All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
இராமாயணம் பற்றிய பதிவினை என்னால் ஏற்க இயலாது. இராமன் போல் ஒருவரோ சீதை போல் ஒருவரோ கற்பனைக்கும் எட்டா அற்புதங்கள். மனிதரின் புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் அப்பாற்பட்டவன் இறைவன். அவனின் செயலுக்கான காரணத்தை சாத்திரம் அறிந்த பெரியோர்களாலும் கூட விளக்க முடியாத போது நான் எம்மாத்திரம்?
Super Super Super mam... Semma semma episode... Niranthari விட்டு அங்கயும் இங்கயும் engayum போக முடியல aagaman யால... Photos ah எடுத்து thalraane avala..... Ava manasula yum avan mela அன்பு இருக்குனு avanuku இன்னும் theriyala... Ava mothalla அதே வெளிபடுத்த முயற்சி pannala correct ah... இந்த வள்ளியம்மை avala velaikaari nu sollitaa le avaluku niranthari mela kolaveri la irukkaa... ராமாயணம் ah pathi சொன்னது என்ன பெருத்த varaikum ஏத்துக்க kudiya karuththuthaan mam... I agree.. Ennaku பெருசா அது pathi எல்லாம் ethuyum theriyathu.... அந்த விக்ரம் ஏற்பாடு பண்ணின ஆளுங்க தானே தாமரை.. Niranthari yum kadathikitu poitaanga enga kutittu ponaanga nu theriyala... Super Super Super mam.. Semma.. Eagerly waiting for next episode
மிக்க நன்றி சுவேதா... இது நிச்சயமாக அனுமானமல்ல.. தோண்டி வெளிவந்த உண்மை. தென் இந்திய ஆண்களின் கவனத்திலிருந்து தமது பெண்களை திசைதிருப்புவதற்காக கம்பராமாயணம் எழுதப்பட்டது என்பதை, செய்யப்பட்ட ஆய்வொன்று நிறுவியது. அனுமானங்கள் ஏதுவாகவேணுமானாலும் இருக்கலாம், ஆனால் ஒரு குறிப்பிட்ட இனத்தை விழுத்துவது என்பது.. கொ ஞ்சம் சிரமமாவே இருக்கிறது சின்ஹடிப்பதற்கு. மற்றும் உங்கள் உள்ளத்தில் எழுதிந்த கருத்தை மறையாது கூறியதற்கு மிக மிக நன்றிம்மா.
இராமாயணம் பற்றிய பதிவினை என்னால் ஏற்க இயலாது. இராமன் போல் ஒருவரோ சீதை போல் ஒருவரோ கற்பனைக்கும் எட்டா அற்புதங்கள். மனிதரின் புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் அப்பாற்பட்டவன் இறைவன். அவனின் செயலுக்கான காரணத்தை சாத்திரம் அறிந்த பெரியோர்களாலும் கூட விளக்க முடியாத போது நான் எம்மாத்திரம்?
நிச்சயம் நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன். மனிதனின் கற்பனைக்கும் சிந்தனைக்கும் அப்பாற்பட்டவன் இறைவன். அவன் இறைவனாக இருக்கும் பட்சத்தில். ஒரு இனத்தை தாழ்த்துவதற்க்காக ஒரு இலக்கியம் எஸுத்தப்படுமானால், அந்த இலக்கியம் கண்டிக்கப்படவேண்டியதே. இராமாயணம் ஒரு காப்பியம். அது வருவதற்கு முன்பு ராமன் என்கிற கடவுளோ, அனுமார் என்கிற கடவுளோ, சீதாபிராட்டி என்கிற கடவுளோ இந்தியா முழுவதும் இருக்கவில்லை. காப்பியம் வந்த பின்பு கடவுளாக்கப்பட்டனர். அது தான சொல்கிறேனே.. ஒவ்வொருவரின் நம்பிக்கையையும் குலைப்பதல்ல என் நோக்கம். உண்மையான பக்கங்களை மறந்துவிட வேண்டாம் என்பதே என் வேண்டுதல். உங்கள் அருமையான பதிவுக்கு மிக மிக நன்றி மித்து.
மிக மிக நன்றி ஜெயா. இதை பெரிதாக ஆய்வுகூட செய்தார்கள். சில ஆவணங்கள் மையமாக வைத்து, தம் பெண்கள் தென் இந்திய ஆண்களின் மீது ஏற்பட்ட ஈர்ப்பை குறைக்கவேண்டிய அவசியதாலும், தென்னிந்தியரை அடக்க முடியாத காரணத்தால் அவர்களின் புகழை தடுக்க முடியாத காரணத்தினால், அவர்களை தமது அடிமைகள் போல உருவகித்திருப்பார்கள். போதாதற்கு நாம் அழகில்லை என்பது போலவும், பெண்பித்தர்கள் என்பது போலவும் காட்டி இருப்பார்கள். இன்னொன்னும் சொல்லவா, இராமாயணம் கம்பனால் எழுந்தபின்புதான் தமிழருக்குன்னு ஒரு நாடு இல்லாம போச்சு. அதை கருணாநிதி எரித்த பின்புதான், தமிழ்நாடு என்கிற பேராவது கிடைச்சுது.
மிக நன்றிமா என்னை புரிந்து கொண்டதும். ராமர் பாலம் ராமர்தான் காட்டினார் என்கிறதுக்கு என்ன ஆதாரம் இருக்கு. இலக்கியத்தை தவிர. என் தமிழன் கட்டி இருக்க மாட்டானா. 2000வருஷத்துக்கு முன்னம் கட்டின கல்லணையோட பேச்சே இல்லையே. அப்புறம் 3000 வருஷம் பழமையான ஆதிச்ச நல்லூர் மக்களின் வாழ்க்கையை படிக்கிறப்போ, எல்லாருமே அதிர்ந்துட்டாங்க. அப்படி பட்ட தமிழனை அவன் பெருமையை தமது மக்களிடத்தே அளிக்கவேண்டிய நிலை வந்தப்போ, அவங்க எடுத்துக்கிட்டா முரைத்தான் இந்த காப்பியங்கள். எதோ தங்கள் கடவுள் போலவும், நாம எல்லாம் வெறும் ஜுஜுபி என்கிறபோலவும் சொல்லி இருப்பது ரொம்ப வருத்தமா இருக்கு. ஆனா இன்னிக்கு அதை நாம பின்பற்றுகிறோம். கொஞ்சம் யோசிச்சு பாருங்க அவன் ஜெயிச்சுகிட்டுதான் இருக்கான். நாம இன்னும் தோத்துக்கிட்டுதான் இருக்கோம்.

This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.