SMS Writers
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thank you SamirthiVery emotional epi....
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank you SamirthiVery emotional epi....
mika mika nandri Reshu. eelathamilarkalin padukolaikku kaaranam inaveriye. aathikudi thamilan irukkumvarai, sinkalavarkalaal eelaththai thamathu endru urimai kondaada mudiayaathu. thavira appothu thamilarkal kalviyilum tholilum siranthu vilankiya kaalam. thamilarkalai alithaal andri thammaal munnera mudiyaathu enkira ennam irunthathu. athuve adiththalam intha yuththathukku.manathai paathitha pathivu........kan kalangiruchu maa
antha makkal enna paavam seithaarkal......
ethuku intha vanmurai......
ithu naala ennatha saathika pooranga.....
intha nilamai eppo maarum....... ???????
romba superaa kondu pooringa.....
Thank you soo much Madumathi. unka per kooda romba alakuthaan.Nirandhari nice name mam. Just read all ur uds... Keep rocking mam
ellorudaya nilayum athuthaan Vaazhuki. sila valikaluku mozhikal thevai illai. mowname antha valiyai aatri vidum. mika mika nandri vaazugi.Kanneerai mattumae vaarthaikalai samarpikiraen, வளிகளை வார்தையால் வடிக்க இயலவில்லை பேச முடிந்தும் மொளன.சாட்சியாக மாறி விடுவோம் ,என் நிலையும் அதே
Thank you so much Subasini. iraivan irukkiraan endru naam kandukonda idamum athuve. munnaal kundu vilunthu namakku munnaal oruvan uyirilakka, naam uyirodu pilaiththukkondom. innoru murai kundu vilum idaththirku pokavendiya naankal, etho thavirkka mudiyaatha kaaranathaal veru paathai eduthu sendrom. appothum naam uyir pilaiththom. theriyavillai, kadavul irukkaanaa illayaa endru. aanaal irukkiraan endru ovvoru idathilaum namakku nirubithirukkiraan.Valikalil migaperiya vali than uuravikali izhapathu, than kannumum than irupidam aazhika paduvathu uuravidam illamal (aagathi intha varthai yennai rombha pathikum varthai) veru idam thedi thavipathu apaaa yenna oru vali migunthaepathivii oo god iraivan illai yennra mudivu yedukum tharunagalili ithu onru.
Emotional pathivu dear
மிக மிக நன்றி பானுமா. ஒவ்வொரு ஈழத்தமிழர்களை கேட்டாலும் அவர்களுக்கு பின்னால் ஒரு சரித்திரம் இருக்கும். எனது சகோதரி திருமணம் முடித்தபோது அவர்களுக்கு வயது 17. அப்போதுதான் எந்த நேரமும் யுத்தம் வெடிக்கலாம் என்று அஞ்சிக்கொண்டிருந்த காலம். விரும்பி வந்து கேட்டப்போ அம்மா சற்றும் தாமதிக்காமல் செய்துவைத்தார். இளவயதில் எதற்கு திருமணம் என்று கெட்டவர்களும் உண்டு. அப்போது அம்மா சொன்ன பதில் இந்தப்பிள்ளையாவது தப்பி பிழைக்கட்டும் என்பதுதான். அந்த நேரம் என் சகோதரி திருமணம் முடித்து சென்றதால், இந்த அவல நிலைக்குள் அவர்கள் சிக்காமல் தப்பித்தார்கள். நானும் என் தாயாரும், என் அம்மம்மாவும் மட்டுமே சொல்ல முடியா மாபெரும் அவலத்திற்குள் சிக்கியிருந்தோம். இடம்பெயர்ந்தோம், பாடசாலைகளில் பல நாள் தங்கினோம். இதை விட இன்னும் பல கொடுமைகளை சந்தித்த்தோம்.இன்றைட பதிவை படித்து முடிக்கும் வேளையில் மனம் கணத்து போனது எம் ஈழத் தமிழர்கள் பட்ட துயரங்களை... கண்ணீரை.....