All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super update mam niru kutty nee kandathaiym ninaichi kulppikama namma herova love panra velaiya mattum paru unna avan kannukulla vachi parthuppan ithu writer mam unakku kodukum vakku
adankokkaa makkaa.. naa enkeyaa sonnen... ippadi oru kunda thookki pottutteenkale.. ithu niyaayamaa tharmammaa adukkumaa.. :love::love::love::love:
 
ஒவ்வொரு பதிவுகளும் சூப்பர் பதிவுகள் சகோ

நிரந்தரியின் கோபம் சாது மிரண்டால் காடு கொள்ளது என்பதைப் போல் இருந்தது சகோ

இதிகாச கதைகள் பற்றிய உங்கள் கருத்து நான் இதுநாள் வரை யோசிக்காத கோணத்தில் இருக்கு சகோ

ஆகமன் ... நிரந்தரி இருவரின் ஒருவருக்வொருவரின் தவிப்பும் துடிப்பும் அதை எடுத்து கொடுத்த விதம் அருமை சகோ

ஆகமனின் தாய் சிறந்த பெண் மற்றும் சமுதாயம் இப்படி எதைப்பற்றியும் யோசிக்காமல் தன் மகனின் சந்தோஷத்தை பற்றி மட்டும் நினைத்து அவரை சிறந்த தாய் என்பதை காட்டுகிறது சகோ

😍😍😍😍😍😍😘😘😘😘😘
 
மிக மிக நன்றி கவிதா. என்னடா ஆளையே காணோம்னு யோசிச்சேன். ஆமாம் சாது மிரண்டால் காடு கொள்ளாது. தவிர, இதிகாசங்கள் நமக்குள் திணிக்கப்பட்டதன் பின்னால் பெருமை அரசியல் சதியே இருந்திருக்கிறது. ஆமாம் இன்னொருத்தன் சீர்திருத்தம் செய்யவேணும் என்று நினைக்கும் சமுதாயம், தன குடும்பத்தில் என்கிறபோது சற்று தள்ளித்தான் நிற்கிறது. என்ன செய்வது. ஆகம நல்ல ஒரு தாயின் வளர்ப்பு. ஒரு போதும் சோடை போகமாட்டான். :love::love::love::love::love:
 
Top