All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதெல்லாம் ஆகமன் பார்த்துக்குவான்.. உரிமை இல்லைன்னுதானே இத்தனை நாள் அமைதியா இருந்தான்.. இப்பதான் உரிமையும், உறவும் இருக்கே.. இனிமே என்ன பண்றான்னு பார்க்கலாம்😍😍😍😍
athu ennavo umaithaan santhammaa. correcttaa sonneenka. :love::love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
semma superb ud......sarva ur amazing:love::love::love::love:......

Sarva ellarayum nallave pesi vittuttan...Rajesh kodutha adi pola Valliyammai pesinathukku avangalukku oru punch koduthu mookayum vayayum peathurukkanum....avalukku valkai amainchathukku santhosa padama sabikkarathu enna oru mirukkathanam......ipdiyum mosamana manidharkal irukkanga...
Niranthari viduthalai kidaichachu athum manam kavarntha Sarvanala ine happy mattum than...
Anumayaana comment thank you Priya. unmaithaan. manitharkalil neraya peru ippadi irukkanka. nirantharikku manithap peikalidam irunthuthaan viduthalaye kidachuthu. manappeiyidam irunthu eppo kidaikkapokutho. :love::love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma ud. Niranthari ku ellam athiradi than sari illena raasi athu ithunu pakkam pakkama pesite irupa. Prakash and thamarai semma. Haiyyaaa rajesh ku arai kidaichitu semma
Thank yoiu so much FAthima. really I am happy. aamaa innum 2 kuduthirukkanum. vttuttaan. :love::love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒருவழியா அவளை மறுக்க முடியாத இடத்துல நிறுத்தி கல்யாணம் பண்ணிட்டான் ஆகமன்😍😍😍
நிரந்தரி சுதந்திரமாகிட்டா😍😍😍

மீட்டாத வீணை..
அருமையான வார்த்தை பிரயோகம்👌👌
இனியேனும் ஆகமனால் மீட்டப்படட்டும் அந்த வீணை😊😊😊
haa haa nichchayamaa alakaaka suthi serthu meettappadum... aanaa aval manasil ulla thaalvu manapaanmai pokanume. athai eppai kalaikiraan endru paakkalaam.:love::love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ***மா

ஹேய்.. ! ஜாலி.. ஜாலி.. !எங்க டார்லிக்கு கல்யாணம் முடிஞ்சிருச்சு... Me very happy... ஆனா என்ன.. ஒரு சின்ன வருத்தம்... எப்பிடி நடக்க வேண்டிய திருமணம்.. ஆகமனோட பெற்றோர்கள் ஆசிர்வாதத்தோட, நிரந்தரி மனசுல எந்த குற்ற உணர்ச்சி இல்லாம அவ முழு சம்மத்தோட, முறைப்படி நடக்க வேண்டியது... இந்த அரை வேக்காடு ரஞ்சனியால இப்பிடி அவசர கோலத்துல நடந்துருச்சே...

ராஜேஷ் பல்ல மட்டும் இல்ல இந்த ரஞ்சனி மூக்கையும் சேர்த்து உடைச்சிருக்கணும்...அப்ப தான் நல்லாருந்துருக்கும்...

"சாக்கடையில் விழுந்த மலர் ",மீட்டாத வீணை -அருமையான உவமானம் ***மா... நிரந்தரிக்கு ரொம்ப பொருத்தமா இருக்கு...
wow thank you so much Nagalaxmi. Sema comment. really I am happy. aama alakaaka nadakka vendiya thirumanam. ippadi avasara kathila nadanthuduththu. enna pndrathu. illennaalum aval avanai katta sammathithirukka maattaale. :love::love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்பிடி சொல்லுங்க தாமரை.. ! அவனோட காதலியா இருக்கும் போதே நம்ம டார்லி கண்ண வச்சே அவள வசியப்படுத்தி அவன் சொன்னதுக்கு சரி சொல்ல வச்சுருவான் .. இப்ப உறவும், உரிமையும் வந்தாச்சு... இனி நம்மாளு சும்மா இருப்பானா... வழிக்கு கொண்டு வந்துர மாட்டான்....
haa haa athennavo saritaan...a anaa athukku avan innum embittu kashtappadanumo. :love::love::love:
 
Top