All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud... Nenga sonna ramayanam vilakam than enakullaium APO APO otra onnu sis thamilarkalai thappa sitharika patta oru padaipu....
nichchayamaaka then inthiyaavil irunthavarkalai thappaaka uruvakippatharkkaaka vantha ilakkiyamthaan ramaayanam. athilum ramarukku oru manaivi enpathu polavum, therkkil irunthavarkaluku pala manaivi athuvum pennaasai kodnavarkal thevaippattaal kadathi sellavum thayankamaattaarkal endru kooriyathu kooda antha kaalpunarchiye. :love::love::love::love::love:
 

Puneet

Bronze Winner
வாவ்..
ராமாயணத்த பத்தின இப்படி ஒரு பார்வையை நான் இதுவரை யோசிச்சதே இல்ல..
அதுக்காக நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவளும் இல்ல..

தமிழர்களை அழிக்க அப்போ இருந்தேதான் அலையுறாங்க போல..

தமிழர்களையும் அவங்க கலையையும் எத்தனை அழிச்சாலும் மீண்டும் உயிர்த்து வரும்ன்னு புரிய வைக்கனும் அவங்களுக்கெல்லாம்..

ஆமா.. ஆகமனை பத்தி தெரியாத அந்த லூசு ஏதோ பிளான் பண்ணுச்சே.. இதானா அது :rolleyes:
நிரந்தரிக்கு ஒன்னுன்னதும் ஆகமன் இதயம் பதறுது..
அவளை கடத்தி ஆகமன்கிட்ட மாட்டி சொந்த செலவுல சூனியம் வச்சுகிட்டாங்களோ🤭🤭
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ்..
ராமாயணத்த பத்தின இப்படி ஒரு பார்வையை நான் இதுவரை யோசிச்சதே இல்ல..
அதுக்காக நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவளும் இல்ல..

தமிழர்களை அழிக்க அப்போ இருந்தேதான் அலையுறாங்க போல..

தமிழர்களையும் அவங்க கலையையும் எத்தனை அழிச்சாலும் மீண்டும் உயிர்த்து வரும்ன்னு புரிய வைக்கனும் அவங்களுக்கெல்லாம்..

ஆமா.. ஆகமனை பத்தி தெரியாத அந்த லூசு ஏதோ பிளான் பண்ணுச்சே.. இதானா அது :rolleyes:
நிரந்தரிக்கு ஒன்னுன்னதும் ஆகமன் இதயம் பதறுது..
அவளை கடத்தி ஆகமன்கிட்ட மாட்டி சொந்த செலவுல சூனியம் வச்சுகிட்டாங்களோ🤭🤭
எனக்கு கடவுள் நம்பிக்கை நிறையவே இருக்கு. எல்லாம் அவன் செயல் என்கிற நம்பிக்கையில் இருப்பவள் நான். ஆனா இது வரை ராமரை கடவுளா கும்பிட்டது கிடையாது. கம்பரின் இலக்கியத்திற்கு நிகர் எதுவுமே கிடையாது என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையும் உடையவள். அதே வேலை, அவர் கூறிய ராமர் என்கிற அவதார புருஷரை கடவுளாகவும், அவர் கூட இருந்தவர்கள் எல்லாம் மகான் போலவும், தெற்கில் இருந்தவர்களை அடிமைகள் அழகற்றவர்கள் பெண்பித்தர்கள் எனபது போலவும் உருவகித்திருந்தது எனக்கு செம காண்டு. :devilish::devilish::devilish::devilish:


நீங்க சொன்னது சரி... இருவரையும் காணவில்லை. அடுத்து ??:love::love::love::love:
 

Santhalakshmi Narayanan

Well-known member
திருக்கோணேஸ்வரம் கோயில் அழகா இருக்கும்னு கேள்விபட்டிருக்கேன்.. சர்ச் பண்ணி பார்த்தேன்.. கோயிலும், ராவணன் வெட்டும் பார்க்க கண்ணுக்கு ரம்யமா இருக்கு.. ஆகமன் கோயில் சிற்பத்தை ரசிக்கறான்.. தன்னோட சிற்பத்தையும் ரசிக்கறான்.. கலாரசிகன்தான்.. இன்னமும் அவன் அவளுக்கு ஜெயப்ரகாஷ் மேல காதல் இருக்குமோன்னு நினைக்கறானா.. இந்த உறுத்தல் வேற இருக்கா அவனுக்கு.. இது எப்போ தெளிவாகும் அவனுக்கு.. இப்படி ஒரு உறுத்தல் இருக்கும் போதே நிரந்தரியை அவ்ளோ காதலிக்கறான்.. இன்னும் அவளுக்கும் ஆகமன் மேல ஈர்ப்பு இருக்குன்னு தெரிஞ்சா அவ்ளோதான் போல.. நிரந்தரிக்கு ஆபத்துன்னு உள்ளுணர்வாலேயே தெரிஞ்சிக்கறான்.. என்ன பண்ண போறான்னு பார்க்க வெயிட்டிங்..

அப்புறம்.. இராமயணம், மகாபாரதம்.. இதை பத்தி கருத்து சொல்ற அளவுக்கு எனக்கு அறிவு இல்லை.. ஏன்னா ரெண்டையும் கதை கேட்டதோட சரி.. படிச்சதில்ல.. இராமயணத்தை படிச்சவங்க ஒவ்வொருத்தரும் அவர்கள் பார்வையில் கருத்து சொல்வதை மட்டும் கேட்டிருக்கேன்.. எனக்கு என்ன தோணும்னா அதுல வர ஒவ்வொரு கதாபாத்திரத்திடமும் நிறையும் இருக்கு குறையும் இருக்கு.. அதனால ஒருத்தரை சரியாகவும் ஒருத்தரை தவறாகவும் நினைக்க தோணல.. இது என்னோட சிற்றறிவுக்கு தோணினது மட்டும்தான்.. பர்சனலா சொல்லணும்னா எனக்கு ராமனை விட ராவணனை ரொம்ப புடிக்கும்..
 

Suvitha

Active member
இராமாயணம், மகாபாரதம் குறித்து உங்கள் பார்வையிலிருந்து வந்த கருத்துக்களும் நல்லா சுவாரஸ்யமாகவே இருந்தது சகோதரி.
May be அப்படியும் கூட இருந்திருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால் எப்படி என்று யாருக்கு தெரியும் சகோ. எல்லாம் ஒரு அனுமானம் தானே...

நிரந்தரிக்கு சர்வாகமனைத் தாண்டி ஆபத்து வந்துவிடுமா என்ன?
 

Poorni

Active member
Very nice. Ipdi oru explanation edhir pakala. First unga thairyathirku oru salute. Edhirmarai vimarsanangalum varum nu therindhe sonnadharkaga. I too accept ur thoughts. Aayiram kaigal maraitthalum aadhavan maraivadhillai... tamilum tamizhanin perumaiyum adhu polave.
 
Top