் நிரந்தரி.. எப்போ ஆகமனுக்கு ஓகே சொல்லப்போற:cool::cool:
haa haa Thank you so much ma. main probleme athuthaan kaanum. aval ok sollanume. :love::love::love::love::love::love:
 
Top