SMS Writers
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thank you ma.Super dr
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank you ma.Super dr
haa haa haa ka ka ka po... sari sari... sabam vabus ok vaaDear sis... Nice ud...(எனக்கு கனவுல நீங்கள் சொன்ன யாரும் வர வேண்டாம்... உங்க சாபம் பலிக்ககாது)
மன்னிக்கவும். எனக்கு இதில் உடன்பாடு இல்லை. இராமாயணம் தமிழினத்தை தாழ்த்தவும் இல்லை. இராமாயணம் கதையும் இல்லை. இராமன் வாழ்ந்தார். இது சத்தியம். ஏரி காத்த இராமனாக காட்டி தந்தார். தியாகையருக்கு காட்சி தந்தார். இதை யாரும் மறுக்க முடியாதுநிச்சயம் நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன். மனிதனின் கற்பனைக்கும் சிந்தனைக்கும் அப்பாற்பட்டவன் இறைவன். அவன் இறைவனாக இருக்கும் பட்சத்தில். ஒரு இனத்தை தாழ்த்துவதற்க்காக ஒரு இலக்கியம் எஸுத்தப்படுமானால், அந்த இலக்கியம் கண்டிக்கப்படவேண்டியதே. இராமாயணம் ஒரு காப்பியம். அது வருவதற்கு முன்பு ராமன் என்கிற கடவுளோ, அனுமார் என்கிற கடவுளோ, சீதாபிராட்டி என்கிற கடவுளோ இந்தியா முழுவதும் இருக்கவில்லை. காப்பியம் வந்த பின்பு கடவுளாக்கப்பட்டனர். அது தான சொல்கிறேனே.. ஒவ்வொருவரின் நம்பிக்கையையும் குலைப்பதல்ல என் நோக்கம். உண்மையான பக்கங்களை மறந்துவிட வேண்டாம் என்பதே என் வேண்டுதல். உங்கள் அருமையான பதிவுக்கு மிக மிக நன்றி மித்து.
உங்களுடைய நம்பிக்கை உண்மையானதாகவே இருக்க வேண்டும் என்று முருகனை வேண்டிக்கொள்கிறேன். மித்து... உங்கள் நம்பிக்கையை நான் மதிக்கிறேன்.மன்னிக்கவும். எனக்கு இதில் உடன்பாடு இல்லை. இராமாயணம் தமிழினத்தை தாழ்த்தவும் இல்லை. இராமாயணம் கதையும் இல்லை. இராமன் வாழ்ந்தார். இது சத்தியம். ஏரி காத்த இராமனாக காட்டி தந்தார். தியாகையருக்கு காட்சி தந்தார். இதை யாரும் மறுக்க முடியாது
haa haa thank you so much ma... ithu courage enkirathayum thaandi oru vitha vali endre vaithukkollunkal.Super mam thank you for explaining different way the ramayana . hats off your courage .அணிலிட்கு கொடுத்த explain super I have also seen.✌......
haa haa mika mika nandri viji. ipadi oru konam mattume appothu irunhathu. naamthaan eduppaar kaipillaikalaaka namatu kadavulkalai oramkatti vittom.ramayanam mahabaratham iru kaapiyankalukkum neengal kodutha vilakkangalai padithavudan ippadiyum oru konam irukkiratho enru sinthikka vaithathu, ud nice mam(viji)