All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

தாமரை

தாமரை
அழகான ஆழ்மனதை உணர்த்தும் கருத்துக் பதிவு தாமரை. நிஜம்... ஈழத்தமிழர்களின் அல்லாட்டம் இன்றுவரை தொடர்ந்துகொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. அந்த கால கட்டத்தில் 16 வயது பெண்களுக்கு வெளிநாடுகளில் உள்ள ஆண்களுக்கு அவசர அவசரமாக திருமணம் முடித்து வைத்து அந்த பிள்ளைகளாவது உயிர்பிழைக்கட்டும் என்று அனுப்பி வைத்த கதைகளும் ஏராளம். இளம் திருமணத்திற்கு அனைவரும் கோபப்படும் பொது, நான் அதை ஏற்றுக்கொள்வதற்கு அதுவும் ஒரு காரணம். அவன் அவன் எந்த எந்த சூழ்நிலையில் சிக்கிக்கொண்டானோ என்று. அந்த நேரம் எல்லாம் நாளை என்கிற பேச்சுக்கே இடமிருந்ததில்லை. நாளை இருப்போமோ என்று கூட தெரியாது. இந்தக் கணம், இந்த நிமிடம் நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்பதுதான் நிதர்சனம். உங்கள் உணர்வுபூர்வமான கருத்துக்கு மிக மிக நன்றி தாமரை.:love::love::love::love:
kanneer varudhu ma..onnum solla thonalai...
 

தாமரை

தாமரை
nadanthu 22 varushamaachu thaamarai. aanaa athukkullayum nallaa enjoy panninomnu sonnaa nambuveenkalaa.. :love::love::love::love:
ஆகே சலோ..னு சொல்லுவாங்க..
முன்னேறிச்செல்...எல்லோர் மனதிலும் அந்தக்குரல் ஒலிச்சுட்டே இருக்கும்...

அது இந்தமாதிரி கடினசூழ்நிலை தாண்டுற...எம் இணை உயிர்களுக்கு...அதிகமாவே இருக்கும் போல.......

அந்த நினைவுகளின்...சந்தோஷங்களை உரமாக்கி எழுந்து நிற்கும் திறம்...

🙂🙂🙂🙂🙂🙂🙂
 

Simmiha vadivel

Active member
கனமான பதிவு ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்டஅநீதி.உயிர்ரோட்டமுள்ள எழுத்துக்களால் கண்களில் கண்ணீர். மனதை விட்டு நீங்காத நினைவு கள்.😢😢😢😢
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
haa haa 1887 aam aandila irunthu yuththaththa mattumthaan paathu valanthirukken saranya. enakku therinchathu kaththukkittathu ellaame yuththam thaan. neradiyaavum paathikkappattirukkom. kadavul irukkaannu sonna sambavamum athuthaan, illennud sonna sambavankalum ankathaan. naan illa thamil eelam muzhuvathum norunki irukku. ippo koncham konchamaa buldup pannuraanka. paakkalaam ethu varai innum pokanumnu. :love::love::love::love:
Enna maa evlo casual ah solluringa tv la pakkum pothe patharuthu neru antha suzhnilaiyila nenaikkave allu vituthu maaa god irukaru ma nenga ellam nalla irukinga god illa ma athana natanthum atha amaithiya paththunU irunthathu ku
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆகே சலோ..னு சொல்லுவாங்க..
முன்னேறிச்செல்...எல்லோர் மனதிலும் அந்தக்குரல் ஒலிச்சுட்டே இருக்கும்...

அது இந்தமாதிரி கடினசூழ்நிலை தாண்டுற...எம் இணை உயிர்களுக்கு...அதிகமாவே இருக்கும் போல.......

அந்த நினைவுகளின்...சந்தோஷங்களை உரமாக்கி எழுந்து நிற்கும் திறம்...

🙂🙂🙂🙂🙂🙂🙂
nichchayamaa thaamarai. antha soolnilayilum naam vaalkkaya semayaa anupavichom. vilira kundu eppadi viluthunnu aavalaa odipoi paappom. athu vilura sathtaththai kette enka viluthu enka irunthu poduraannu potti kooda vachrukkom. ennaa appo maranam paththiya payam namakku irukkala. eppavo saakaporom... enkira thidam mattumthana namakku uramaa irunthuchchu. :love::love::love::love:
 
Top