All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆகமா..... உன் காட்டுல மழை தான்😍😍......கொஞ்சமா.... அவளோட காதலை வெளிப்படுத்திட்டா😍😍.....சும்மாவே ஆடுவ..... இன்னும் சொல்லவே வேணாம் 😁😁......
ஆனா... அவ அழறத பார்த்தா..... திரும்பவும் அவளோட கூட்டுக்குள்ள போய்டுவான்னு தோணுது...... எப்படி வெளிய கொண்டு வர்றனு பார்ப்போம் 😉......
Thank you so much Sudha. yes its going to be really hard. aanaalum muyarchiyil manamthalaratha vikramathithan polathaan nama payapullayum. vidamaattaan. :love::love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam... Semma semma episode... Aagaman எப்படி தான் niranthari manasula உள்ள avanoda காதல் ah வெளிய கொண்டு varuvaanu theriyala ah... avale nenaichallum avalloda ராசி avanuku ethavathu aaidumo nu romba payapuraa.... ithu எல்லாம் miri ava manasula உள்ளது veli paduthanum naa romba கஷ்டம்... Avanuku ethavathu naa ava kattupaatayum miri ava manasu துடிக்கிறது... Paakalam enna ஆக pooguthu... Super Super Super.... Eagerly waiting for next episode...
Thank you soo much Chtra. yes you are right. avaloda koodu mika mika siriyathu. atha vittu veliye varamaattal. vara muyandraalum samookam atharkku idam kodukkaathu. paavamthaan. :love::love::love::love:
 

Santhalakshmi Narayanan

Well-known member
இந்த பிரகாஷ் ஒரு நாள் இல்ல ஒரு நாள் வள்ளியம்மைகிட்ட மாட்டிக்கிட்டு முழிக்க போறான்.. இப்படி கலாய்க்கறான்🤣🤣🤣 நிரந்தரி ஆகமனோட கை காயத்தை பார்த்தே கலங்குறா.. இன்னும் அவனோட மனசில இருக்க தவிப்பை முழுசா தெரிஞ்சிகிட்டா என்ன ஆவா.. அவனுக்கு ஏதோ ஆகிடுமோன்னு பயந்து தன்னோட மனசை மறைச்சிகிட்டு இன்னும் இன்னும் அவனை தவிக்க வைக்க போறாளா😳😳😳😳
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த பிரகாஷ் ஒரு நாள் இல்ல ஒரு நாள் வள்ளியம்மைகிட்ட மாட்டிக்கிட்டு முழிக்க போறான்.. இப்படி கலாய்க்கறான்🤣🤣🤣 நிரந்தரி ஆகமனோட கை காயத்தை பார்த்தே கலங்குறா.. இன்னும் அவனோட மனசில இருக்க தவிப்பை முழுசா தெரிஞ்சிகிட்டா என்ன ஆவா.. அவனுக்கு ஏதோ ஆகிடுமோன்னு பயந்து தன்னோட மனசை மறைச்சிகிட்டு இன்னும் இன்னும் அவனை தவிக்க வைக்க போறாளா😳😳😳😳
romba thanna marachukka paappaa saantha. ennaa aval patta kaayam sinnathalla. romba perusu. sulapatila athila irunthu varamaatta. thavira thannoda anpu kidaikkalainnaa avanukku valikkumnu avaluku theriyum. aanaa, avnukku valikkumnu therinchum, avanoda uyirukku aapaththu vanthuttaa enkira thavippilaye thannoda valiyayum, avanoda venduthalayum aval porutpaduthikka maattaa... :love::love::love::love:
 
Top