கஷ்டங்களை ஏற்கனவே நிறைய படித்திருந்தாலும் இம்மாதிரி படிக்கும் ஒவ்வொரு முறையும்... அதே வலி எழத்தான் செய்கிறது.... சண்டிலிப்பாய் கிராமத்து நிகழ்வை அப்படியே கண்முன்னே நடந்தது போன்றதொரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய உங்கள் எழுத்து நடை அபாரம்....! சொந்த நாட்டையிழந்து அடுத்த நாட்டில் தஞ்சம் புகுவது துயரமென்றால்....சொந்த நாட்டிலேயே.... வீடிழந்து வாசலிழந்து அகதிகளாய் திரிவது அதனினும் பெருந்துயரமே.... !! ஒட்டுமொத்த புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கும் ... அவர்களது சொந்த நாட்டில் குடியேறும் நிலை சீக்கிரமே வரவேண்டும் என்பதே எங்களின் பிரார்தனை..! கொழுந்து..... ராஜவேலு இவர்களின் மரணம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது ஒரே நாளில் அனைத்து உறவுகளையும் கண்முன்னே இழந்த கொடுமையை அனுபவித்த நிரந்தரியின் நிலையும் அதிர்ச்சியில் அவளது பேசும் திறன் பறி போனதும் பரிதாபத்துக்குரியது....! ஆனால் குல சூரியர் அதற்காக நிரந்தரியை மருமகளாக்க எண்ணியது தான் சற்றே நெருடல் . மனதை கணக்க வைத்த பதிவு டியர்.. வாழ்த்துக்கள்.
Thank you so much ma. I am really blessed. thanks again.Very sad n heart touching ud...cant control my tears its just flowing.
nadanthu mudintha sarithiramma. aanaalum unkal unarvukku thalai vanankukiren.Manasu kashtama iruku sis
Thank you so much for you wonderful comments chitra. yes God only know. ippo koncham konchamaaka poraankannu kelvi. aanaa alinthu pona makkalai meetedukka mudiyaathe. thamilarukku ippothaikku oru vidivu kaalam varumaannathu theriyala. varanumnu kadavulai kettukiren.Super Super Super mam... Semms semma emtional episode.... தாமரை அப்பா oda தங்கச்சி பொண்ணு தான் niranthari.... வள்ளியம்மை வீடு kula sekka maatanga nu avaroda paiyanukku கல்யாணம் panni vechitaaraa... Romba romba aniyayam la avalloda குடும்பம் ah ezhanthutaale... Avalloda அம்மா இறந்தது romba romba கொடுமை அது paathuthaan avaluku வாய் pesa mudiyama pochcha.... Avalloda thambi enna aanaanu theriyala.... Eppadi இருந்த ஊரு ஒரு பத்து நிமிஷத்துல ஒண்ணுமே illama ஆயிடுச்சி la... O my God.... இதுகாலம் விடுவு காலம் eppo வரும்... God only knows... Super Super Super... Eagerly waiting for next episode
haa haa 1887 aam aandila irunthu yuththaththa mattumthaan paathu valanthirukken saranya. enakku therinchathu kaththukkittathu ellaame yuththam thaan. neradiyaavum paathikkappattirukkom. kadavul irukkaannu sonna sambavamum athuthaan, illennud sonna sambavankalum ankathaan. naan illa thamil eelam muzhuvathum norunki irukku. ippo koncham konchamaa buldup pannuraanka. paakkalaam ethu varai innum pokanumnu.Akka enna sollurathunu theriyala romba emotional epi akka manasu valikkuthu innamum antha nelai marala akka ippo varai athu apdiye tha irukku ithuku la eppo oru nelaiyana mudivu varum samma epi akka ilove it akka ne antha santaiya pathu irukiya atha uththam natantha edathula ne irunthiya. Romba kasta pattu iruppa la love you akka ellathukum oru vidivu irukkum akka love you love you akka enna azha vechita poooo