Mohana govindaraj
Bronze Winner
Nice update pa.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank you MohanaNice update pa.
aiyo.... athuthaane pirachana. athuthaane kashtam...Semma super update mam thilga aunty super ella sarithan hero sir unga ala eppadi correctpanna poringa
sema sema commetn Laxmi. Yes you are right. avala sammathikka vaikkirathukkulla, ivan thanni kudiche aakanu. muthalla avanoda kaathala aval purinchukkanume. aanaalum avan avala vidamaattaankirathu mattum nichchayam. And Thank you sooo much for your wonderful comment ma.ஹாய் ***மா
ஹைய்யா... !நம்ம டார்லி ஒரு வழியா கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கிட்டான்... முதலில் சமூகம் அது இதுன்னு யோசிச்சாலும் ஆகமனோட பீலிங்ச புரிஞ்சுகிட்டு அவன் parents சரி சொல்றது கிரேட் **ma....அதுவும் நிரந்தரிக்காக திலகா support பண்ணி பேசுற இடம் superb.... இந்த மாதிரி ஒரு மாமியார் கிடைக்க உண்மையிலேயே நிரந்தரி கொடுத்து வச்சிருக்கணும்... அதுக்கு அவ முதல்ல ஒதுக்கணுமே... அவள ஒத்துக்க வைக்க ஆகமன் தலையால தண்ணி குடிக்கணும் போலயே... நம்மாளும் லேசுப்பட்ட ஆளு இல்ல... பாக்கலாம் என்ன நடக்குதுன்னு....