All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
அதெல்லாம் ஆகமன் பார்த்துக்குவான்.. உரிமை இல்லைன்னுதானே இத்தனை நாள் அமைதியா இருந்தான்.. இப்பதான் உரிமையும், உறவும் இருக்கே.. இனிமே என்ன பண்றான்னு பார்க்கலாம்சாந்தாம்மா மிக மிக நன்றி.... ஆமா கல்யாணம் அவசரமா நடந்துடுத்து... கல்யாண சாப்பாடு கேட்டு சொல்றேன்... அவள் என்னவோ சுதந்திரமா வெளியே வந்திட்டாள் ஆனா மனசில இருக்கிற குற்ற உணர்ச்சியை களையனுமே
அப்பிடி சொல்லுங்க தாமரை.. ! அவனோட காதலியா இருக்கும் போதே நம்ம டார்லி கண்ண வச்சே அவள வசியப்படுத்தி அவன் சொன்னதுக்கு சரி சொல்ல வச்சுருவான் .. இப்ப உறவும், உரிமையும் வந்தாச்சு... இனி நம்மாளு சும்மா இருப்பானா... வழிக்கு கொண்டு வந்துர மாட்டான்....அதெல்லாம் எங்க தலவரு பாத்துப்பாரு வ்ரைட்டர் மேடம்
manitha thunpam ennavo vilakittuthaan. avala pudichcha paalaa pona thaalvu manappaanmai pokanume.Superb epi pa niranthariya pidithu iruntha thunbam vilakituchu.. antha rajeshku innum 2 kuthu koduthu irukalam . Well done sarva