All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முற்றிலும் ஒரு புதிய கோணத்தில் இருந்து இராமாயனம் மகாபாரதம் கதைமாந்தர்கள்.(y)👌very interesting to read.
Thank you so much.உங்கள் தமிழ் அழகு. கதாபாத்திரங்களின் பெயர்கள் தனித்து நிற்கிறது.👌
Thank you so much Cinthu. I am really blessed and honored. Thanks again. :love::love::love::love::love:
 
Sudha RK

Bronze Winner
கதை ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு சிஸ்😍😍...... ஆகமன் லவ் வியக்க வைக்குது😍😍😍.... அவளுக்கு ஆபத்துவர்றது கூட அவனால உணர முடியுதா.... சூப்பர்😍😍....

ஆல்ரெடி ஒரு பெரிய வள்ளிய்யம்மை இருக்க..... இப்போ ரஞ்சனி வேறயா..... ரெண்டு பேரும் சேர்ந்து ஆகமன் கிட்ட நல்லா வாங்க போறாங்க 😉.....

கடைசியா பயங்கரமா கொளுத்தி போட்ருக்கீங்கா.... ரியலி உங்க தைரியத்தை பாராட்டானும்.... ராமாயணம்..... மஹாபாரதம்..... பற்றி இப்படி ஒரு கோணத்துல யாருமே யோசிச்சுருக்க மாட்டோம்னு தோணுது..... ஆனா யோசிச்சா இப்படி இருக்குமோனு தோன ஆரபிச்சுடுது.... ஆனா உண்மை என்னனு தெரியல....
 
saru25

Active member
naan ramayanamo mahabharthamo padichthila, but watched the series in tv.... but ungalathu mutrilum pudiya konam... interesting to read... adhu polavum irukumonu think panna vachitinga... nalla mozhi nadai pa ungalathu... all the best...
 
haa haa Thank you thank you thank you so muchma. I am really blessed and honoured. :love::love::love::love: aamaa naa ezhuthinathu ennudaya karppanai illai. oruvithamana aaivin velippaadu. itha nerayaperu ethirukkiraanka. ithukku pinnaadi irukkira arasiyal ithuvarai namakku theriyaathu. therinchavanka maranchuttaanka. iramayanam, makaparatham muluvathum, namma thaalthuvatharkkaaka ezhunthathe... :love::love::love::love:
 
SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
naan ramayanamo mahabharthamo padichthila, but watched the series in tv.... but ungalathu mutrilum pudiya konam... interesting to read... adhu polavum irukumonu think panna vachitinga... nalla mozhi nadai pa ungalathu... all the best...
wow thank you so much Saru. I am really blessed and honoured. santharppam kidaikkumpothu ramayanam padichu paarunka. puriyum. :love::love::love::love:
 
Top