All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆகமன் அனைவரது கணக்கை சரியாக முடித்து விட்டான்.. தன்னவளின் கழுத்தில் தாலி அணிவித்து தனது சொந்தமாக்கிவிட்டான்..

மீட்டாத வீணை..சாக்கடையில் எறிந்த மலர்..உயர்வு புரிந்த கரங்களில்...

இனியேனும் அவள் வாழ்வு மகிழ்வால் நிறையட்டும்...😍😍😍😍😍😍😍
உண்மைதான் உத்தமமானவளுக்கு உத்தமமான வாழ்வுதான் கிடைக்கும். ஆனாலும் தன மனதில் பதிந்த தாழ்வுணர்ச்சியை எப்படி களையப்போறாளோ... :love::love::love::love:
 

தாமரை

தாமரை
உண்மைதான் உத்தமமானவளுக்கு உத்தமமான வாழ்வுதான் கிடைக்கும். ஆனாலும் தன மனதில் பதிந்த தாழ்வுணர்ச்சியை எப்படி கலையப்போறாளோ... :love::love::love::love:
அதெல்லாம் எங்க தலவரு பாத்துப்பாரு வ்ரைட்டர் மேடம்😋😋😋😋😋😋😋
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Koondukkul iruntha killi ini Agaman Oda santhosama irukapoguthunnu ninachale pullarikkuthu sis.....valliyammai gang ini yethavathu plan poduma illa poganju poiduma.....

Very nice update sister.....
Thank you so much Sumi. really I am happy and honored. aamaa. aappu vaikka nenachaanka. avankalukke aappu vachchaachu. :love::love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்பாடா கல்யாணம் முடிஞ்சுருச்சு😍😍😊😊.... "நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன்"ங்கிற மாதிரி நிக்குறாங்க எல்லோரும் 😁😁...
என்னா குத்து ராஜேஷ்க்கு.... நான் எங்க அடிக்காமலே போய்டுவானோன்னு இருந்தேன்... பரவாயில்ல... செம்ம அடி.... பல்லு கழண்டு விழற அளவுக்கு 😁😁....
இன்னுமாவது நிரந்தரி சந்தோசமாக இருக்கட்டும் 😊....
Thank you thank you thank you soo much ma. really I am happy and blessed. unka ellaarukkum pidichchathunnu nenakkirappo romba romba santhoshamaa iruku. :love::love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam... Semms semma lovely and emotional episode.... Super da aagaman avala உன் மனைவி ah aakitiya semma semma டா.... Love you da.... Ore shock 🤯 எல்லாருக்கும் la... Athulayum வள்ளியம்மை... ரஞ்சனி... Avalloda அம்மா.. ராஜேஷ்... Semma stomach burning 🔥 போல அதுல வாய்க்கு வந்தது எல்லாம் pesuraanga ச்சே என்ன மனுஷங்க pa அவங்கெல்லாம்.... Prakash and thamirai semma la avvallavu pasam ava mela annaiki Prakash வாங்கின saree la அந்த gift.... எப்படியோ பல போராட்டம் thuku பிறகு அவங்க ரெண்டு பேரும் ஒன்னு senthutaanga.... Niranthari thaan இன்னும் shock 🤯 la irunthu வெளிய vara முடியமா irukaa... ராஜேஷ் ku semma அடி... Super Super Super... Eagerly waiting for next episode
wow sema comment. I am sooo happy pa.. rally wonderful. aamaa ini aval suthanthirapparavai thaan. aanaa aval purinchukkanume. :love::love::love::love:
 
Top